Tamil Bible Quiz Philemon Chapter 1

Q ➤ 1. இயேசுகிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டவன் யார்?


Q ➤ 2. பவுல் யாரை சகோதரன் என்று அழைத்தார்?


Q ➤ 3.பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் பிரியமுள்ளவன் யார்?


Q ➤ 4. பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் உடன் வேலையாள் யார்?


Q ➤ 5. அப்பியாள் யாருக்குப் பிரியமானவள்?


Q ➤ 6. பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் உடன் போர்ச்சேவகன் யார்?


Q ➤ 7. பவுல் யாருடைய வீட்டில் கூடிவருகிற சபைக்குக் கடிதம் எழுதினார்?


Q ➤ 8.நம்முடைய பிதா யார்?


Q ➤ 9. நம்முடைய கர்த்தர் யார்?


Q ➤ 10. பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு எவைகள் உண்டாவதாக?


Q ➤ 11. கர்த்தராகிய இயேசுவினிடத்தில் அன்பு கொண்டவர் யார்?


Q ➤ 12. எல்லா பரிசுத்தவான்களிடமும் அன்பு கொண்டவர் யார்?


Q ➤ 13. பிலேமோன் யாரிடம் விசுவாசம் வைத்திருந்தார்?


Q ➤ 14. பிலேமோன் எவர்களிடமும் விசுவாசம் வைத்திருந்தார்?


Q ➤ 15. பிலேமோனை தன் ஜெபங்களில் நினைத்தவர் யார்?


Q ➤ 16. பிலேமோனுக்காக எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செய்தவர் யார்?


Q ➤ 17. யாரிடத்திலுள்ள சகல நன்மைகளும் தெரியப்பட்டது?


Q ➤ 18. பிலேமோனிடத்திலுள்ள எது கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்பட வேண்டுமென்று பவுல் வேண்டுதல் செய்தார்?


Q ➤ 19. பவுல் யாரை சகோதரனே என்று அழைத்தார்?


Q ➤ 20. பிலேமோனாலே யாருடைய உள்ளங்கள் இளைப்பாறியது?


Q ➤ 21. பிலேமோனுடைய அன்பினாலே பவுலும் தீமோத்தேயுவும் அடைந்தது என்ன?


Q ➤ 22. நான் முதிர்வயதுள்ளவன் என்று பிலேமோனுக்குக் கூறியது யார்?


Q ➤ 23. பவுல் யாரினிமித்தம் கட்டப்பட்டிருந்தார்?


Q ➤ 24. பிலேமோன் செய்யத்தக்கதைக் கட்டளையிடும்படி துணியத்தக்கவனாய் இருந்தவர் யார்?


Q ➤ 25. பிலேமோன் செய்யத்தக்கதைக் கட்டளையிடும்படி பவுல் யாருக்குள் துணியத்தக்கவனாய் இருந்தார்?


Q ➤ 26. பிலேமோனிடம் கட்டளையிடாமல் அன்பினிமித்தம் மன்றாடியவர் யார்?


Q ➤ 27. பவுல் கட்டப்பட்டிருக்கையில் பெற்ற மகன் யார்?


Q ➤ 28. "நான் பெற்ற என் மகன்"- பவுல் யாரைக் குறித்துக் கூறியது?


Q ➤ 29. பவுல் யாருக்காக பிலேமோனிடம் மன்றாடினார்?


Q ➤ 30. ஒநேசிமு முன்னே யாருக்குப் பிரயோஜனமில்லாதவன்?


Q ➤ 31. பவுலுக்கும் பிலேமோனுக்கும் பிரயோஜனமுள்ளவனானவன் யார்?


Q ➤ 32. பவுல் யாரை பிலேமோனிடம் அனுப்பினார்?


Q ➤ 33. பவுலின் உள்ளம்போலிருந்தவன் யார்?


Q ➤ 34. ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ளும்படி பவுல் யாரிடம் வேண்டினார்?


Q ➤ 35. பவுல் எதினிமித்தம் கட்டப்பட்டிருந்தார்?


Q ➤ 36. பவுல் யாரை பிலேமோனுக்குப் பதிலாக தன்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தார்?


Q ➤ 37. பிலேமோன் எதைக் கட்டாயத்தினால் செய்யவேண்டாமென்றார்?


