Tamil Bible Quiz Psalms Chapter 46

Q ➤ 1143. சங்-46 எந்த புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1144. சங்-46 எங்கே வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 1145. நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர் யார்?


Q ➤ 1146. தேவன் எப்பொழுது அநுகூலமான துணையானவர்?


Q ➤ 1147. எது நிலைமாறினாலும் பயப்படோம் என்று சங்கீதம் 46 கூறுகிறது?


Q ➤ 1148. எது நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும் பயப்படோம் என்று சங் 46 கூறுகிறது?


Q ➤ 1149. எதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கினாலும் பயப்படோம் என்று சங் 46 கூறுகிறது?


Q ➤ 1150. எதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் பயப்படோம் என்று சங் 46 கூறுகிறது?


Q ➤ 1151. எதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தை சந்தோஷிப்பிக்கும்?


Q ➤ 1152. நதியின் நீர்க்கால்கள் யார் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தை சந்தோஷிப்பிக்கும்?


Q ➤ 1153. தேவனுடைய நகரத்தின் நடுவில் இருக்கிறவர் யார்?


Q ➤ 1154. தேவனுடைய நகரத்திற்குச் சகாயம் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 1155.......கொந்தளித்தது........தத்தளித்தது?


Q ➤ 1156. தமது சத்தத்தை முழங்கப்பண்ணினவர் யார்?


Q ➤ 1157. நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் யார்?


Q ➤ 1158. பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிறவர் யார்?


Q ➤ 1159. யாருடைய செய்கைகளை வந்து பாருங்கள் என்று சங் 46 கூறுகிறது?


Q ➤ 1160. கர்த்தர் பூமியின் கடைமுனைமட்டும் எவைகளை ஓயப்பண்ணுகிறார்?


Q ➤ 1161. வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறவர் யார்?


Q ➤ 1162. கர்த்தர் எவைகளை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்?


Q ➤ 1163. நீங்கள் அமர்ந்திருந்து, நானே........என்று அறிந்துகொள்ளுங்கள்?


Q ➤ 1164. தேவன் எங்கெங்கே உயர்ந்திருப்பார்?