Tamil Bible Quiz 1st Samuel: 26

Q ➤ 794. தாவீது எங்கே ஒளித்திருக்கிறதாக சீப்ஊரார் சவுலிடம் கூறினார்கள்?


Q ➤ 795. ஆகிலா மேடு எதற்கு எதிராக இருந்தது?


Q ➤ 797. சவுல் தன்னைத் தொடர்ந்து வந்தது நிச்சயம் என்று அறிய தாவீது யாரை அனுப்பினான்?


Q ➤ 798. அபிசாயின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 799. நான் உம்மோடே கூட வருகிறேன் என்று தாவீதிடம் கூறியவன் யார்?


Q ➤ 800. சவுலின் தலைமாட்டில் நிலத்தில் குத்தியிருந்தது எது?


Q ➤ 801.யார் மேல் தன் கையைப் போடாதபடிக்கு கர்த்தர் தன்னைக் காக்கக்கடவர் என்று தாவீது கூறினான்?


Q ➤ 802. தாவீது சவுலிடமிருந்து எவற்றை எடுத்துக் கொண்டு போனான்?


Q ➤ 803. தாவீது ஈட்டியும் செம்பும் எடுத்ததை அறியாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 804. கர்த்தர் சவுலுடன் இருந்தவர்களுக்கு எதை வருவித்திருந்தார்?


Q ➤ 805. "ராஜாவுக்கு நேராக கூக்குரலிடுகிற நீ யார்?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 806. தன் இரத்தம்........ தரையில் விழாதிருப்பதாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 807. இஸ்ரவேலின் ராஜா எதை தேட வந்தாரோ என்று தாவீது கூறினான்?


Q ➤ 808. "நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன்"- கூறியவன் யார்?


Q ➤ 809. கர்த்தர் ஒவ்வொருவருக்கும் எதற்குத் தக்கதாக பலன் அளிப்பார்?


Q ➤ 810. சவுலின் ஜீவன் யாருடைய பார்வைக்கு அருமையாயிருந்தது?


Q ➤ 811. தன் ஜீவன் யாருடைய பார்வைக்கு அருமையாயிருக்கிறது என்று தாவீது கூறினான்?


Q ➤ 812. தாவீதை எல்லா உபத்திரவத்துக்கும் நீங்கலாக்கி விட்டவர் யார்?


Q ➤ 813. "நீ பெரிய காரியங்களைச் செய்வாய்"- யார், யாரிடம் கூறியது?