Tamil Bible Quiz 1st Samuel: 15

Q ➤ 461. "கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 462. இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களுக்கு வழிமறித்தவன் யார்?


Q ➤ 463. யாரை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரிக்கும்படி சாமுவேல் சவுலிடம் கூறினான்?


Q ➤ 464. சவுல் இஸ்ரவேல் ஜனங்களை எங்கேத் தொகைபார்த்தான்?


Q ➤ 465. சவுல் தெலாயிமிலே ஜனங்களைத் தொகைபார்த்தபோது இருந்த இஸ்ரவேலரின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 466. தெலாயிமிலே தொகைபார்க்கப்பட்டபோது யூதா ஜனங்கள் எவ்வளவு பேர் இருந்தார்கள்?


Q ➤ 467. சவுல் அமலேக்குடைய பட்டணத்தில் எங்கே பதிவிடையை வைத்தான்?


Q ➤ 468. 'இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது நாங்கள் அவர்களுக்குத் தயைசெய்தோம்'- நாங்கள் யார்?


Q ➤ 469. யாரை அமலேக்கியர் நடுவிலிருந்து விலகிப்போக சவுல் கூறினான்?


Q ➤ 470. ஆவிலாதுவக்கி சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை முறியடித்தவன் யார்?


Q ➤ 471. அமலேக்கியரின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 472. ஆகாகை உயிரோடேப் பிடித்தவன் யார்?


Q ➤ 473. அமலேக்கின் ஆடுமாடுகளில் நலமான எல்லாவற்றையும் உயிரோடே வைத்தவர்கள் யார்?


Q ➤ 474. யாரை ராஜாவாக்கினது கர்த்தருக்கு மனஸ்தாபமாயிருந்தது?


Q ➤ 475. தமது வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனவன் யார் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 476. மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டவன் யார்?


Q ➤ 477. கர்மேலில் தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினவன் யார்?


Q ➤ 478. "கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன்"- கூறியவன் யார்?


Q ➤ 479. ஆடுமாடுகளில் நலமானதை ஜனங்கள் எதற்காகக் கொண்டு வந்தார்கள் என்று சவுல் கூறினான்?


Q ➤ 480. சவுல் கர்த்தருடைய பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 481. பலியைப்பார்க்கிலும் உத்தமமானது எது?


Q ➤ 482.ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் உத்தமமானது எது?


Q ➤ 483. .............பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்குச் சரியாய் இருக்கிறது?


Q ➤ 484. அவபக்திக்கும், விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருப்பது எது?


Q ➤ 485. சவுல் யாருடைய வார்த்தையைப் புறக்கணித்தான்?


Q ➤ 486. ராஜாவாயிராதபடிக்கு கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 487. சவுல் பிடித்ததினால் கிழிந்துபோனது எது?


Q ➤ 488. கர்த்தர் சவுலிடமிருக்கிற எதை கிழித்துப்போடுவார் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 489. யாரைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற அவன் தோழனுக்கு கர்த்தர் இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கொடுத்தார்?


Q ➤ 490. இஸ்ரவேலின் ஜெயபலமானவர்.......சொல்லுகிறதில்லை?


Q ➤ 491. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படாதவர் யார்?


Q ➤ 492. கர்த்தர்.........மாற மனுஷன் அல்ல?


Q ➤ 493. யாரை தன்னிடத்தில் கொண்டுவரும்படி சாமுவேல் கூறினான்?


Q ➤ 494. ஆகாக் எது அற்றுப்போனது நிச்சயம் என்று கூறினான்?


Q ➤ 495. ஆகாகின் பட்டயம் ஸ்திரீகளை என்ன செய்தது?


Q ➤ 496. ஆகாகை கில்காலில் துண்டித்துப் போட்டவன் யார்?


Q ➤ 497. சாமுவேல் ஆகாகை யாருக்கு முன்பாகத் துண்டித்துப்போட்டான்?


Q ➤ 498. சாமுவேல் யாருக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்?