Tamil Bible Quiz Psalms Chapter 98

Q ➤ 2702, யாருக்குப் புதுப்பாட்டைப் பாடவேண்டும்?


Q ➤ 2703. கர்த்தருடைய வலதுகரமும், பரிசுத்த புயமும்........உண்டாக்கினது?


Q ➤ 2704. தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கினவர் யார்?


Q ➤ 2705. கர்த்தர் எதை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்?


Q ➤ 2706. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்துக்கு எதை நினைவுகூர்ந்தார்?


Q ➤ 2707. பூமியின் எல்லைகளெல்லாம் எதைக் கண்டது?


Q ➤ 2708. யாரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கவேண்டும்?


Q ➤ 2709. எவைகளால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணவேண்டும்?


Q ➤ 2710. கர்த்தராகிய ராஜாவின் சமூகத்தில் எவைகளால் ஆனந்தமாய் ஆர்ப்பரிக்கவேண்டும்?


Q ➤ 2711. கர்த்தருக்கு முன்பாக....கைகொட்டி,.......ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது?


Q ➤ 2712. கர்த்தர் யாரை நிதானத்தோடு நியாயந்தீர்ப்பார்?