Tamil Bible Quiz 1st Samuel: 30

Q ➤ 875. சிக்லாகை கொள்ளையடித்து அக்கினியால் சுட்டெரித்தவர்கள் யார்?


Q ➤ 876. அமலேக்கியர் சிக்லாகில் இருந்த மனுஷர் எல்லாரையும் என்ன செய்தார்கள்?


Q ➤ 877. ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டதைப் பார்த்தவுடன் தாவீதும் அவனோடிருந்தவர்களும் என்ன செய்தார்கள்?


Q ➤ 878. தாவீதும் அவன் மனுஷரும் எம்மட்டும் சத்தமிட்டு அழுதார்கள்?


Q ➤ 879. தாவீதின் இரண்டு மனைவிகளை சிறைபிடித்துப் போனவர்கள் யார்?


Q ➤ 880. மிகவும் நெருக்கப்பட்டவன் யார்?


Q ➤ 881. சகல ஜனங்களும் யார் நிமித்தம் மனக்கிலேசமானார்கள்?


Q ➤ 882. தாவீதைக் கல்லெறிய வேண்டும் என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 883. தாவீது யாருக்குள்ளே தன்னை திடப்படுத்தினான்?


Q ➤ 884. தாவீது யாரிடமிருந்து சகலத்தையும் திருப்பிக்கொள்வான் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 885. தாவீதோடே அமலேக்கியரைப் பின்தொடர்ந்து போனவர்கள் எத்தனை?


Q ➤ 886. தாவீதுடன் சென்றவர்களில் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 887. இருநூறு பேர் எந்த ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்று விட்டார்கள்?


Q ➤ 888. தாவீது பேசோர் ஆற்றைக் கடந்தபோது எத்தனைபேர் அவனோடே கூடப் போனார்கள்?


Q ➤ 889. 200 பேர் ஏன் ஆற்றைக் கடக்காமல் நின்று விட்டார்கள்?


Q ➤ 890. தாவீதின் மனுஷர் யாரைக் கண்டு, அவனை தாவீதிடத்தில் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 891. தாவீதின் மனுஷர் எத்தனை வற்றலான திராட்சப்பழக் குலைகளை எகிப்தியனுக்குக் கொடுத்தார்கள்?


Q ➤ 892. தாவீதின் மனுஷர் கொடுத்ததைச் சாப்பிட்டவுடன் எகிப்தியனுக்குள் திரும்ப வந்தது எது?


Q ➤ 893. எகிப்தியன் எத்தனை நாள் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்?


Q ➤ 894. எகிப்தியன் யாருடைய வேலைக்காரன்?


Q ➤ 895. எகிப்திய பிள்ளையாண்டானைக் கைவிட்டவன் யார்?


Q ➤ 896. எகிப்திய பிள்ளையாண்டானை அவன் எஜமான் எப்பொழுது கைவிட்டான்?


Q ➤ 897. தாவீதை அமலேக்கியரிடம் கூட்டிக்கொண்டு போனவன் யார்?


Q ➤ 898. தாவீது போனபோது அமலேக்கியர் செய்துகொண்டிருந்தது என்ன?


Q ➤ 899. அமலேக்கியர் எதற்காக ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்?


Q ➤ 900. அமலேக்கியரை முறிய அடித்தவன் யார்?


Q ➤ 901. ஒட்டகங்களின் மேல் ஏறி ஓடிப்போன அமலேக்கிய வாலிபரின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 902. அமலேக்கியர் கொள்ளையிட்டது எல்லாவற்றையும் விடுவித்தவன் யார்?


Q ➤ 903. யாருக்கு கொள்ளையில் பங்கு கொடுக்கவேண்டாம் என்று பேலியாளின் மக்கள் தாவீதிடம் கூறினார்கள்?


Q ➤ 904. கொள்ளையுடைமைகளை எப்படி பங்கிட தாவீது கூறினான்?