Q ➤ 590. யாருடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது?
Q ➤ 591. தாவீதை தன்னிடத்தில் வைத்துக் கொண்டவன் யார்?
Q ➤ 592. யோனத்தான் தாவீதை எவைகளைப்போல சிநேகித்தான்?
Q ➤ 593. யோனத்தான் யாரோடே உடன்படிக்கை பண்ணிக் கொண்டான்?
Q ➤ 594. யோனத்தான் தாவீதுக்குக் எவைகளைக் கொடுத்தான்?
Q ➤ 595. புத்தியாய்க் காரியத்தை நடப்பித்தவன் யார்?
Q ➤ 596. சவுல் தாவீதை யார் மேல் அதிகாரியாக வைத்தான்?
Q ➤ 597. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடியவர்கள் யார்?
Q ➤ 598. ஸ்திரீகள் பாடிய பாடல் சவுலுக்கு எப்படியிருந்தது?
Q ➤ 599. "இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது"- கூறியவன் யார்?
Q ➤ 600. தாவீதை காய்மகாரமாய்ப் பார்த்தவன் யார்?
Q ➤ 601. பொல்லாத ஆவி சவுல்மேல் இறங்கினபோது அவன் வீட்டுக்குள்ளே என்ன சொல்லிக்கொண்டிருந்தான்?
Q ➤ 602. தாவீதை உருவக்குத்திப் போடுவதற்காக இரண்டு தரம் ஈட்டியை எறிந்தவன் யார்?
Q ➤ 603. சவுல் தாவீதை எத்தனை பேருக்கு அதிபதியாக வைத்தான்?
Q ➤ 604. சவுல் எதைக்கண்டு தாவீதுக்குப் பயந்திருந்தான்?
Q ➤ 605. இஸ்ரவேலரும் யூதா ஜனங்களும் யாரை சிநேகித்தார்கள்?
Q ➤ 606. சவுலின் மூத்த குமாரத்தியின் பெயர் என்ன?
Q ➤ 607. சவுல் யாரை தாவீதுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை?
Q ➤ 608. சவுல் மேராபை யாருக்கு மனைவியாகக் கொடுத்தான்?
Q ➤ 609. தாவீதை நேசித்த சவுலின் குமாரத்தியின் பெயர் என்ன?
Q ➤ 610. மீகாள் தாவீதை நேசிக்கிறாள் என்று கேள்விப்பட்டபோது சந்தோஷமடைந்தவன் யார்?
Q ➤ 611. யாருடைய கை தாவீதின் மேல் விழவேண்டுமென சவுல் நினைத்தான்?
Q ➤ 612.தாவீது யாரினால் தனக்கு மருமகனாவான் என்று சவுல் கூறினான்?
Q ➤ 613. எதினால் ராஜா சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லப்பட்டது?
Q ➤ 614. ராஜாவுக்கு மருமகனாகிறது யாருக்குப் பிரியமாயிருந்தது?
Q ➤ 615. தாவீது எத்தனை பெலிஸ்தரை வெட்டி அவர்களின் நுனித்தோல்களைக் கொண்டு ராஜாவுக்குக் கொடுத்தான்?
Q ➤ 616. சவுல் தன் குமாரத்தி மீகாளை யாருக்கு மனைவியாகக் கொடுத்தான்?
Q ➤ 617. 'நான் உயிரோடிருக்கிற நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தேன்'- நான் யார்?