Tamil Bible Quiz 1st Samuel: 16

Q ➤ 499. "உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக் கொண்டுவா"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 500. கர்த்தர் சாமுவேலை யாரிடத்துக்கு அனுப்புவேன் என்று கூறினார்?


Q ➤ 501. ஈசாய் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 502. யாரில் ஒருவனை ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 503. ஈசாயின் குமாரனை அபிஷேகம்பண்ணுவதை யார், கேள்விப்பட்டால் தன்னைக் கொன்றுபோடுவான் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 504. எதை கையோடே கொண்டு போகும்படி கர்த்தர் சாமுவேலிடம் கூறினார்?


Q ➤ 505. யாரை பலிவிருந்துக்கு அழைப்பிக்க கர்த்தர் சாமுவேலிடம் கூறினார்?


Q ➤ 506. யாரை தமக்காக அபிஷேகம்பண்ணும்படி கர்த்தர் சாமுவேலிடம் கூறினார்?


Q ➤ 507. "நீர் வருகிறது சமாதானமா?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 508. "நான் இவனைப் புறக்கணித்தேன்"- கர்த்தர் யாரைக் குறித்து கூறினார்?


Q ➤ 509, மனுஷன் பார்க்கிறபடிப் பாராதவர் யார்?


Q ➤ 510. மனுஷன்.......பார்ப்பான்?


Q ➤ 511. கர்த்தரோ........பார்க்கிறார்?


Q ➤ 512. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்படாத ஈசாயின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 513. ஈசாயின் இளையகுமாரன்.......மேய்த்துக் கொண்டிருந்தான்?


Q ➤ 514. யார், வருமட்டும் தான் பந்தியிருக்கமாட்டேன் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 515. சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 516. சாமுவேல் ஈசாயின் குமாரரில் யாரை அபிஷேகம்பண்ணினான்?


Q ➤ 517.தாவீது ஈசாயின் எத்தனையாவது குமாரன்?


Q ➤ 518. தாவீது அபிஷேகம்பண்ணப்பட்டதுமுதல் அவன்மேல் இறங்கியிருந்தவர் யார்?


Q ➤ 519. கர்த்தருடைய ஆவி யாரை விட்டு நீங்கினார்?


Q ➤ 520. கர்த்தரால் விடப்பட்ட.......சவுலை கலங்கப்பண்ணினது?


Q ➤ 521. எது வாசிக்கிறதில் தேறினவனை தேடும்படி கட்டளையிட சவுலின் ஊழியக்காரர் சவுலிடம் கூறினார்கள்?


Q ➤ 522. "அவன் வாசிப்பதில் தேறினவன்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 523. பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன் மற்றும் சவுந்தரியமுள்ளவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 524. தாவீதோடேகூட யார், இருக்கிறார் என்று சவுலின் ஊழியக்காரன் கூறினான்?


Q ➤ 525. சவுல் யாரை மிகவும் நேசித்தான்?


Q ➤ 526. தாவீது சவுலுக்கு.......ஆனான்?


Q ➤ 527. எப்பொழுது பொல்லாத ஆவி சவுலை விட்டு நீங்கும்?