Q ➤ 569. ஆட்டுக்குட்டியானவர் எந்த மலையில் நின்றதாக யோவான் கண்டார்?
Q ➤ 571. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் எம்மலையில் நின்றிருந்தார்கள்?
Q ➤ 572. பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்த இடம் எது?
Q ➤ 573. பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் யாரோடேகூட நின்றார்கள்?
Q ➤ 574. பெருவெள்ள இரைச்சல்போல சத்தம் எங்கேயிருந்து உண்டானது?
Q ➤ 575. பலத்த இடிமுழக்கம் போல சத்தம் எங்கேயிருந்து உண்டானது?
Q ➤ 576. யோவான் கேட்ட சத்தமானது யார். தங்கள் சுரமண்டலங்களை வாசித்தது போலிருந்தது?
Q ➤ 577. சிங்காசனத்திற்கு முன்பாக புதுப்பாட்டை பாடியவர்கள் யார்?
Q ➤ 579. 1,44,000 பேர் எங்கேயிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்?
Q ➤ 580. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் யார்?
Q ➤ 581. கற்புள்ளவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?
Q ➤ 582. ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றியவர்கள் யார்?
Q ➤ 584. மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் யாருக்கு முதற்பலனாக காணப்பட்டார்கள்?
Q ➤ 585. மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின் வாயில் எது காணப்படவில்லை?
Q ➤ 586. தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்கள் யார்?
Q ➤ 587. யார், வானத்தின் மத்தியிலே பறக்கிறதை யோவான் கண்டார்?
Q ➤ 588. வேறொரு தூதன் எதை உடையவனாயிருந்தான்?
Q ➤ 589. நித்திய சுவிசேஷத்தை தூதன் எவர்களுக்கு அறிவிக்கத்தக்கவனாய் இருந்தான்?
Q ➤ 590. யாருக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்த தூதன் கூறினான்?
Q ➤ 591. யார், நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது?
Q ➤ 592. எவைகளை உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று தூதன் கூறினார்?
Q ➤ 593. .......மகா நகரம் விழுந்தது என்று தூதன் கூறினான்?
Q ➤ 594. தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தவள் யார்?
Q ➤ 595. தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்டது எது?
Q ➤ 596. மிருகத்தின் நாமத்தை தரித்துக்கொள்ளுகிறவர்கள் யாருடைய கோபாக்கினைக்கு ஆளாவார்கள்?
Q ➤ 597. அக்கினியாலும் கந்தகத்தாலும் வாதிக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 598. மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் யாருக்கு முன்பாக அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள்?
Q ➤ 599. யாருடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்?
Q ➤ 600. எதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுக்கு இரவும் பகலும் இளைப்பாறுதல் இல்லாமற்போகும்?
Q ➤ 601. மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களுக்கு இரவும் பகலும் எது இல்லாமல் போய்விடும்?
Q ➤ 602. தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்கிறவர்கள் யார்?
Q ➤ 603. பரிசுத்தவான்கள் யார் மேலுள்ள விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுவார்கள்?
Q ➤ 604. பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது?
Q ➤ 605. கர்த்தருக்குள் மரிக்கின்றவர்கள் யார்?
Q ➤ 606. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் எதை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்?
Q ➤ 607. கர்த்தருக்குள் மரிக்கிறவர்களோடே கூடப்போவது என்ன?
Q ➤ 608. ஆம் என்று திருவுளம் பற்றுகிறவர் யார்?
Q ➤ 609. மனுஷகுமாரனுக்கொப்பானவர் எதின்மேல் உட்கார்ந்திருந்தார்?
Q ➤ 610. மனுஷகுமாரனுக்கொப்பானவர் தமது சிரசின்மேல் எதை வைத்திருந்தார்?
Q ➤ 611. மனுஷகுமாரனுக்கொப்பானவர் கையில் வைத்திருந்தது என்ன?
Q ➤ 612. எதின் பயிர் முதிர்ந்தது என்று தூதன் கூறினான்?
Q ➤ 613. எதை அறுக்கிறதற்குக் காலம் வந்தது?
Q ➤ 614. தமது அரிவாளை நீட்டி முதிர்ந்த பயிரை அறுத்துவிடும்படி தூதன் யாரிடம் கூறினான்?
Q ➤ 615. மனுஷகுமாரனுக்கொப்பானவர் அரிவாளை எதின்மேல் நீட்டினார்?
Q ➤ 616. மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரால் பூமியின் விளைவு என்னவாயிற்று?
Q ➤ 617. கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருந்த தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்?
Q ➤ 618. அக்கினியின்மேல் அதிகாரமுள்ள தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்?
Q ➤ 619. பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது என்று கருக்குள்ள அரிவாள் பிடித்திருந்தவனிடம் கூறியவன் யார்?
Q ➤ 620. கருக்குள்ள அரிவாளை நீட்டி எவைகளை அறுத்தவிடும் என்று அக்கினியின்மேல் அதிகாரமுள்ள தூதன் கூறினான்?
Q ➤ 621. கருக்குள்ள அரிவாளால் பூமியின் எப்பழங்கள் அறுக்கப்பட்டன?
Q ➤ 622. திராட்சப்பழங்கள் தேவனுடைய எந்த ஆலையில் போடப்பட்டது?
Q ➤ 623. தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலை எங்கே இருந்தது?
Q ➤ 624. நகரத்திற்கு புறம்பேயுள்ள ஆலையில் மிதிக்கப்பட்டது என்ன?
Q ➤ 625. தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலையிலிருந்து புறப்பட்டு வந்தது என்ன?
Q ➤ 627. குதிரைகளின் கடிவாளம் மட்டும் பெருகி வந்தது என்ன?