Tamil Bible Quiz 1st Samuel: 27

Q ➤ 814. ஒருநாள் யாருடைய கையில் மடிந்துபோவேன் என்று தாவீது கூறினான்?


Q ➤ 815. எங்கே போய் தப்பித்துக்கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தாவீது யோசித்தான்?


Q ➤ 816. ஆகீஸ் யாருடைய ராஜாவாயிருந்தான்?


Q ➤ 817.ஆகீசின் தகப்பனார் பெயர் என்ன?


Q ➤ 818. தாவீதும் அவனோடிருந்தவர்களும் யாரிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்?


Q ➤ 819. தாவீது எங்கே போனதைக் கேட்டவுடன் சவுல் அவனைத் தேடுவதை விட்டுவிட்டான்?


Q ➤ 820. தாவீது எதற்காக காத் பட்டணத்தில் ஒரு ஊரைக் கேட்டான்?


Q ➤ 821. ஆகீஸ் தாவீதுக்குக் கொடுத்த ஊரின் பெயர் என்ன?


Q ➤ 822. யூதாவின் ராஜாக்களை சேர்ந்திருக்கிற பட்டணம் எது?


Q ➤ 823. தாவீது பெலிஸ்தரின் நாட்டில் எவ்வளவு நாள் குடியிருந்தான்?


Q ➤ 824. தாவீதும் அவன் மனுஷரும் எவர்கள்மேல் படையெடுத்துப் போனார்கள்?


Q ➤ 825. தங்களுக்கு விரோதமான செய்தியை ஆகீசுக்கு அறிவிக்கும்படி மனுஷரை விட்டு வைக்காதவன் யார்?


Q ➤ 826. ஆகீஸ் ராஜா யாரை நம்பினான்?


Q ➤ 827. என்றைக்கும் தாவீது தனக்கு யாராய் இருப்பான் என்று ஆகீஸ் கூறினான்?