Q ➤ 1232. சங்கீதம் 50 யாருடைய சங்கீதம்?
Q ➤ 1233. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அது அஸ்தமிக்கும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறவர் யார்?
Q ➤ 1234. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்துப் பிரகாசிக்கிறவர் யார்?
Q ➤ 1235. தேவனுக்குமுன்........பட்சிக்கும்?
Q ➤ 1236. தேவனைச் சுற்றிலும் கொந்தளிப்பாயிருப்பது எது?
Q ➤ 1237. தேவன் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க எவைகளைக் கூப்பிடுவார்?
Q ➤ 1239. பரிசுத்தவான்களை தன்னிடத்தில் கூட்டுங்கள் என்று கூறுகிறவர் யார்?
Q ➤ 1240. தேவனுடைய நீதியை அறிவிப்பவை எவை?
Q ➤ 1241. இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்........?
Q ➤ 1242. உன் ......நிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்?
Q ➤ 1243. எது எப்போதும் தனக்கு முன்பாக இருக்கிறதாக தேவன் கூறினார்?
Q ➤ 1244. இஸ்ரவேலின் வீட்டிலிருந்து எவைகளை வாங்கிக் கொள்வதில்லையென்று தேவன் கூறினார்?
Q ➤ 1245. இஸ்ரவேலின் தொழுவங்களிலிருந்து எவைகளை வாங்கிக் கொள்வதில்லையென்று தேவன் கூறினார்?
Q ➤ 1246. சகல காட்டுஜீவன்களும் யாருடையவைகள்?
Q ➤ 1247. ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்கள் யாருடையவைகள்?
Q ➤ 1248. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிகிறவர் யார்?
Q ➤ 1249. எங்கே நடமாடுகிறவைகளெல்லாம் தேவனுடையவைகள்?
Q ➤ 1250. பூமியும் அதின் நிறைவும் யாருடையவைகள்?
Q ➤ 1251. தேவனுக்கு .........பலியிட வேண்டும்?
Q ➤ 1252. உன்னதமானவருக்கு எவைகளைச் செலுத்தவேண்டும்?
Q ➤ 1253. ஆபத்துக்காலத்தில் யாரை நோக்கிக் கூப்பிடவேண்டும்?
Q ➤ 1254. ஆபத்துக்காலத்தில் நம்மைவிடுவிப்பவர் யார்?
Q ➤ 1255. தேவன் ஆபத்துக்காலத்தில் நம்மை விடுவிக்கும்போது நாம் என்ன செய்யவேண்டும்?
Q ➤ 1256. தம்முடைய பிரமாணங்களை எடுத்துரைக்க யாருக்கு என்ன ?
Q ➤ 1257. எதைத் தன் வாயினால் சொல்ல துன்மார்க்கனுக்கு என்ன நியாயமுண்டு என்று தேவன் கேட்டார்?
Q ➤ 1258. துன்மார்க்கன் எதைப் பகைக்கிறான்?
Q ➤ 1259. துன்மார்க்கன் எதைத் தனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறான்?
Q ➤ 1260. திருடனோடு ஒருமித்துப் போகிறவன் யார்?
Q ➤ 1261. துன்மார்க்கனுக்கு யாரோடு பங்கு உண்டு?
Q ➤ 1262. தன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறவன் யார்?
Q ➤ 1263. துன்மார்க்கனின் நாவு எதைப் பிணைக்கிறது?
Q ➤ 1264. தன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறவன் யார்?
Q ➤ 1265. தன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறவன் யார்?
Q ➤ 1266. துன்மார்க்கன் செய்தவைகளை ஒவ்வொன்றாக அவன் கண்களுக்கு முன்பாக நிறுத்தினவர் யார்?
Q ➤ 1267. பீறிப்போடப் படுகிறவர்கள் யார்?
Q ➤ 1268. "ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை"-யாரை?
Q ➤ 1269, ஸ்தோத்திர பலியிடுகிறவன் யாரை மகிமைப்படுத்துகிறான்?
Q ➤ 1270. யாருக்குத் தம்முடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று தேவன் கூறினார்?