Tamil Bible Quiz Amos Chapter 9

Q ➤ 362. ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டவர் யார்?


Q ➤ 363. ஆமோஸ் எது அசையும்படி போதிகையை அடிக்கவேண்டும்?


Q ➤ 364. போதிகையை அடித்து ஜனங்களின் எதின்மேல் விழ உடைத்துப்போட ஆமோசிடம் கூறப்பட்டது?


Q ➤ 365. ஜனங்களுக்குப் பின்னாக வரும் எவர்களைக் கர்த்தர் பட்டயத்தினால் கொன்று போடுவார்?


Q ➤ 366. ஜனங்களில் ஒருவனும் தப்புவதில்லை?


Q ➤ 367. ஜனங்களில் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை?


Q ➤ 368. ஜனங்கள் எங்கே தோண்டிப் படுத்துக்கொண்டாலும் கர்த்தருடைய கை அவர்களைப் பிடித்துக்கொண்டு வரும்?


Q ➤ 369. ஜனங்கள் எங்கே ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து கர்த்தர் அவர்களை இறங்கப்பண்ணுவார்?


Q ➤ 370. ஜனங்கள் எங்கே ஒளித்துக்கொண்டாலும் கர்த்தர் அவர்களைத் தேடிப்பிடிப்பார்?


Q ➤ 371. ஜனங்கள் எங்கே போய் மறைந்து கொண்டாலும் அங்கே அவர்களை பாம்பு கடிக்கும்?


Q ➤ 372. சமுத்திரத்தின் ஆழத்திலே மறைந்திருக்கிறவர்களை கடிக்க பாம்புகளுக்கு கட்டளையிடுபவர் யார்?


Q ➤ 373. ஜனங்கள் யாருக்கு முன்பாகச் சிறைப்பட்டுப் போனாலும் பட்டயத்தினால் கொன்று போடப்படுவார்கள்?


Q ➤ 374. இஸ்ரவேல் புத்திரர்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைக்கப்படுவது எது?


Q ➤ 375, யார், தேசத்தைத் தொட, அது உருகிப்போம்?


Q ➤ 376. ஆண்டவர் தேசத்தைத் தொட புலம்புபவர்கள் யார்?


Q ➤ 377. தேசம் நீதியாய்ப் புரண்டோடி, எதினுடைய ஆற்று வெள்ளத்தைப் போல் வெள்ளமாகும்?


Q ➤ 378. வானத்தில் தமது மேலறைகளைக் கட்டுகிறவர் யார்?


Q ➤ 379. கர்த்தர் பூமியிலே எதை அஸ்திபாரப்படுத்துகிறார்?


Q ➤ 380. கர்த்தர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து அவைகளை எதின்மேல் ஊற்றுகிறவர்?


Q ➤ 381. இஸ்ரவேல் புத்திரர் யாரைப்போல் இருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொன்னார்?


Q ➤ 382. கர்த்தர் இஸ்ரவேலரை எங்கிருந்து கொண்டு வந்தார்?


Q ➤ 383. கர்த்தர் பெலிஸ்தரை எங்கிருந்து கொண்டு வந்தார்?


Q ➤ 384. கர்த்தர் சீரியரை எங்கிருந்து கொண்டு வந்தார்?


Q ➤ 385. பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 386. கர்த்தர் எதை பூமியின்மேல் இராதபடி அழித்துப்போடுவார்?


Q ➤ 387. கர்த்தர் எதை முழுவதும் அழிக்கமாட்டார்?


Q ➤ 388. கர்த்தர் யாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படி கட்டளையிடுவார்?


Q ➤ 389. ஒரு கோதுமைமணியும் எங்கே விழுவதில்லை?


Q ➤ 390. தீங்கு எங்களை அணுகுவதுமில்லை என்று சொல்லுகிற யார், பட்டயத்தினால் சாவார்கள்?


Q ➤ 391. தீங்கு தங்களுக்கு நேரிடுவதில்லை என்று சொல்லுகிற எவர்கள் பட்டயத்தினால் சாவார்கள்?


Q ➤ 392. எங்கே மீதியானவர்களை கர்த்தர் வசமாக்கிக்கொள்வார்?


Q ➤ 393. கர்த்தர் தம் நாமம் விளங்கிய யாரை வசமாக்கிக்கொள்வார்?


Q ➤ 394. விழுந்துபோன எதைக் கர்த்தர் திரும்ப எடுப்பார்?


Q ➤ 395. தாவீதின் கூடாரத்தின் எதைக் கர்த்தர் அடைப்பார்?


