Q ➤ 828. இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண சேனைகளைக் கூட்டினவர்கள் யார்?
Q ➤ 829. தாவீதையும் அவன் மனுஷரையும் யுத்தத்துக்குக் கூடிவரும்படி அழைத்தவன் யார்?
Q ➤ 830. ஆகீஸ் தாவீதை எந்நாளும் யாராக வைப்பேன் என்று கூறினான்?
Q ➤ 832. பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு விரோதமாக எங்கே பாளயமிறங்கினார்கள்?
Q ➤ 833. இஸ்ரவேலர் எல்லாரையும் யுத்தத்துக்குக் கூட்டியவன் யார்?
Q ➤ 834. சவுலும் இஸ்ரவேலரும் எங்கே பாளயமிறங்கினார்கள்?
Q ➤ 835. பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டவுடன் பயந்தவன் யார்?
Q ➤ 836 பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டவுடன் தத்தளித்தது எது?
Q ➤ 837. யார், கர்த்தரிடத்தில் விசாரித்தபோது அவர் அவனுக்கு மறு உத்தரவு அருளவில்லை?
Q ➤ 838. சவுல் தன் ஊழியக்காரரிடம் யாரைத் தேடச் சொன்னான்?
Q ➤ 839. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ எங்கே இருக்கிறதாக சவுலின் ஊழியக்காரர் கூறினார்கள்?
Q ➤ 840. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயினிடத்திற்கு சவுலுடன் எத்தனைபேர் போனார்கள்?
Q ➤ 841. சவுல் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் எப்படிப் போனான்?
Q ➤ 842. சவுல் தேசத்திலிருந்து யாரை நிர்மூலமாக்கியதாக அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ கூறினாள்? அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி
Q ➤ 843. தன்னைக் கொன்றுபோடும்படி எதற்குக் கண்ணி வைத்ததாக அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சவுலிடம் கூறினாள்?
Q ➤ 844. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீக்கு பொல்லாப்பு வராது என்று சவுல் யார், மேல் ஆணையிட்டான்?
Q ➤ 845. சவுல் யாரை எழும்பி வரப் பண்ணவேண்டும் என்று அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் கூறினான்?
Q ➤ 846. சாமுவேலைக் கண்ட மாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டவள் யார்?
Q ➤ 847. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ யாரைக் கண்டவுடன் சவுலை அறிந்து கொண்டாள்?
Q ➤ 848. யார், பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ கூறினாள்?
Q ➤ 849. பூமிக்குள்ளிருந்து எழும்பி வந்த மனுஷன் எதைப் போர்த்துக் கொண்டிருந்தான்?
Q ➤ 850. பூமிக்குள்ளிருந்து எப்படிப்பட்ட மனுஷன் எழும்பி வந்தான்?
Q ➤ 851. பூமிக்குள்ளிருந்து எழும்பிவந்த மனுஷன், சாமுவேல் என்று தெரிந்தவுடன் சவுல் செய்தது என்ன?
Q ➤ 852. தான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறதாகக் கூறியவன் யார்?
Q ➤ 853. "தேவனும் என்னைக் கைவிட்டார்”- கூறியவன் யார்?
Q ➤ 854. கர்த்தர் சவுலுக்கு யாராய் இருப்பதாக சாமுவேல் கூறினான்?
Q ➤ 855. யார் மேல் கர்த்தருக்கு இருந்த கோபத்தை சவுல் நீக்கவில்லை?
Q ➤ 856. இஸ்ரவேலரை கர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சாமுவேல் கூறினான்?
Q ➤ 857. "நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 858. சாமுவேல் கூறியதைக் கேட்டு நெடி தாங்கிடையாய்த் தரையிலே விழுந்தவன் யார்?
Q ➤ 859. சவுல் யாருடைய வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்?
Q ➤ 860. சாப்பிடாமலிருந்ததினால் பலவீனமானவன் யார்?
Q ➤ 861. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ எதை அடித்து சமைத்தாள்?
Q ➤ 862. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் அப்பம் புசித்த ராஜா யார்?