Q ➤ 401. இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்க சங்கீதம் -21ஐ பாடியவர் யார்?
Q ➤ 402. கர்த்தருடைய வல்லமையில் மகிழ்ச்சியாய் இருந்தவர் யார்?
Q ➤ 403. ராஜா கர்த்தருடைய .... எவ்வளவாய்க் களிகூருகிறார்?
Q ➤ 404. கர்த்தர் யாருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறார்?
Q ➤ 405. கர்த்தர் எவைகளோடு ராஜாவுக்கு எதிர்கொண்டு வந்தார்?
Q ➤ 406. கர்த்தர் ராஜாவின் சிரசில் எதைத் தரிப்பித்தார்?
Q ➤ 407. ராஜா கர்த்தரிடத்தில் எதைக் கேட்டார்?
Q ➤ 408. ராஜாவுக்கு கர்த்தர் என்றென்றைக்குமுள்ள அளித்தார்?
Q ➤ 409. கர்த்தருடைய இரட்சிப்பினால் ராஜாவின் பெரிதாயிருந்தது?
Q ➤ 410. ராஜாவுக்கு மேன்மையையும் மகத்துவத்தையும் அருளினவர் யார்?
Q ➤ 411. ராஜாவை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறவர் யார்?
Q ➤ 412. ராஜாவை கர்த்தர் எதினால் பூரிப்பாக்குகிறார்?
Q ➤ 413. ராஜா யாருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்?
Q ➤ 414. கர்த்தருடைய சத்துருக்களையெல்லாம் எட்டிப்பிடிப்பது எது?
Q ➤ 415. கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிப்பது எது?
Q ➤ 416. கர்த்தர் தமது சத்துருக்களை எப்பொழுது அக்கினிச் சூளையாக்கிப் போடுவார்?
Q ➤ 417. கர்த்தரின் சத்துருக்களைப் பட்சிப்பது எது?
Q ➤ 418. கர்த்தர் யாருடைய சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப் பண்ணுவார்?
Q ➤ 419. கர்த்தருக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தவர்கள் யார்?
Q ➤ 420. கர்த்தர் எவர்களை இலக்காக வைத்து தமது அம்புகளை நாணேற்றுகிறார்?
Q ➤ 421. கர்த்தருடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுவோம் என்று கூறியவர் யார்?