Q ➤ 186. இஸ்ரவேலின் ஒன்பதாம் மாதத்தின் பெயர் என்ன?
Q ➤ 187. ஒன்பதாம் மாதம் நாலாம் தேதியிலே சகரியாவுக்கு உண்டானது என்ன?
Q ➤ 188. கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ண அனுப்பப்பட்டவர்கள் யார்?
Q ➤ 189. சரேத்சேரும் ரெகெம்மெலேகும் எங்கே அனுப்பப்பட்டார்கள்?
Q ➤ 190. கர்த்தருடைய ஆலயத்திலிருந்தவர்கள் யார்?
Q ➤ 191. இஸ்ரவேலர் எந்த மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருந்தார்கள்?
Q ➤ 192. இஸ்ரவேலர் எத்தனை வருஷமாக உபவாசம் பண்ணி வந்தார்கள்?
Q ➤ 193. இஸ்ரவேலர் எந்தெந்த மாதங்களில் உபவாசம்பண்ணி வந்தார்கள்?
Q ➤ 194. இஸ்ரவேலர் உபவாசத்தின்போது கொண்டாடியது என்ன?
Q ➤ 195. தங்களுக்கென்று புசித்தவர்கள் யார்?
Q ➤ 196. தங்களுக்கென்று குடித்தவர்கள் யார்?
Q ➤ 197. எவர்கள் குடி நிறைந்து சுகமாயிருந்தார்கள்?
Q ➤ 198. எவர்கள் குடியேறியிருந்தார்கள்?
Q ➤ 199. கர்த்தர் எவர்களைக் கொண்டு வார்த்தைகளைக் கூறினார்?
Q ➤ 200. எப்படி நியாயந்தீர்க்க வேண்டும்?
Q ➤ 201. அவனவன் தன் தன் சகோதரனுக்கு எவைகளைச் செய்ய வேண்டும்?
Q ➤ 202. எவர்களை ஒடுக்கக் கூடாது?
Q ➤ 203. உங்களில் ஒருவனும் யாருக்கு தீங்கு நினைக்கக் கூடாது?
Q ➤ 204. சகோதரனுக்கு விரோதமாக எங்கே தீங்கு நினைக்கக் கூடாது?
Q ➤ 205. கர்த்தருடைய சொல்லை கவனிக்க மனதில்லாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 206. இஸ்ரவேலர் தங்கள் தோளை எப்படி விலக்கினார்கள்?
Q ➤ 207. இஸ்ரவேலர் கேளாதபடிக்கு எதை அடைத்துக் கொண்டார்கள்?
Q ➤ 208. இஸ்ரவேலர் எதை வைரமாக்கினார்கள்?
Q ➤ 209. வேதத்தைக் கேளாதபடிக்கு தங்கள் இருதயத்தை வைரமாக்கியவர்கள் யார்?
Q ➤ 210. கர்த்தர் எதின் மூலமாகத் தம்முடைய வார்த்தைகளை சொல்லியனுப்பினார்?
Q ➤ 211. சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது எது?
Q ➤ 212. கர்த்தர் கூப்பிட்டபோது கேளாமற்போனவர்கள் யார்?
Q ➤ 213. இஸ்ரவேலர் கூப்பிடும்போதும் கேட்காமலிருப்பவர் யார்?
Q ➤ 214. கர்த்தர் இஸ்ரவேலரை எவர்களுக்குள்ளே பறக்கடித்தார்?
Q ➤ 215, இஸ்ரவேலருக்கு போக்குவரத்தில்லாமல் பாழாய் போனது எது?
Q ➤ 216. இஸ்ரவேலர் எதைப் பாழாய்ப் போகப்பண்ணினார்கள்?