Q ➤ 1. யாரைக் கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்கு வார்த்தைச் சொன்னார்?
Q ➤ 2. இஸ்ரவேலைச் சிநேகித்தவர் யார்?
Q ➤ 3. என்னை எப்படி சிநேகித்தீர் என்று கர்த்தரிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 4. யாக்கோபுக்குச் சகோதரன் யார்?
Q ➤ 5. யாக்கோபைச் சிநேகித்தவர் யார்?
Q ➤ 6. ஏசா யாரால் வெறுக்கப்பட்டான்?
Q ➤ 7. கர்த்தர் யாருடைய மலைகளைப் பாழாக்கினார்?
Q ➤ 8. கர்த்தர் எதை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவாக்கினார்?
Q ➤ 9. நாம் எளிமைப்பட்டோம் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 10. ஏதோமியர் எதைத் திரும்பக் கட்டுவோம் என்று சொன்னார்கள்?
Q ➤ 11. ஏதோமியர் கட்டுகிறதை இடிப்பவர் யார்?
Q ➤ 12. துன்மார்க்கத்தின் எல்லையென்று சொல்லப்படுபவர்கள் யார்?
Q ➤ 13. கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்று சொல்லப்படுபவர்கள் யார்?
Q ➤ 14. இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுபவர் யார்?
Q ➤ 15. தன் பிதாவை கனம் பண்ணுகிறவன் யார்?
Q ➤ 16. தன் எஜமானை கனம் பண்ணுகிறவன் யார்?
Q ➤ 17. "நான் பிதாவானால் என் கனம் எங்கே? "கேட்டவர் யார்?
Q ➤ 18. நான்..........ஆனால் எனக்கு பயப்படும் பயம் எங்கே என்றுக ர்த்தர் கூறினார்?
Q ➤ 19. கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணினவர்கள் யார்?
Q ➤ 20. "உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம்?"- கேட்டவர்கள் யார்?
Q ➤ 21. ஆசாரியர்கள் எதின்மேல் அசுத்தமான அப்பத்தை படைத்தார்கள்?
Q ➤ 22. "உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம்" - கேட்டவர்கள் யார்?
Q ➤ 23. ஆசாரியர்கள் எண்ணமற்று போயிற்றென்று கூறியது எது?
Q ➤ 24. கண் ஊனமானதை பலியிடக் கொண்டு வந்து, பொல்லாப்பல்ல என்கிறவர்கள் யார்?
Q ➤ 25. ஆசாரியர்கள் எவைகளைக் கொண்டுவந்து, பொல்லாப்பல்ல என்கிறார்கள்?
Q ➤ 26. ஊனமானதையும் நசல் பிடித்ததையும் யாருக்குச் செலுத்தினால் அவன் பிரியமாயிரான்?
Q ➤ 27. ஊனமானதையும் நசல் பிடித்ததையும் யாருக்குச் செலுத்தினால் அவன் முகத்தைப் பாரான்?
Q ➤ 28. யாருடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள் என்று மல்கியா கூறினார்?
Q ➤ 29. தமது சமூகத்தை நோக்கிக் கெஞ்சும்போது நம்மேல் இரங்குகிறவர் யார்?
Q ➤ 30.அவர் உங்களை அங்கிகரிப்பாரோ? என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார் என்று கூறியவர் யார்?
Q ➤ 31. உங்களில் எவன் இல்லாமல் கதவுகளைப் பூட்டுவான்?
Q ➤ 32. ஆசாரியர்கள் கூலியில்லாமல் எதின்மேல் அக்கினியைக் கொளுத்தமாட்டார்கள்?
Q ➤ 33. ஆசாரியர் பேரில் பிரியமில்லையென்று கூறியவர் யார்?
Q ➤ 34. யாருடைய கைகளிலுள்ள காணிக்கை கர்த்தருக்கு உகந்ததல்ல?
Q ➤ 35. சூரியன் உதிக்கிற திசை தொடங்கி அஸ்தமிக்கிற திசை வரைக்கும் ஜாதிகளுக்குள் மகத்துவமாயிருப்பது எது?
Q ➤ 36. கர்த்தருடைய நாமத்துக்கு எல்லா இடங்களிலும் செலுத்தப்படுகிறவை எவை?
Q ➤ 37. ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருப்பது எது?
Q ➤ 38. எது அசுத்தமானது என்று ஆசாரியர்கள் சொன்னார்கள்?
Q ➤ 39. கர்த்தருடைய பந்தியின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்று சொன்னவர்கள் யார்?
Q ➤ 40. ஆசாரியர்கள் எதை பரிசுத்தக் குலைச்சலாக்கினார்கள்?
Q ➤ 41. பீறுண்டதை காணிக்கையாகச் செலுத்தியவர்கள் யார்?
Q ➤ 42. கால் ஊனமானதைக் காணிக்கையாகச் செலுத்தியவர்கள் யார்?
Q ➤ 43. நசல் கொண்டதைக் கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்தியவர்கள் யார்?
Q ➤ 44. ஆசாரியர்களின் காணிக்கையை அங்கீகரிக்கமாட்டேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 45. தன் மந்தையில் கடா இருக்கையில் எப்படிப்பட்டதை ஆண்டவருக்குப் பலியிடுகிறவன் சபிக்கப்பட்டவன்?
Q ➤ 46. கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிறவன் எப்படிப்பட்டவன்?
Q ➤ 47. கர்த்தருடைய நாமம் எவர்களுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்?