Tamil Bible Quiz Zechariah Chapter 6

Q ➤ 149. இரண்டு பர்வதங்களின் நடுவாக புறப்பட்டு வந்தது எது?


Q ➤ 150. இரண்டு பர்வதங்கள் எப்படிப்பட்ட பர்வதங்களாயிருந்தன?


Q ➤ 151. முதலாம் இரதத்தில் பூட்டியிருந்தது எது?


Q ➤ 152. இரண்டாம் இரதத்தில் பூட்டியிருந்தது எது?


Q ➤ 153. மூன்றாம் இரதத்தில் பூட்டியிருந்தது எது?


Q ➤ 154. நான்காம் இரதத்தில் பூட்டியிருந்தது எது?


Q ➤ 155. நாலு இரதங்கள் என்பது என்ன?


Q ➤ 156, வானத்தினுடைய நாலு ஆவிகளும் எங்கிருந்து புறப்படுகின்றன?


Q ➤ 157. பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் எங்கு புறப்பட்டு போயின?


Q ➤ 158. கறுப்புக் குதிரைகளின் பின்னால் சென்றது எது?


Q ➤ 159. தென்தேசத்துக்குப் புறப்பட்டுபோன குதிரைகள் எவை?


Q ➤ 160. பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டவை எவை?


Q ➤ 161. பூமியிலே சுற்றித்திரிந்தவை எவை?


Q ➤ 162. வடதேசத்துக்கு புறப்பட்டுப் போனவை எதை சாந்திபண்ணிற்று?


Q ➤ 163. சிறையிருப்பின் மனுஷராயிருந்தவர்கள் யார்?


Q ➤ 164. சிறையிருப்பின் மனுஷர் எங்கிருந்து வருவார்கள்?


Q ➤ 165. செப்பனியாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 166. சகரியா யாருடைய வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும்?


Q ➤ 167. சகரியா எவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்க வேண்டும்?


Q ➤ 168. சகரியா வெள்ளி மற்றும் பொன்னினால் எவைகளைச் செய்ய வேண்டும்?


Q ➤ 169. யோசுவாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 170. கிரீடங்களை யாருடைய சிரசின் மேல் சகரியா வைக்கவேண்டும்?


Q ➤ 171. இதோ, ஒரு புருஷன் அவருடைய நாமம் என்னப்படும்?


Q ➤ 172. தன்னுடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்புகிறவர் யார்?


Q ➤ 173. கிளையானவர் எதைக் கட்டுவார்?


Q ➤ 174. மகிமைபொருந்தினவராய் இருப்பவர் யார்?


Q ➤ 175. கிளையானவர் எதில் வீற்றிருப்பார்?


Q ➤ 176. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்பவர் யார்?


Q ➤ 177. தம்முடைய சிங்காசனத்தின் மேல் ஆசாரியராயும் இருப்பவர் யார்?


Q ➤ 178. ஆளுகைக்கும் ஆசாரியத்துவத்துக்கும் நடுவாக விளங்குவது எது?


Q ➤ 179. கிரீடங்கள் எங்கே வைக்கப்படும்?


Q ➤ 180. கிரீடங்கள் எதற்கென்று வைக்கப்படும்?


Q ➤ 181. கிரீடங்கள் எவர்களுக்கென்று நினைப்பூட்டுவதாக வைக்கப்படும்?


Q ➤ 182. ஏனின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ 183. கர்த்தருடைய ஆலயத்தைக் கூட கட்டுபவர்கள் யார்?


Q ➤ 184. சகரியாவை ஜனங்களிடத்துக்கு அனுப்பினவர் யார்?


Q ➤ 185. ஜனங்கள் எதைக் கேட்டு நடக்கவேண்டும்?