Q ➤ 396. பழுதாய்ப்போன எதைக் கர்த்தர் சீர்ப்படுத்துவார்?


Q ➤ 397. பூர்வ நாட்களில் இருந்ததுபோல ஸ்தாபிக்கப்படுவது எது?


Q ➤ 398. தாவீதின் கூடாரத்தை ஸ்தாபிப்பவர் யார்?


Q ➤ 399, எது திராட்சரசமாய் வழிகிற நாட்கள் வரும்?


Q ➤ 400. எது கரைகிறதுமான நாட்கள் வரும்?


Q ➤ 401. கர்த்தர் யாருடைய சிறையிருப்பைத் திருப்புவார்?


Q ➤ 402. பாழான நகரங்களை கட்டுபவர்கள் யார்?


Q ➤ 403. திராட்சத்தோட்டங்களை நாட்டி அவைகளுடைய ரசத்தைக் குடிப்பவர்கள் யார்?


Q ➤ 404. இஸ்ரவேலர் எவைகளை உண்டாக்கி அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்?


Q ➤ 405. இஸ்ரவேலரை அவர்கள் தேசத்திலே நாட்டுபவர் யார்?


Q ➤ 406. எவர்கள் அவர்கள் தேசத்திலிருந்து இனி பிடுங்கப்படுவதில்லை?


Q ➤ 407. இஸ்ரவேலரை அவர்கள் தேசத்திலிருந்து பிடுங்குவதில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 408. ஆமோஸ் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 409. ஆமோஸ் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 410. ஆமோஸ் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 412. ஆமோஸ் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 413. ஆமோஸ் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 414. ஆமோஸ் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 415. ஆமோஸ் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 416. ஆமோஸ் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 418. ஆமோஸ் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார், யார்?


Q ➤ 419. ஆமோஸ் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?


Q ➤ 420. ஆமோஸ் நூலின் தன்மை என்ன?


Q ➤ 421. பூமி அதிர்ச்சி (1:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 422. கெர்ச்சித்து (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 423. தாபரங்கள் (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 424. கொடுமுடி (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 425. மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் (1:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 426. ஆக்கினையைத் திருப்பமாட்டேன் (1:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 427. அரமனைகள் (1:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 428. ஆவேன் (1:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 429. பெத் ஏதேன் (1:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 430. அரமனைகள் (1:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 431. பட்சிக்கும் (1:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 432. சங்காரம்பண்ணி (1:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 433. பாதகங்கள் (1:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 434. கர்ப்பஸ்திரீகள் (1:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 435. புசல் (1:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 436. மோளேகு (1:15) என்பதன் எபிரேய மொழி பெயர் என்ன?


Q ➤ 437. நீறாகச் சுட்டுப்போட்டானே (2:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 438. அமளி (2:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 439. பொய்களினால் (2:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 440. பட்சிக்கும் (2:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 441. பாதகங்கள் (2:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 442. ஒரு ஜோடு பாதரட்சைக்கும் (2:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 443. தரித்திரருடைய (2:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 444. அடைமானமாய் வாங்கின வஸ்திரங்கள் (2:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 445. தெண்டம் (2:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 446. நிறைபாரமாக (2:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 447. இருத்துகிறதுபோல (2:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 448. இருத்துவேன் (2:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 449. ஸ்தலத்தில் (2:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 450. கெபி (3:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 451. இடுக்கண்கள் (3:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 452. மஞ்சம் (3:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 453. விசாரிப்பேன் (3:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 454. மாரிகாலம் (3:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 455. துறடு (4:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 456. அரமனைக்கு சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு (4:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 457. புறப்பட்டுப் போவீர்கள் (4:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 458. ஸ்தலங்கள் (4:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 459. கருக்காய் (4:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 460. விஷப்பனி (4:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 461. நாற்றத்தை (4:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 462. சிருஷ்டித்தவர் (4:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 463. எடுப்பாரில்லை (5:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 464. மீந்திருப்பார்கள் (5:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 465. கர்த்தர் (5:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 466. அரணான ஸ்தலத்தின்மேல் (5:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 467. பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக (5:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 468. லகுவடையப்பண்ணுகிறவர் (5:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 469. யதார்த்தமாய் (5:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 470. யோசேப்பிலே மீதியானவர்கள் (5:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 471. ஓலமிடுவார்கள் (5:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 472. ஒப்பாரிப்பாடல் (5:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 473. புலம்பல் உண்டாயிருக்கும் (5:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 474. கர்த்தருடைய நாள் (5:18) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 475. அந்தகாரமாயிருக்கும் (5:18) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 476. ஆசாரிப்பு நாட்கள் (5:21) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 477. மோளேகுடைய (5:26) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 478. உங்கள் தேவர்கள் (5:26) என்பது யார்?


