Tamil Bible Quiz 1st Samuel: 25

Q ➤ 754. சாமுவேலை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 755. தாவீது எங்கே புறப்பட்டுப் போனான்?


Q ➤ 756. மகாபாரிக் குடித்தனக்காரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 757. நாபால் எங்கே குடியிருந்தான்?


Q ➤ 758. நாபாலின் தொழில் துறை எங்கே இருந்தது?


Q ➤ 759. நாபாலுக்கு எத்தனை ஆடுகள் இருந்தன?


Q ➤ 760. நாபாலுக்கு எத்தனை வெள்ளாடுகள் இருந்தன?


Q ➤ 761. நாபாலின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ 762. மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தவள் யார்?


Q ➤ 763.முரடனும் துராகிருதனுமாயிருந்தவன் யார்?


Q ➤ 764. நாபால் யாருடைய சந்ததியில் உள்ளவன்?


Q ➤ 765. தாவீது கர்மேலில் நாபாலிடத்துக்கு எத்தனை வாலிபரை அனுப்பினான்?


Q ➤ 766. தாவீதின் மனுஷருக்கு நன்மைசெய்யாதவன் யார்?


Q ➤ 767. தங்கள் பட்டயங்களைக் கட்டிக்கொண்டு நாபாலிடத்துக்கு தாவீதுடன் புறப்பட்டுப் போனவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 768. "அந்த மனுஷர் எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 769. தாவீதின் மனுஷர் யாருக்கு உபகாரிகளாயிருந்தார்கள்?


Q ➤ 770. நாபாலின் வேலைக்காரருக்கு தாவீதின் மனுஷர் இரவும் பகலும் எப்படியிருந்தார்கள்?


Q ➤ 771. ஒருவரும் தன்னோடே பேசக்கூடாதபடிக்கு பேலியாளின் மகனாயிருந்தவன் யார்?


Q ➤ 772. அபிகாயில் தாவீதுக்கு எதிர்கொண்டு போக எடுத்துச் சென்ற அப்பங்கள் மற்றும் அத்திப்பழ அடைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 773. சமையல் பண்ணப்பட்ட எத்தனை ஆடுகளை எடுத்துக்கொண்டு அபிகாயில் தாவீதுக்கு எதிர்கொண்டு போனாள்?


Q ➤ 774. அபிகாயில் எத்தனை வற்றலாக்கப்பட்ட திராட்சக்குலைகளை தாவீதுக்கு எடுத்துச் சென்றாள்?


Q ➤ 775. தாவீதுக்கு நன்மைக்குப் பதிலாக தீமைசெய்தவன் யார்?


Q ➤ 776, "இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 777. தன் கணவனாகிய நாபாலை அபிகாயில் எப்படி கூறினாள்?


Q ➤ 778. தாவீதுக்கு விரோதமாய் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் யாரைப்போல ஆகக்கடவர்கள் என்று அபிகாயில் கூறினாள்?


Q ➤ 779. கர்த்தர் தாவீதுக்கு எதைக் கட்டுவார் என்று அபிகாயில் கூறினாள்?


Q ➤ 780. தாவீதின் சத்துருக்களின் ஆத்துமாக்கள் எதைப்போல எறியப்பட்டுப் போம் என்று அபிகாயில் கூறினாள்?


Q ➤ 781. எது ஆசீர்வதிக்கப்படுவதாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 782. நாபாலின் வீட்டில் எதற்கு ஒப்பான விருந்து நடந்துகொண்டிருந்தது?


Q ➤ 783. பொழுது விடியுமட்டும் அபிகாயில் தாவீதை சந்தித்ததை ஏன் நாபாலிடம் கூறவில்லை?


Q ➤ 784. அபிகாயில் கூறியதைக்கேட்டு நாபாலின்.......அவனுக்குள் செத்தது?


Q ➤ 785. நாபால் எதைப் போல ஆனான்?


Q ➤ 786. கர்த்தர் வாதித்ததினால் நாபால் எத்தனை நாளைக்குப் பின் செத்துப் போனான்?


Q ➤ 787. கர்த்தர் எதை நாபாலின் தலையின்மேல் திரும்பப்பண்ணினார்?


Q ➤ 788. நாபால் இறந்தபின்பு அபிகாயில் யாருக்கு மனைவியானாள்?


Q ➤ 789.அபிகாயில் எத்தனை தாதிப்பெண்களுடன் தாவீதின் ஸ்தானபதிகளுக்குப்?


Q ➤ 790. யெஸ்ரயேல் ஊரில் தாவீது விவாகம்பண்ணியிருந்த பெண்ணின் பெயர் என்ன?


Q ➤ 791. சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாளை யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ 792. பல்த்தி எந்த ஊரைச் சேர்ந்தவன்?