Tamil Bible Quiz 1st Samuel: 29

Q ➤ 863. யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கியவர்கள் யார்?


Q ➤ 864. நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனவர்கள் யார்?


Q ➤ 865. தாவீதும் அவன் மனுஷரும் யாரோடே யுத்தத்துக்குப் போனார்கள்?


Q ➤ 866. "இந்த எபிரேயர் என்னத்திற்கு"- கூறியவர்கள் யார்?


Q ➤ 867. தாவீது தன்னுடன் இருந்த நாட்களெல்லாம் ஒரு குற்றமும் அவனிடம் கண்டு பிடிக்காதவன் யார்?


Q ➤ 868. த்தத்தில் தாவீது பெலிஸ்தருக்கு யாராக இருப்பான் என்று பிரபுக்கள் கூறினார்கள்?


Q ➤ 869. தாவீது எதினாலே தன் ஆண்டவனிடத்தில் ஒப்புரவாவான் என்று பிரபுக்கள் கூறினார்கள்?


Q ➤ 870. தாவீது யாருடைய பார்வைக்கு பிரியமில்லாமலிருந்தான்?


Q ➤ 871. ஆகீசின் பார்வைக்கு தேவனுடைய தூதனைப்போல பிரியமானவன் யார்?


Q ➤ 872. தாவீதை தங்களோடு யுத்தத்திற்கு அனுமதிக்காதவர்கள் யார்?


Q ➤ 873. தாவீதிடம் யாரை கூட்டிக்கொண்டு புறப்பட்டுப்போகும்படி ஆகீஸ் கூறினான்?


Q ➤ 874. யுத்தத்திற்குப் போகாமல் தன் மனுஷருடன் பெலிஸ்தரின் தேசத்துக்குப் போனவன் யார்?