Tamil Bible Quiz Psalms Chapter 99

Q ➤ 2713. கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறவர் யார்?


Q ➤ 2714. சீயோனில் பெரியவர் யார்?


Q ➤ 2715. மகத்துவமும் பயங்கரமுமான கர்த்தருடைய நாமத்தை யார் துதிப்பார்களாக என்று சங்கீதம் 99 கூறுகிறது?


Q ➤ 2716. ராஜாவின் வல்லமை எதில் பிரியப்படுகிறது?


Q ➤ 2717. நியாயத்தை நிலைநிறுத்துகிறவர் யார்?


Q ➤ 2718. யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறவர் யார்?


Q ➤ 2719. தேவனாகிய கர்த்தரை உயர்த்தி,.........பணியவேண்டும்?


Q ➤ 2720. மோசேயும் ஆரோனும் கர்த்தருடைய ........?


Q ➤ 2721. மோசே, ஆரோன் மற்றும் சாமுவேலோடே கர்த்தர் எங்கிருந்து பேசினார்?


Q ➤ 2722, கர்த்தருடைய சாட்சிப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் கைக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 2723. மோசே, ஆரோன் மற்றும் சாமுவேலுக்கு உத்தரவு அருளினவர் யார்?


Q ➤ 2724. கர்த்தர் எவர்களுக்கு அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினார்?


Q ➤ 2725. மோசே, ஆரோன் மற்றும் சாமுவேலுக்கு தேவன் எப்படிப்பட்டவராயிருந்தார்?


Q ➤ 2726. கர்த்தரை உயர்த்தி எதற்கு நேராகப் பணியவேண்டும்?