Q ➤ 479. சொரூபங்களின் சப்பரம் (5:26) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 480. குடியோட்டுவேன் (5:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 481. நிர்விசாரமாயிருக்கிறவர்கள் (6:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 482. விஸ்தாரமானவைகளோ (6:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 483. தீங்குநாள் (6:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 484. கொடுமையின் ஆசனம் (6:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 485. பரிமளதைலங்கள் (6:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 486. யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்கு (6:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 487. முன்னணியிலே (6:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 488. செல்வமாய் சயனித்தவர்களின் விருந்துக்கொண்டாடல் (6:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 489. யாக்கோபுடைய மேன்மை(6:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 490. தகிக்கிறவனாவது (6:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 491. கர்த்தருடைய நாமத்தை சொல்லலாகாது (6:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 492. பெரிய வீட்டைத்திறப்புகள் உண்டாகவும் (6:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 493. சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் (6:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 494. எட்டி (6:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 495. கொம்புகளை உண்டாக்கி (6:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 496. வீண்காரியம் (6:13) என்பதன் எபிரேய பதம் என்ன?


Q ➤ 497. வீண்காரியத்தில் மகிழுகிறார்கள் (6:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 498. கொம்புகள் (6:13) என்பதன் எபிரேய பதம் என்ன?


Q ➤ 499. புல்லறுப்புக்கு பின்பு (7:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 500. கந்தாயம் (7:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 501. சிறுத்துப் போனான் (7:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 502. மகா ஆழி (7:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 503. ஈசாக்கின் மேடைகள் (7:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 504. இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் (7:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 505. அவாந்தரமுமாக்கப்படும் (7:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 506. கட்டுப்பாடு (7:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 507. சகிக்கமாட்டாது (7:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 508. பெண்ஜாதி (7:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 509. வேசியாவாள் (7:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 510. பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை (8:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 511. தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும் (8:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 512. சிறுமைப்பட்டவர்கள் (8:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 513. தவசம் (8:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 514. மகிமை (8:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 515. அடித்து (8:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 516. அஸ்தமிக்கப்பண்ணி (8:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 517. அந்தகாரப்படுத்தி (8:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 518. ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும் (8:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 519. சோர்ந்துபோவார்கள் (8:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 520. தாணே, உன் தேவனுடைய (8:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 521. தோஷத்தின்மேல் (8:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 522. வாசல் நிலைகள் (9:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 523. போதிகையை (9:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 524. எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் (9:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 525. வானத்தில் தமது மேலறைகள் (9:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 526. பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி (9:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 527. பாவமுள்ள ராஜ்யத்துக்கு (9:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 528. ஜல்லடை (9:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 529. சலித்தரிக்கும்படி (9:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 530. தாவீதின் கூடாரம் (9:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 531. ஸ்தாபிப்பேன் (9:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 532. ஆமோஸ் என்ற பெயர் எப்பெயரிலிருந்து வந்தது?


Q ➤ 533. அமாசியா என்பதன் பொருள் என்ன?


Q ➤ 534. ஆமோஸ் என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 535. ஆமோசின் தொழில் என்ன?


Q ➤ 536. ஆமோசின் சிறப்பு பெயர் என்ன?


Q ➤ 537. தமஸ்கு (1:3-5) எதின் தலைநகரம்?


Q ➤ 538. बाबा (1:6-8) नर्कुनं फुलाएं?


Q ➤ 539. தீரு (1:9,10) எதின் தலைநகரம்?


Q ➤ 540. தேமான், போஸ்றா (1:11,12) எதின் தலைநகரம்?


Q ➤ 542. கிரீயோத் (2:1-3) எதின் தலைநகரம்?


Q ➤ 543. எருசலேம் (2:4,5) எதின் தலைநகரம்?


Q ➤ 545. ஆமோஸ் கண்ட தரிசனங்கள் எத்தனை?


Q ➤ 546. ஆமோஸ் கண்ட தரிசனங்கள் என்னென்ன?


Q ➤ 548. ஆமோஸ் ஊழியம் செய்த இடம் எது?


Q ➤ 549. பெத்தேல் எவைகள் நிறைந்த பட்டணமாயிருந்தது?


Q ➤ 550. ஆமோஸ் எத்தனை நாடுகளுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தான்?