Tamil Bible Quiz 1st Samuel: 11

Q ➤ 342. யாபேசை முற்றிக்கைப் போட்டவன் யார்?


Q ➤ 343. யாபேஸ் ஊர் எங்கே இருந்தது?


Q ➤ 344. நாகாஸ் என்பவன் யார்?


Q ➤ 345. நாகாசிடம் தங்களோடு உடன்படிக்கைபண்ணும்படி கேட்டவர்கள் யார்?


Q ➤ 346. இஸ்ரவேலின்மேல் நிந்தை வரப்பண்ணுவதே நான் பண்ணும் உடன்படிக்கை என்று கூறியவன் யார்?


Q ➤ 347. யாபேசின் குடிகள் ஒவ்வொருவரையும் என்ன செய்வது நாகாசின் உடன்படிக்கையாயிருந்தது?


Q ➤ 348. யாபேசின் குடிகள் நாகாசிடம் எத்தனைநாள் தவணை கேட்டார்கள்?


Q ➤ 349. யாபேசின் குடிகள் எதற்காக நாகாசிடம் தவணை கேட்டார்கள்?


Q ➤ 350. யார், இல்லாவிட்டால் தாங்கள் நாகாசிடம் வருவதாக யாபேசின் குடிகள் கூறினார்கள்?


Q ➤ 351. சவுலின் ஊர் எது?


Q ➤ 352. மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்தவன் யார்?


Q ➤ 353. யாபேசின் செய்தியைக் கேட்டவுடன் சவுலின்மேல் இறங்கியது எது?


Q ➤ 354. யாபேசின் செய்தியைக் கேட்டவுடன் கோபமூண்டவன் யார்?


Q ➤ 355. சவுல் எதைப் பிடித்து துண்டித்தான்?


Q ➤ 356. சவுல் துண்டித்த மாடுகளை எங்கே அனுப்பினான்?


Q ➤ 357. எவர்களின் பின்னால் புறப்படாதவனின் மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சவுல் சொல்லியனுப்பினான்?


Q ➤ 358.எது, ஜனத்தின்மேல் வந்ததினால் எல்லாரும் புறப்பட்டு வந்தார்கள்?


Q ➤ 359. இஸ்ரவேல் புத்திரரில் சவுலிடம் கூடிவந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 360. சவுலிடம் கூடிவந்த யூதா மனுஷரின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 361.நாளைக்கு எந்நேரத்தில் ரட்சிப்புக் கிடைக்கும் என்று யாபேசின் குடிகளுக்குச் சொல்லப்பட்டது?


Q ➤ 362. சவுல் ஜனங்களை எத்தனை படையாக வகுத்தான்?


Q ➤ 363. அம்மோனியரில் தப்பினவர்கள் ...........?


Q ➤ 364. "இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார்"- கூறியவன் யார்?


Q ➤ 365. எங்கே போய் ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்தலாம் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 366. ஜனங்கள் கில்காலில் யாரை ராஜாவாக ஏற்படுத்தினார்கள்?


Q ➤ 367. கில்காலில் எங்கே சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார்கள்?


Q ➤ 368. கில்காலில் இஸ்ரவேலர் கர்த்தருடைய சந்நிதியில் எவைகளைச் செலுத்தினார்கள்?