Tamil Bible Quiz Revelation Chapter 9

Q ➤ 326. ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதியபோது வானத்திலிருந்து விழுந்தது என்ன?


Q ➤ 327. வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் எங்கே விழுந்தது?


Q ➤ 328. பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்குக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 329. பாதாளக்குழியைத் திறந்தவன் யார்?


Q ➤ 330. பெருஞ்சூளையின் புகையைப்போன்ற புகை எதிலிருந்து எழும்பிற்று?


Q ➤ 331. பாதாளக்குழியிலிருந்து எழும்பின புகையினால் அந்தகாரப்பட்டவை எவை?


Q ➤ 332. பாதாளக்குழியின் புகையிலிருந்து எவைகள் புறப்பட்டு வந்தன?


Q ➤ 333. வெட்டுக்கிளிகளுக்கு எதற்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது?


Q ➤ 334. பூமியின் புல்லையும் பசுமையான எந்த பூண்டையும் சேதப்படுத்தா திருப்பது எது?


Q ➤ 335. எந்த மரத்தையும் சேதப்படுத்தாதிருப்பது எது?


Q ➤ 336. தேவனுடைய முத்திரையைத் தரித்திராதவர்களை சேதப்படுத்துவது எது?


Q ➤ 337. தங்கள்..தேவனுடைய முத்திரையைத் தரித்திராதவர்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தும்?


Q ➤ 338. வெட்டுக்கிளிகளுக்கு எவர்களைக் கொலைசெய்ய உத்தரவு கொடுக்கப்படவில்லை?


Q ➤ 339. நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை வேதனைப்படுத்த உத்தரவு பெற்றவை எவை?


Q ➤ 340. வெட்டுக்கிளிகள் எத்தனைமாதம் தங்களின் உத்தரவுகளை நிறைவேற்றும்?


Q ➤ 341. தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப் போலிருப்பது எது?


Q ➤ 342. மனுஷர்கள் எதைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்?


Q ➤ 343. அந்நாட்களில் சாகவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் யார்?


Q ➤ 344. மனுஷர்களுக்கு விலகி ஓடிப்போவது எது?


Q ➤ 345. யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருப்பது எது?


Q ➤ 346. வெட்டுக்கிளிகளின் தலைகளின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 347. வெட்டுக்கிளிகளின் முகங்கள் யாருடைய முகங்கள் போலிருந்தன?


Q ➤ 349. வெட்டுக்கிளிகளின் பற்கள் எவைகளின் பற்கள் போலிருந்தது?


Q ➤ 350. வெட்டுக்கிளிகளுக்கு இருப்புக் கவசங்களைப்போல எவைகள் இருந்தன?


Q ➤ 351. வெட்டுக்கிளிகளின் சிறகுகளின் இரைச்சல் எதன் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன?


Q ➤ 352. வெட்டுக்கிளிகளுடைய சிறகுகளின் இரைச்சல் எப்படிப்பட்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன?


Q ➤ 353. தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களை உடையது எது?


Q ➤ 354. வெட்டுக்கிளிகளின் வால்கள் .... உடையவைகளாயிருந்தன?


Q ➤ 355. வெட்டுக்கிளிகளின் ராஜன் யார்?


Q ➤ 356. எபிரேயு பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன?


Q ➤ 357. கிரேக்க பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன?


Q ➤ 358. முதலாம்........


Q ➤ 359. முதலாம் ஆபத்துக்குப்பின்பு வந்தவை எவை?


Q ➤ 360. தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தில் எத்தனை கொம்புகள் இருந்தது?


Q ➤ 361. யார் எக்காளம் ஊதும்போது பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து சத்தம் தோன்றியது?


Q ➤ 362. எந்த நதியண்டையில் தூதர்கள் கட்டப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 363. எத்தனை தூதர்கள் ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 364. எவர்களை அவிழ்த்துவிடு என்று கொம்புகளிலிருந்து தோன்றிய சத்தம் கூறியது?


Q ➤ 365. யாரைக் கொல்லும்படிக்கு தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள்?


Q ➤ 366. மனுஷரில் எத்தனை பங்கைக் கொல்லும்படி தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?


Q ➤ 367. ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒருமாதம் மற்றும் ஒரு வருஷத்துக்கு நான்கு தூதர்கள் ஏன் ஆயத்தமாக்கப்பட்டார்கள்?


Q ➤ 368. குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை எவ்வளவு?


Q ➤ 369. குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகையை சொல்லக் கேட்டவர் யார்?


Q ➤ 370. அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 371. எதனுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன?


Q ➤ 372. எதன் வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன?


Q ➤ 373. அக்கினி, புகை, கந்தகம் இவற்றினால் கொல்லப்பட்டவர்கள் யார்?


Q ➤ 374. வாயிலேயும் வால்களிலேயும் வல்லமை பெற்றிருந்தது எது?


Q ➤ 375. குதிரைகளின் வால்கள் எவைகளுக்கு ஒப்பாயிருந்தன?


Q ➤ 376. பாம்புகளுக்கொப்பான குதிரைகளின் வால்களில் எவைகள் இருந்தன?


Q ➤ 377. காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை?


Q ➤ 378. வாதைகளால் கொல்லப்படாதவர்கள் எதை வணங்கினார்கள்?


Q ➤ 379. தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாதவர்கள் யார்?


Q ➤ 380. தங்கள் கொலைபாதகங்கள், சூனியங்கள், வேசித்தனங்கள் மற்றும் களவுகளைவிட்டு மனந்திரும்பாதவர்கள் யார்?