Tamil Bible Quiz 1st Samuel: 3

Q ➤ 115.ஏலியின் வீட்டில் மீதியாயிருப்பவன் கர்த்தர் ஏற்படுத்தும் ஆசாரியனிடத்தில் எவைகளுக்காக கெஞ்சுவான்?


Q ➤ 116. ஏலியின் நாட்களில் எது இருந்ததில்லை?


Q ➤ 117. யாருடைய கண்கள் இருளடைந்து இருந்தது?


Q ➤ 118.சாமுவேலைக் கூப்பிட்டவர் யார்?


Q ➤ 119.சாமுவேல் இன்னும் யாரை அறியாதிருந்தான்?


Q ➤ 120. சாமுவேலுக்கு இன்னும் வெளிப்படாதிருந்தது எது?


Q ➤ 121.கர்த்தர் மூன்றுவிசை சாமுவேலை அழைத்தபோது தன்னை யார், அழைப்பதாக சாமுவேல் நினைத்தான்?


Q ➤ 122. பிள்ளையாண்டானை கர்த்தர் கூப்பிடுகிறார் என்று அறிந்தவன் யார்?


Q ➤ 123. நான்காம் முறை கர்த்தர் தன்னை அழைத்தபோது சாமுவேல் கூறியது என்ன?


Q ➤ 124. எதைக் கேட்கிற ஒவ்வொருவருடைய காதுகளிலும் அது தொனிக்க வேண்டும்?


Q ➤ 125. கர்த்தர் யாருக்கு விரோதமாகச் சொன்னதை வரப்பண்ணுவேன் என்று சாமுவேலிடம் கூறினார்?


Q ➤ 126. 'என் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அறிந்தும் நான் அவர்களை அடக்காமலிருந்தேன்'- நான் யார்?


Q ➤ 127. யாருக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பு செய்வேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 128. ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் எவைகளினால் நிவிர்த்தியாவதில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 129. சாமுவேல் ஏலிக்கு எதை அறிவிக்கப் பயந்தான்?


Q ➤ 130. கர்த்தர் சொன்ன காரியங்களையெல்லாம் சாமுவேல் யாருக்கு அறிவித்தான்?


Q ➤ 131."அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக"- கூறியவன் யார்?


Q ➤ 132.சாமுவேலுடனே கூட இருந்தவர் யார்?


Q ➤ 133.கர்த்தர் எதை தரையிலே விழந்துபோக விடவில்லை?


Q ➤ 134. சாமுவேல் கர்த்தருடைய......என்று சகல இஸ்ரவேலருக்கும் விளங்கியது?


Q ➤ 135. கர்த்தர் சீலோவிலே யாருக்குத் தரிசனம் தந்தருளினார்?


Q ➤ 136. கர்த்தர் சீலோவிலே சாமுவேலுக்குத் தம்மை எப்படி வெளிப்படுத்தினார்?


Q ➤ 137. 1 சாமுவேல் 3-ம் அதிகாரத்தில் கர்த்தர் சாமுவேலை எத்தனைமுறை கூப்பிட்டார்?