Tamil Bible Quiz Obadiah Chapter 1

Q ➤ 1. ஒபதியா புஸ்தகத்தில் யாருடைய தரிசனம் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 2. ஒபதியா 1:1ல் கர்த்தர் எதைக் குறித்துச் சொன்னார்?


Q ➤ 3. எதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் என்று அறிவிக்க ஸ்தானாபதி அனுப்பப்பட்டான்?


Q ➤ 4. ஏதோமுக்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோமென்று அறிவிக்க ஸ்தானாபதி எவர்களிடத்தில் அனுப்பப்பட்டார்?


Q ➤ 5. ஜாதிகளில் சிறுகப்பண்ணப்பட்டது எது?


Q ➤ 6. மெத்தவும் அசட்டைபண்ணப்பட்டிருந்தது எது?


Q ➤ 7. ஏதோம் எப்படிப்பட்ட தன் உயர்ந்த ஸ்தானத்தில் குடியிருந்தது?


Q ➤ 8. என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று தன் இருதயத்தில் சொன்னது யார்?


Q ➤ 9. ஏதோமை மோசம் போக்கியது எது?


Q ➤ 10. எது கழுகைப்போல உயரப்போனாலும் கர்த்தர் அதை விழத்தள்ளுவார்?


Q ➤ 11. ஏதோம் எங்கே தன் கூட்டைக் கட்டினாலும் கர்த்தர் அதை விழத்தள்ளுவார்?


Q ➤ 12. "நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப் போனாய்" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 13. ஏதோமிடத்தில் வந்தால் தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுகிறவர்கள் யார்?


Q ➤ 14. ஏதோமிடத்தில் வந்தால் சில பழங்களை விட்டுவிடுகிறவர்கள் யார்?


Q ➤ 15. யாருடையவைகள் எவ்வளவாய்த் தேடிப்பார்க்கப்பட்டது?


Q ➤ 16. ஏசாவினுடைய . எவ்வளவாய் ஆராய்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டது?


Q ➤ 15. ஏதோமை எல்லை மட்டும் துரத்திவிட்டவர்கள் யார்?


Q ➤ 18. ஏதோமை மோசம் போக்கியவர்கள் யார்?


Q ➤ 19. ஏதோமுக்குக் கீழே கண்ணிவைத்தவர்கள் யார்?


Q ➤ 20. கர்த்தர் எங்கேயுள்ள ஞானிகளை அழிப்பார்?


Q ➤ 21. கர்த்தர் எங்கேயுள்ள புத்திமான்களை அழிப்பார்?


Q ➤ 22. ஏசாவின் பர்வதத்திலுள்ள மனுஷர் கொலையினால் சங்கரிக்கப்படும்படி கலங்குபவர்கள் யார்?


Q ➤ 23. தன் சகோதரனாகிய யாக்கோபுக்கு கொடுமை செய்தது யார்?


Q ➤ 24. ஏதோம் தன் சகோதரனுக்குச் செய்த கொடுமையினிமித்தம் அதை மூடுவது எது?


Q ➤ 25. ஏதோம் தன் சகோதரனுக்குச் செய்த கொடுமையினிமித்தம் முற்றிலும் சங்கரிக்கப்படுவது எது?


Q ➤ 26. யாக்கோபின் சேனையை சிறைபிடித்துப் போனவர்கள் யார்?


Q ➤ 27. அந்நியர் யாக்கோபின் சேனையை சிறைபிடித்துப்போன காலத்தில் அவர்களில் ஒருவனைப்போல இருந்தது யார்?


Q ➤ 28. யாக்கோபின் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேம்பேரில் சீட்டுப்போட்டவர்கள் யார்?


Q ➤ 29. மறுதேசத்தார் எருசலேம்பேரில் சீட்டுப்போட்டக் காலத்தில் அவர்களில் ஒருவரைப்போல இருந்தது யார்?


Q ➤ 30. தன் சகோதரன் அந்நியர் வசமான நாளை பிரியத்தோடே பாராமல் இருக்கவேண்டியதாயிருந்தது எது?


Q ➤ 31. ஏதோம் யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே எப்படியிருந்திருக்க வேண்டும்?


Q ➤ 32. ஏதோம் யூதா புத்திரருடைய நெருக்கப்படுகிற நாளிலே எப்படியிருந்திருக்க வேண்டும்?


Q ➤ 33. கர்த்தருடைய ஜனத்தின் ஆபத்துநாளில் அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலிருந்திருக்க வேண்டியது யார்?


