Tamil Bible Quiz Psalms Chapter 104

Q ➤ 2831. மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருப்பவர் யார்?


Q ➤ 2832. தேவனாகிய கர்த்தர் எதை வஸ்திரமாகத் தரித்திருக்கிறார்?


Q ➤ 2833. தேவனாகிய கர்த்தர் எவைகளைத் திரையைப்போல் விரித்திருக்கிறார்?


Q ➤ 2834. தமது மேல் வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி இருப்பவர் யார்?


Q ➤ 2835. தேவனாகிய கர்த்தர் எவைகளைத் தமது இரதமாக்கினார்?


Q ➤ 2836. காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறவர் யார்?


Q ➤ 2837. தேவன் யாரை காற்றுகளாகச் செய்கிறார்?


Q ➤ 2838. தேவன் யாரை அக்கினி ஜூவாலைகளாகச் செய்கிறார்?


Q ➤ 2839. தேவன் எதை ஒருபோதும் நிலைபேராதபடி அதை அதின் ஆதாரங்கள்மேல் ஸ்தாபித்தார்?


Q ➤ 2940. பூமியை வஸ்திரத்தினால் மூடுவதுபோல தேவன் அதை எதினால் மூடினார்?


Q ➤ 2841. பர்வதங்களின்மேல் நின்றது எது?


Q ➤ 2842. தேவனாகிய கர்த்தரின் கண்டிதத்தால் விலகியோடியது எது?


Q ➤ 2843. தண்ணீர்கள் யாருடைய குமுறலின் சத்தத்தால் விரைந்துபோனது?


Q ➤ 2844. மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, கர்த்தர் ஏற்படுத்தின இடத்தில் சென்றது எது?


Q ➤ 2845. தண்ணீர்கள் பூமியை மூடிக்கொள்ளாதபடி கர்த்தர் எதை ஏற்படுத்தினார்?


Q ➤ 2846. தேவன் பள்ளத்தாக்குகளில்,..... வரவிடுகிறார்?


Q ➤ 2847. பள்ளத்தாக்குகளின் நீரூற்றுகள் எங்கே ஓடுகிறது?


Q ➤ 2848. வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுப்பது எது?


Q ➤ 2849. பள்ளத்தாக்குகளின் நீரூற்றுகளில் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்வது எது?


Q ➤ 2850. பள்ளத்தாக்குகளின் நீரூற்றுகளின் ஓரமாய்ச் சஞ்சரிப்பது எது?


Q ➤ 2951. தேவன் எங்கேயிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்?


Q ➤ 2852. தேவனுடைய கிரியைகளின் பலனால் திருப்தியாகிறது எது?


Q ➤ 2853. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி செய்கிறவர் யார்?


Q ➤ 2854. தேவனாகிய கர்த்தர் மிருகங்களுக்கு எவைகளை முளைப்பிக்கிறார்?


Q ➤ 2955. தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மனுஷருக்கு உபயோகமான எவைகளை முளைப்பிக்கிறார்?


Q ➤ 2856. மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்............விளைவிக்கிறார்? தேவன்


Q ➤ 2857. மனுஷனுக்கு முகக்களையை உண்டுபண்ணுவது எது?


Q ➤ 2858. மனுஷனுடைய இருதயத்தை ஆதரிப்பது எது?


Q ➤ 2859. மனுஷனுக்கு திராட்சரசம், எண்ணெய் மற்றும் ஆகாரத்தை விளைவிக்கிறவர் யார்?


Q ➤ 2860. கர்த்தர் லீபனோனில் எவைகளை நாட்டினார்?


Q ➤ 2861. கர்த்தருடைய விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும் எதினால் நிறைந்திருக்கும்?


Q ➤ 2862. கர்த்தருடைய விருட்சங்களிலும், லீபனோனின் கேதுருக்களிலும் கூடுகட்டுவது எது?


Q ➤ 2863. கொக்குகளின் குடியிருப்பாயிருப்பது எது?


Q ➤ 2864. வரையாடுகளுக்கு அடைக்கலமாயிருப்பது எது?


Q ➤ 2865. குழிமுசல்களுக்கு அடைக்கலமாயிருப்பது எது?


Q ➤ 2866. தேவன் காலக்குறிப்புகளுக்காக எதைப் படைத்தார்?


Q ➤ 2867. தன் அஸ்தமானத்தை அறிவது எது?


Q ➤ 2868. இராக்காலத்தில் நடமாடுபவை எவை?


Q ➤ 2869. தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படி தேடுவது எது?


Q ➤ 2870. சூரியன் உதிக்கையில் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக் கொள்வது எது?


Q ➤ 2871. சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறவன் யார்?


Q ➤ 2872, கர்த்தர் எவைகளை ஞானமாய்ப் படைத்தார்?


Q ➤ 2873. கர்த்தருடைய பொருள்களினால் நிறைந்திருப்பது எது?


Q ➤ 2874. சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான ஜீவன் எதிலே உள்ளன?


Q ➤ 2875. எதிலே கப்பல்கள் ஓடும்?


Q ➤ 2876. சமுத்திரத்தில் விளையாடும்படி கர்த்தர் உண்டாக்கின. .......உண்டு?


Q ➤ 2877. ஏற்றவேளையில் ஆகாரத்துக்காக கர்த்தரை நோக்கி காத்திருப்பது எது?


Q ➤ 2878. யார் கையைத் திறக்க, திமிங்கலங்கள் நன்மையால் திருப்தியாகும்?


Q ➤ 2879, கர்த்தர் தமது முகத்தை மறைக்கும்போது திகைப்பவை எவை?


Q ➤ 2980. கர்த்தர் தம்முடைய ஆவியை அனுப்பும்போது சிருஷ்டிக்கப்படுபவை எவை?


Q ➤ 2881. பூமியின் ரூபத்தைப் புதிதாக்குகிறவர் யார்?


Q ➤ 2882. தம்முடைய கிரியைகளிலே மகிழுகிறவர் யார்?


Q ➤ 2883. கர்த்தர் நோக்கிப்பார்க்க அதிருவது எது?


Q ➤ 2884. கர்த்தர் தொட புகைபவை எவை?


Q ➤ 2885. நான் உள்ளளவும் ......... கீர்த்தனம் பண்ணுவேன்?


Q ➤ 2886. கர்த்தரைத் தியானிக்கும்போது எது இனிதாயிருக்கும்?


Q ➤ 2887. பூமியிலிருந்து நிர்மூலமாகிறவர்கள் யார்?


Q ➤ 2888. பூமியிலிருந்து இனி இராமற்போகிறவர்கள் யார்?