Tamil Bible Quiz Zechariah Chapter 8

Q ➤ 217. சீயோனுக்காக கடும் வைராக்கியம் கொண்டவர் யார்?


Q ➤ 218. கர்த்தர் சீயோனுக்காக எப்படிப்பட்ட வைராக்கியங்கொண்டார்?


Q ➤ 219. கர்த்தர் எதினிடத்தில் திரும்புவார்?


Q ➤ 221. சத்திய நகரம் என்று அழைக்கப்படுவது எது?


Q ➤ 222. சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் என்று அழைக்கப்படுவது எது?


Q ➤ 223. பரிசுத்த பர்வதம் என்று அழைக்கப்படுவது எது?


Q ➤ 224. முதிர் வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிறவர்கள் யார்?


Q ➤ 225. முதிர் வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் எங்கே குடியிருப்பார்கள்?


Q ➤ 226. எருசலேம் தெருக்களிலே விளையாடுகிறவர்கள் யார்?


Q ➤ 227. எருசலேம் வீதிகளில் நிறைந்திருப்பவர்கள் யார்?


Q ➤ 228. எருசலேம் வீதி யாருடைய பார்வைக்கு ஆச்சரியமாயிருக்கும்?


Q ➤ 229. எருசலேம் நகரின் வீதி யாருடைய பார்வைக்கு ஆச்சரியமாயிராது?


Q ➤ 230. கிழக்கு தேசத்திலிருந்து ஜனங்களை இரட்சிப்பவர் யார்?


Q ➤ 231. மேற்கு தேசத்திலிருந்து ஜனங்களை இரட்சிப்பவர் யார்?


Q ➤ 232. கர்த்தர் எங்கிருந்து ஜனங்களை அழைத்துக் கொண்டு வருவார்?


Q ➤ 233. கிழக்கு தேசத்திலிருந்து வருகிறவர்கள் எங்கே குடியிருப்பார்கள்?


Q ➤ 234. மேற்கு தேசத்திலிருந்து வருகிறவர்கள் எங்கே குடியிருப்பார்கள்?


Q ➤ 235. கர்த்தருக்கு உண்மையும் நீதியுமான ஜனங்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 236. கர்த்தர் எவர்களுக்கு தேவனாயிருப்பார்?


Q ➤ 237. சேனைகளின் கர்த்தருடைய வீடு எது?


Q ➤ 238. உங்கள் கைகள்.........என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 239. எவர்களுடைய வேலையால் பலனில்லாதிருந்தது?


Q ➤ 240. எவர்களுடைய நெருக்கிடையினிமித்தம் சமாதானம் இல்லாதிருந்தது?


Q ➤ 241. எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச் செய்தவர் யார்?


Q ➤ 242. கர்த்தர் யாருக்கு முந்தின நாட்களில் இருந்தது போல இருக்கமாட்டார்?


Q ➤ 243. யாருக்கு விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்?


Q ➤ 244. ஜனத்தில் மீதியானவர்களுக்கு தன் கனியைத் தருவது எது?


Q ➤ 245. ஜனத்தில் மீதியானவர்களுக்கு தன் பலனைத் தருவது எது?


Q ➤ 246. ஜனத்தில் மீதியானவர்களுக்கு தன் பனியைத் தருவது எது?


Q ➤ 247. ஜனத்தில் மீதியானவர்களை சுதந்தரிக்கக் கட்டளையிடுபவர் யார்?


Q ➤ 248. புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 249. யூதா, இஸ்ரவேல் வம்சத்தார் எப்படியிருக்கும்படி இரட்சிக்கப்படுவார்கள்?


Q ➤ 250. பயப்படாதேயுங்கள், உங்கள் திடப்படக்கடவது?


Q ➤ 251. சேனைகளின் கர்த்தருக்கு கோபமூட்டியவர்கள் யார்?


Q ➤ 252. பிதாக்களை தண்டிக்க நினைத்தவர் யார்?


Q ➤ 253. பிதாக்களை தண்டிக்க நினைத்து மனம் மாறாமல் இருந்தவர் யார்?


Q ➤ 254. எருசலேமுக்கும் யூதாவுக்கும் எதைச் செய்யும்படிக்கு கர்த்தர் திரும்பினார்?


Q ➤ 255. அவனவன் பிறனோடு எதைப் பேசவேண்டும்?


Q ➤ 256. வாசல்களில் எவைகளுக்கு ஏற்க நியாயந்தீர்க்க வேண்டும்?


Q ➤ 257. பிறனுக்கு விரோதமாக எதை நினைக்கக் கூடாது?


Q ➤ 258. எதின்மேல் பிரியப்படாமல் இருக்க வேண்டும்?


Q ➤ 259. நாலாம் மாதத்தின் உபவாசம் எப்படி மாறிப்போகும்?


Q ➤ 260. ஐந்தாம் மாதத்தின் உபவாசம் எப்படி மாறிப்போகும்?


Q ➤ 261. ஏழாம் மாதத்தின் உபவாசம் எப்படி மாறிப்போகும்?


Q ➤ 262. பத்தாம் மாதத்தின் உபவாசம் எப்படி மாறிப்போகும்?


Q ➤ 263. உபவாசம் யாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்?


Q ➤ 264. எவைகளை சிநேகிக்க வேண்டும்?


Q ➤ 265. சேனைகளின் கர்த்தரிடத்துக்கு வருபவர்கள் யார்?


Q ➤ 266. கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ண போவோம் வாருங்கள் என்று கூறுபவர்கள் யார்?


Q ➤ 267. ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் யாரைத் தேட தீவிரித்து போவோம் வாருங்கள் என்று கூறுவார்கள்?


Q ➤ 268. சேனைகளின் கர்த்தரைத் தேட வருகிறவர்கள் யார்?


Q ➤ 269. கர்த்தருடைய சமூகத்தில் விண்ணப்பம்பண்ண வருகிறவர்கள் யார்?


Q ➤ 270. அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் கர்த்தரைத் தேட எங்கே வருவார்கள்?


Q ➤ 271. அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ண எங்கே வருவார்கள்?


Q ➤ 272. ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக் கொள்பவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 273. யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக் கொள்ளும் பத்து மனுஷர்கள் யார்?


Q ➤ 274. பத்து மனுஷர் யூதனிடம் சொல்வது என்ன?


Q ➤ 275. ஒரு யூதனோடே கூடப் போகிறவர்கள் யார்?


Q ➤ 276. புறஜாதியாரில் பத்து மனுஷர் என்பவர்கள் யார்?


Q ➤ 277. புறஜாதியாரில் பத்து மனுஷர் யாரைப் பற்றிக் கொள்வார்கள்?