Tamil Bible Quiz Zechariah Chapter 14

Q ➤ 481. வருகிறது?


Q ➤ 482. எருசலேமின் நடுவிலே பங்கிடப்படுவது எது?


Q ➤ 483. கர்த்தர் எதற்கு விரோதமாக யுத்தம்பண்ண சகல ஜாதிகளையும் கூட்டுவார்?


Q ➤ 484. எருசலேமில் பிடிக்கப்பட்டு கொள்ளையாவது எது?


Q ➤ 485. எருசலேமில் எவர்கள் அவமானப்படுவார்கள்?


Q ➤ 486. எருசலேம் நகரத்தாரில் எவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்?


Q ➤ 487. எவர்கள் நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை?


Q ➤ 488. யுத்த நாளிலே போராடுவதுபோல் ஜாதிகளோடே போராடுபவர் யார்?


Q ➤ 489. எருசலேமுக்கு எதிரே இருப்பது எது?


Q ➤ 490. கர்த்தருடைய பாதங்கள் எந்த மலையின்மேல் நிற்கும்?


Q ➤ 491. மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி பிளந்து போவது எது?


Q ➤ 492. ஒலிவ மலை எப்படி பிளந்து போகும்?


Q ➤ 493. ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாய்வது எது?


Q ➤ 494. மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போகிறவர்கள் யார்?


Q ➤ 495, மலைகளின் பள்ளத்தாக்கு எதுமட்டும் போகும்?


Q ➤ 496. யூதா ராஜாவாகிய உசியாவின் நாட்களில் நடந்தது என்ன?


Q ➤ 497. பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போவது போல் ஓடுபவர்கள் யார்?


Q ➤ 498. தேவரீரோடே கூட வருகிறவர்கள் யார்?


Q ➤ 499. ஒரு வேளைப் பிரகாசமும் ஒரு வேளை மப்புமாயிருப்பது எது?


Q ➤ 500. ஒரு நாள் உண்டு,..... அது தெரிந்தது?


Q ➤ 501. பகலுமல்லாமல் இரவுமல்லாமல் சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாவது எது?


Q ➤ 502. எருசலேமிலிருந்துப் புறப்படுவது எது?


Q ➤ 503. ஜீவத் தண்ணீரில் பாதி எங்கே போகும்?


Q ➤ 504. ஜீவத் தண்ணீரில் மீதி எங்கே போகும்?


Q ➤ 505. மாரிக்காலத்துக்கும் கோடைக் காலத்துக்குமாய் இருப்பது எது?


Q ➤ 506. பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பவர் யார்?


Q ➤ 507. ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய ஒன்றாயிருக்கும்?


Q ➤ 508. கேபா தொடங்கி ரிம்மோன் வரைக்கும் எப்படி திருத்தப்படும்?


Q ➤ 509. உயர்ந்ததாகி தன் ஸ்தானத்திலே குடியேற்றப்பட்டிருப்பது எது?


Q ➤ 510. சங்கரிப்பில்லாமல் சுகமாய்த் தங்கியிருப்பது எது?


Q ➤ 511. எவர்கள் காலூன்றி நிற்கையில் அவர்களுடைய சதை அழிந்து போகும்?


Q ➤ 512. எவர்களுடைய கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்?


Q ➤ 513. எவர்களுடைய நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்?


Q ➤ 514. கர்த்தரால் எவர்களுக்கு பெரிய கலக்கம் உண்டாகும்?


Q ➤ 515. எவர்கள் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்?


Q ➤ 516. எவர்களுடைய கை அவனுடைய அயலானுக்கு விரோதமாக எழும்பும்?


Q ➤ 517. எருசலேமிலே யுத்தம் பண்ணுவது எது?


Q ➤ 518. எவர்களுடைய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாக கூட்டப்படும்?


Q ➤ 519. எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினவர்களுக்கு வரும் வாதையைப் போல் எவைகளுக்கும் வரும்?


Q ➤ 520. சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படி வருபவர்கள் யார்?


Q ➤ 521. எருசேலமில் கூடாரப்பண்டிகை ஆசரிக்கும்படி வருபவர்கள் யார்?


Q ➤ 522. கர்த்தரைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள்மேல் வருஷிக்காதது எது?


Q ➤ 523. மழை வருஷிக்காத வம்சம் எது?


Q ➤ 524. கர்த்தர் வாதிக்கும் வாதை எவர்கள்மேலும் வரும்?


Q ➤ 525. குதிரைகளின் மணிகளிலே எழுதியிருப்பது எது?


Q ➤ 526. பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருப்பது எது?


Q ➤ 527. எங்கே உள்ள எல்லா பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்?


Q ➤ 528. எருசலேம் யூதாவின் பானைகளில் எடுத்து சமைப்பவர்கள் யார்?