Q ➤ 34. ஏதோம் கர்த்தருடைய ஜனத்தின் ஆபத்துநாளில் எதை பிரியத்தோடே பாராமலிருந்திருக்க வேண்டும்?


Q ➤ 35. ஏதோம் கர்த்தருடைய ஜனத்தின் ஆபத்துநாளில் எதில் கைபோடாமலிருந்திருக்க வேண்டும்?


Q ➤ 36. ஏதோம் யாரை சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலிருந்திருக்க வேண்டும்?


Q ➤ 37. கர்த்தருடைய ஜனத்தின் மீதியானவர்களை ஏதோம் எப்பொழுது காட்டிக்கொடாமலிருந்திருக்க வேண்டும்?


Q ➤ 38. எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாள் எது?


Q ➤ 39. "நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்"- கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 40. ஏதோமின் தலையின்மேல் திரும்புவது எது?


Q ➤ 41. கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 42. ஏதோம் எங்கே மதுபானம்பண்ணினபடி எல்லா ஜாதிகளும் மதுபானம் பண்ணுவார்கள்?


Q ➤ 43. எங்கே தப்பியிருப்பார் உண்டு என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 44. சீயோன் பர்வதத்தில் தப்பியிருப்பார் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 45. தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்பவர்கள் யார்?


Q ➤ 46. அக்கினியாய் இருப்பவர்கள் யார்?


Q ➤ 47. அக்கினி ஜூவாலையாய் இருப்பவர்கள் யார்?


Q ➤ 48. வைக்கோல் துரும்பாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 49. ஏசா வம்சத்தாரைக் கொளுத்துகிறவர்கள் யார்?


Q ➤ 50. ஏசா வம்சத்தார் மீதியாயிராதபடி அவர்களைப் பட்சிப்பவர்கள் யார்?


Q ➤ 51. ஏசாவின் மலையைச் சுதந்தரிப்பவர்கள் யார்?


Q ➤ 52. பெலிஸ்தரின் தேசத்தைச் சுதந்தரிப்பவர்கள் யார்?


Q ➤ 53. எப்பிராயீமின் நாட்டையும் சமாரியாவின் நாட்டையும் சுதந்தரிப்பவர்கள் யார்?


Q ➤ 54. பென்யமீன் மனுஷர் எதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்?


Q ➤ 55. சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 56. சேப்பாராத்தில் சிறைப்பட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 57. சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரரும் எருசலேம் நகரத்தாரும் எதைச் சுதந்தரிப்பார்கள்?


Q ➤ 58. ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக வந்தேறுபவர்கள் யார்?


Q ➤ 59. இரட்சகர்கள் ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக எங்கே வந்தேறுவார்கள்?


Q ➤ 60. ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்க்க இரட்சகர்கள் வரும்போது ராஜ்யம் யாருடையதாயிருக்கும்?


Q ➤ 61. ஒபதியா புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 62. ஒபதியா புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 63. ஒபதியா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 65. ஒபதியா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 66. ஒபதியா புத்தகத்தின் மொத்த அதிகாரம் எத்தனை?


Q ➤ 67. ஒபதியா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 68. ஒபதியா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 69. ஒபதியா புத்தகத்தின் முக்கிய இடங்கள் என்ன?


Q ➤ 70. ஒபதியா நூலின் தன்மை என்ன?


Q ➤ 71. தரிசனம் (1:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 72. ஸ்தானாபதி (1:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 73. சிறுகப்பண்ணினேன் (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 74. மெத்தவும் (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 75. அகந்தை (1:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 76. சங்கரிக்கப்பட்டு (1:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 77. அந்தரங்கப் பொக்கிஷங்கள் (1:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 78. கண்ணி (1:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 79. சங்கரிக்கப்படும்படி (1:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 80. எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில் (1:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 81. ஆஸ்தியில் (1:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 82. இக்கட்டு நாளில் (1:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 83. கர்த்தருடைய நாள் (1:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 84. இராதவர்கள் (1:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 85. தென் தேசத்தார் (1:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 86. ஏசாவின் பர்வதத்தை (1:21) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 87. இரட்சகர்கள் (1:21) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 88. ஒபதியா என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 89. வேதாகமத்தில் மொத்தம் எத்தனை ஒபதியாக்கள் உள்ளனர்?


Q ➤ 90. பழைய ஏற்பாட்டில் சிறிய நூல் எது?