Q ➤ 465. ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது எங்கே?
Q ➤ 466. சூரியனை அணிந்திருந்தவள் யார்?
Q ➤ 467. ஸ்திரீயின் பாதங்களின் கீழே இருந்தது என்ன?
Q ➤ 468. ஸ்திரியின் சிரசின்மேல் இருந்தது என்ன?
Q ➤ 469. ஸ்திரீயின் சிரசின்மேல் எத்தனை நட்சத்திரமுள்ள கிரீடம் இருந்தது?
Q ➤ 470. சூரியனை அணிந்திருந்தவள் எந்த நிலையிலிருந்தாள்?
Q ➤ 471. பிரசவ வேதனையடைந்தவள் யார்?
Q ➤ 472. பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறியவள் யார்?
Q ➤ 473. ஸ்திரீ பிரசவ வேதனையடைந்து அலறியபோது வானத்தில் காணப்பட்டது என்ன?
Q ➤ 474. ஸ்திரீ பிரசவ வேதனையடைந்து அலறியபோது வானத்தில் தோன்றிய வேறொரு அடையாளம் என்ன?
Q ➤ 475. வலுசர்ப்பத்திற்கு எத்தனை தலைகள் இருந்தன?
Q ➤ 476. வலுசர்ப்பத்திற்கு எத்தனை கொம்புகள் இருந்தன?
Q ➤ 477. வலுசர்ப்பத்தின் தலைகளின்மேல் எத்தனை முடிகள் இருந்தன?
Q ➤ 478. ஏழு தலைகளையுடைய வலுசர்ப்பத்தின் நிறம் என்ன?
Q ➤ 479. வலுசர்ப்பத்தின் எப்பகுதி நட்சத்திரங்களை விழத்தள்ளியது?
Q ➤ 480. வலுசர்ப்பத்தினால் எத்தனைபங்கு நட்சத்திரங்கள் பூமியில் விழத்தள்ளப்பட்டது?
Q ➤ 481. பிறந்த குழந்தையைப் பட்சித்துப் போடும்படி நின்றது எது?
Q ➤ 482. ஸ்திரீயானவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தாள்?
Q ➤ 483. ஆண் குழந்தையானது யாரை இருப்புக்கோலால் ஆளுகை செய்யும்?
Q ➤ 484. தேவனிடத்திற்கும் சிங்காசனத்திடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது?
Q ➤ 485. ஸ்திரீயானவள் எங்கே ஓடிப்போனாள்?
Q ➤ 486. வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டவள் யார்?
Q ➤ 487. ஸ்திரீயைப் போஷிப்பதற்காக வனாந்தரத்தில் அவளுக்கு உண்டாயிருந்தது என்ன?
Q ➤ 488. ஸ்திரீயானவள் எத்தனைநாள் வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டாள்?
Q ➤ 489. யுத்தம் உண்டானது எங்கே?
Q ➤ 490. வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 491. வானத்திலுண்டான யுத்தத்தில் ஜெயங்கொள்ளாதவர்கள் யார்?
Q ➤ 492. வானத்தில் யார் இருந்த இடம் காணப்படாமற்போயிற்று?
Q ➤ 493. உலகமனைத்தையும் மோசம்போக்குகிறது யார்?
Q ➤ 494. பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டது எது?
Q ➤ 495. பழைய பாம்பு என்று அழைக்கப்பட்டது எது?
Q ➤ 496. பூமியிலே விழத்தள்ளப்பட்டது எது?
Q ➤ 497. வலுசர்ப்பத்தோடே பூமியிலே விழத்தள்ளப்பட்டவர்கள் யார்?
Q ➤ 498. யாருடைய தூதர் பூமியிலே விழத்தள்ளப்பட்டார்கள்?
Q ➤ 499. வலுசர்ப்பமும் தூதர்களும் தள்ளப்பட்டபோது வானத்திலே உண்டானது என்ன?
Q ➤ 500. எவைகள் உண்டாயிருக்கிறது என்று வானத்திலுண்டான சத்தம் கூறியது?
Q ➤ 501. யார்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்?
Q ➤ 502. சகோதரர் மரணத்திற்குத் தப்பும்படி எவைகளினால் பிசாசை ஜெயித்தார்கள்?
Q ➤ 503. யாருக்குக் கொஞ்சகாலம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது?
Q ➤ 504. பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு யார் மூலம் ஆபத்து வரும்?
Q ➤ 505. ஆண் பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தியது எது?
Q ➤ 506. பெருங்கழுகின் சிறகுகள் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 507. வலுசர்ப்பத்திற்கு விலகி வனாந்தரத்திற்குச் சென்றவள் யார்?
Q ➤ 508. ஸ்திரீயானவள் எத்தனை காலங்கள் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திற்குப் போனாள்?
Q ➤ 509. ஸ்திரீயை வெள்ளத்தால் அழிக்கும்படி முயற்சித்தது எது?
Q ➤ 510. ஒரு நதிபோன்ற வெள்ளத்தை தன் வாயிலிருந்து ஊற்றிவிட்டது எது?
Q ➤ 511. ஸ்திரீக்கு உதவியாக வலுசர்ப்பம் ஊற்றின வெள்ளத்தை விழுங்கியது எது?
Q ➤ 512. வலுசர்ப்பம் ஊற்றின வெள்ளத்தை பூமி எப்படி விழுங்கியது?
Q ➤ 513. ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டது எது?
Q ➤ 514. ஸ்திரீயின் சந்ததியாரோடு யுத்தம்பண்ணச் சென்றது எது?
Q ➤ 515. ஸ்திரீயின் சந்ததியார் எதைக் கைக்கொண்டார்கள்?
Q ➤ 516. ஸ்திரீயின் சந்ததியார் யாரைக் குறித்த சாட்சியை உடையவர்கள்?