Q ➤ 650. சங்கீதம்-32 தாவீதின் சங்கீதம்?
Q ➤ 651. சங்கீதம் 32ன் பெயர் என்ன?
Q ➤ 652. ....மன்னிக்கப்பட்டவன் பாக்கியவான்?
Q ➤ 653. .......மூடப்பட்டவன் பாக்கியவான்?
Q ➤ 654. எதைக் கர்த்தர் எண்ணாதிருக்கிற மனுஷன் பாக்கியவான்?
Q ➤ 655. எதில் கபடமில்லாதிருக்கிற மனுஷன் பாக்கியவான்?
Q ➤ 656. அடக்கிவைத்தமட்டும் தாவீதின் கதறுதலினால் உலர்ந்துபோனது எது?
Q ➤ 657. இரவும் பகலும் தாவீதின்மேல் பாரமாயிருந்தது எது?
Q ➤ 658. தாவீதின் சாரம் எதைப்போல வறண்டுபோனது?
Q ➤ 659. தன் அக்கிரமத்தை மறைக்காதவர் யார்?
Q ➤ 660. தாவீது தன் பாவத்தை யாருக்கு அறிவித்தார்?
Q ➤ 661. தாவீது தன் மீறுதல்களை யாருக்கு அறிக்கையிடுவதாகக் கூறினார்?
Q ➤ 662. தேவரீர் என் .........மன்னித்தீர்?
Q ➤ 663. சகாயங்கிடைக்குங்காலத்தில் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்கிறவன் யார்?
Q ➤ 664. மிகுந்த ஜலப்பிரவாகம் யாரை அணுகாது?
Q ➤ 665. தாவீதுக்கு மறைவிடமாயிருந்தவர் யார்?
Q ➤ 666. கர்த்தர் தாவீதை ......விலக்கிக் காத்தார்?
Q ➤ 667. கர்த்தர் தாவீதை எது சூழ்ந்துகொள்ளும்படி செய்வார்?
Q ➤ 668. நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய காட்டுவேன்? உனக்கு
Q ➤ 669. உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ...... சொல்லுவேன்?
Q ➤ 670. உன் கிட்டச் சேராத எவைகளைப் போல இருக்கவேண்டாம்?
Q ➤ 671. யாருக்கு அநேக வேதனைகளுண்டு?
Q ➤ 672. கர்த்தரை நம்பியிருக்கிறவனைச் சூழ்ந்து கொள்ளுவது எது?
Q ➤ 673. நீதிமான்களே, .........மகிழ்ந்து களிகூருங்கள்?
Q ➤ 674.........உள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்?