Q ➤ 529. சேனைகளின் கர்த்தருடைய ஆலயத்திலே யார் இருப்பதில்லை?


Q ➤ 530. சகரியா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 531. சகரியா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 532. சகரியா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 534. சகரியா புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 536. சகரியா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 537. சகரியா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 538. சகரியா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 539. சேபாத் மாதம் (1:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 540. பிரதியுத்தரமாக (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 541. பரம்பியிருக்கும் (1:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 542. அமரிக்கையுமாய் (1:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 543. தேற்றரவு பண்ணுவார் (1:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 544. வாசஸ்தலமாகும் (2:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 545. ஜனமாவார்கள் (2:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 546. கர்த்தர் (3:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 547. வஸ்திரம் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 548. பிரகாரங்களையும் (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 549. காவலைக் காத்தால் (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 550. அடையாளமாயிருக்கிற புருஷன் (3:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 551, அக்கிரமத்தை (3:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 552. குத்துவிளக்கு (4:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 553. பராக்கிரமத்தினாலும் (4:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 554. பெரிய பர்வதமே(4:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 555. இரண்டு ஒலிவ மரங்கள் (4:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 556. மரக்கால் (5:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 557. கண்ணோக்கம் (5:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 558. அக்கிரமக்காரி (5:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 559. சிநெயார் தேசம் (5:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 560. ஸ்தாபிக்கப்பட்டு (5:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 561. நாலு ஆவிகள் (6:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 562. சாந்தி பண்ணிற்று (6:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 563. சிறையிருப்பின் மனுஷராகிய (6:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 564. சிரசிலே (6:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 565. நினைப்பூட்டுதலுக்கென்று (6:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 566. மனுஷரும் (7:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 567. வைரமாக்கினார்கள் (7:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 568. கிழவரும் கிழவிகளும் (8:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 569. ஜனத்தில் (8:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 570. நெருக்கிடை (8:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 571. சுதந்தரிக்க (8:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 572. பிறனோடே (8:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 573. பிரியப்படாமலும் (8:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 574. சந்தோஷமாகவும் (8:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 575. பாஷைக்காரராகிய (8:23) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 576. பிரலாபிக்கும் (9:5)என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 577. பரியந்தமும் (9:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 578. நம்பிக்கையுடைய சிறைகளே (9:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 579. அரணுக்கு (9:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 580. பட்டயத்துக்கு (9:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 581. கவண்கற்களால் கீழ்ப்படுத்தி (9:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 582. குடித்து களிப்பினால் ஆர்ப்பரிப்பார்கள் (9:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 583. பலிபீடத்தின் கோடிகளைப் போலவும் (9:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 584. பதிந்திருப்பார்கள் (9:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 585. சௌந்தரியம் (9:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 586. தானியம் (9:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 587. பின்மாரிக் காலம் (10:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 588. அபத்தமானதை (10:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 589. வியர்த்தமாக (10:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 590. மேய்ப்பருக்கு (10:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 591. கடாக்களை (10:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 592. விசாரித்து (10:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 593. கோடிக்கல்லும், கூடாரமுளையும், யுத்தவில்லும் (10:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 594. பயில் போட்டு (10:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 595. இறைத்த பின்பு (10:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 596. இடுக்கமென்கிற (10:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 597. அடிப்பார் (10:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 598. விருட்சங்களே (11:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 599. அநுக்கிரகம் (11:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 600. நிக்கிரகம் (11:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 601. அதம் பண்ணினேன் (11:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 602. அரோசித்தது (11:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 603. அதமாகிறது (11:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 604. சகோதரக் கட்டை (11:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 605. இன்னும் எடுத்துக்கொள் (11:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 606. தத்தளிப்பின் (12:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 607. ஸ்தானமாகிய (12:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 608. தலைச்சன் (12:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 610. திறக்கப்பட்ட ஊற்று (13:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 611. மயிர்ப் போர்வையை (134) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 612. சிநேகிதரின் (13:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 613. பட்டயமே(13:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 614. சிறுவர்மேல் திரும்ப வைப்பேன் (13:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 615. ஜனமென்று (13:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 616. உன்னிலே கொள்ளையானது (14:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 617. ஆத்சால் (14:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 618. உசியாவின் நாட்களின் பூமியதிர்ச்சி (14:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 619. சாயங்காலத்திலே (14:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 620. ஸ்தானத்திலே (14:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 621. சங்கரிப்பில்லாமல் (14:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 622. கையைப் பிடிப்பான் (14:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 623. ஆக்கினை (14:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 624. கர்த்தருக்குப் பரிசுத்தம் (14:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 625. அவைகளில் சமைப்பார்கள் (14:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 626. யாதொரு கானானியனும் (14:21) என்பதன் அர்த்தம் என்ன?