Q ➤ 38. பிலேமோன் செய்யும் நன்மையை எப்படிச் செய்யவேண்டும்?


Q ➤ 39."நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 40. ஒநேசிமு என்றென்றைக்கும் யாருடையவன்?


Q ➤ 41. ஒநேசிமு இனிமேல் எப்படிப்பட்டவன் அல்ல?


Q ➤ 42. அடிமையானவனுக்கும் மேலானவன் யார்?


Q ➤ 43. பிலேமோனுக்கு ஒநேசிமு எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டுமென்று பவுல் கூறினார்?


Q ➤ 44. பிரியமுள்ள சகோதரனாக இருக்கும்படிக்குக் கொஞ்சக்காலம் பிலேமோனை விட்டுப் பிரிந்தவன் யார்?


Q ➤ 45. ஒநேசிமு யாருக்கு பிரியமுள்ள சகோதரனாய் இருந்தான்?


Q ➤ 46. ஒநேசிமு யாருக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் பிரியமுள்ளவன்?


Q ➤ 47. என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும் என்று பவுல் யாரைக்குறித்துக் கூறினார்?


Q ➤ 48. என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும் என்று பவுல் யாரிடம் கூறினார்?


Q ➤ 49. பவுல் யார் செய்த அநியாயத்தை தன் கணக்கில் வைத்துக்கொள்ள பிலேமோனிடம் கூறினார்?


Q ➤ 50. பவுல் யார் பட்ட கடனைத் தன் கணக்கில் வைத்துக்கொள்ள பிலேமோனிடம் கூறினார்?


Q ➤ 51. பிலேமோனுக்கு தன் சொந்தக் கையால் கடிதம் எழுதியவர் யார்?


Q ➤ 52. ஒநேசிமு பட்டக்கடனைச் செலுத்தித் தீர்ப்பேன் என்று கூறியது யார்?


Q ➤ 53. பவுலுக்கு தன்னைத்தானே கடனாகச் செலுத்த வேண்டியது யார்?


Q ➤ 54. "கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 55. "கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 56. நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீர் என்று பிலேமோனிடம் கூறியவர் யார்?


Q ➤ 57. தான் சொல்லுகிறதற்கு இணங்குவாரென்று பிலேமோனைக் குறித்து நிச்சயித்தவர் யார்?


Q ➤ 58. எவைகளினாலே நான் உங்களுக்கு அருளப்படுவேனென்று பவுல் பிலேமோனிடம் கூறினார்?


Q ➤ 59. நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும் என்று பவுல் யாரிடம் கூறினார்?


Q ➤ 60. கிறிஸ்து இயேசுவினிமித்தம் பவுலோடு காவலில் வைக்கப்பட்டிருந்தவன் யார்?


Q ➤ 61. மாற்கு யாருடைய உடன் வேலையாள்?


Q ➤ 62. அரிஸ்தர்க்கு யாருடைய உடன் வேலையாள்?


Q ➤ 63. தேமா யாருடைய உடன் வேலையாள்?


Q ➤ 64. லூக்கா யாருடைய உடன் வேலையாள்?


Q ➤ 65. பவுலின் உடன் வேலையாட்கள் யாருக்கு வாழ்த்துதல் சொன்னார்கள்?


Q ➤ 66. உங்கள் ஆவியுடனே இருப்பது எது?


Q ➤ 67. பிலேமோன் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 68. பிலேமோன் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 69. பிலேமோன் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 70. பிலேமோன் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 71. பிலேமோன் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 73. பிலேமோன் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 74. பிலேமோன் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 75. பிலேமோன் புத்தகத்தின் முக்கிய வசனம் எது? :


Q ➤ 76. பிலேமோன் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 77. பிலேமோன் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?


Q ➤ 78. பிலேமோன் நூலின் தன்மை என்ன?


Q ➤ 79. கட்டப்பட்டவனாயிருக்கிற (1:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 80. அந்நியோந்நியம்(1:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 82. சம்மதியில்லாமல் (1:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 83. அநியாயஞ்செய்ததும் (1:18) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 84. இணங்குவீரென்று (1:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 85. அநுக்கிரகிக்கப்படுவேனென்று (1:22) என்பதின் அர்த்தம் என்ன?