Q ➤ 671. தாவீது நோபில் இருந்த யாரிடத்துக்குப் போனான்?
Q ➤ 672. அகிமெலேக்கு என்பவன் யார்?
Q ➤ 673. நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோனவன் யார்?
Q ➤ 674. ஆசாரியன் தன்னிடம் என்ன இருப்பதாகக் கூறினான்?
Q ➤ 675. யாருக்கு பரிசுத்த அப்பத்தைக் கொடுப்பேன் என்று ஆசாரியன் கூறினான்?
Q ➤ 676. எதைத் தவிர வேறே அப்பம் ஆசாரியனிடத்தில் இல்லாமலிருந்தது?
Q ➤ 677. ஆசாரியன் தாவீதுக்கு எப்படிப்பட்ட அப்பம் கொடுத்தான்?
Q ➤ 678. கர்த்தருடைய சந்நிதியிலிருந்து சமுகத்தப்பங்கள் எடுக்கப்படுகிற நாளில் அதற்குப் பதிலாக. ........... வைக்கவேண்டும்?
Q ➤ 679. அன்றைய தினம் கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தவன் யார்?
Q ➤ 680. சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாய் இருந்தவன் யார்?
Q ➤ 681. ஆசாரியனின் வசத்தில் ஈட்டியோ பட்டயமோ இல்லையா? என்று கேட்டவன் யார்?
Q ➤ 682. ஆசாரியனிடம் யாருடைய பட்டயம் இருந்தது?
Q ➤ 683. கோலியாத்தின் பட்டயம் எதிலே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது?
Q ➤ 684. அதற்கு நிகரில்லை தாவீது எதைக் குறித்து கூறினான்?
Q ➤ 685. காத்தின் ராஜாவின் பெயர் என்ன?
Q ➤ 686. ஆகீசின் ஊழியக்காரர் தாவீதை யார், என்று கூறினார்கள்?
Q ➤ 687. தாவீது யாருக்கு மிகவும் பயப்பட்டான்?
Q ➤ 688. ஆகீஸ் மற்றும் அவன் ஊழியக்காரரிடத்தில் தாவீது தன்னை யாரைப் போல காண்பித்தான்?
Q ➤ 689. தாவீது எதை தன் தாடியிலே விழப்பண்ணிக் கொண்டிருந்தான்?
Q ➤ 690. யார், தனக்கு குறைவாயிருக்கிறார்களோ? என்று காத்தின் ராஜா கேட்டான்?
Q ➤ 691. இவன் என் வீட்டில் வரலாமா என்று ஆகீஸ் ராஜா யாரைக் குறித்துக் கூறினான்?