Tamil Bible Quiz Jonah Chapter 1

Q ➤ 1. யோனா யாருடைய குமாரன்?


Q ➤ 2. யோனாவுக்கு யாருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 3. கர்த்தர் யோனாவிடம் எங்கே போகக் கூறினார்?


Q ➤ 4. நினிவே எப்படிப்பட்ட நகரம்?


Q ➤ 5. எதற்கு விரோதமாய்ப் பிரசங்கிக்கக் கர்த்தர் யோனாவிடம் கூறினார்?


Q ➤ 6. யாருடைய அக்கிரமம் கர்த்தருடைய சமூகத்தில் வந்து எட்டினது?


Q ➤ 7. யோனா எங்கேயிருந்து விலகி ஓடினான்?


Q ➤ 8. கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி யோனா எங்கே போனான்?


Q ➤ 9. யோனா எங்கே போகிற கப்பலைக் கண்டான்?


Q ➤ 10. யோனா எங்கே போகக் கப்பல் ஏறினான்?


Q ➤ 11. யோனா எங்கேயிருந்து விலகும்படி தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறினார்?


Q ➤ 12. கர்த்தர் சமுத்திரத்தின்மேல் எதை வரவிட்டார்?


Q ➤ 13. பெருங்காற்றினால் கடலில் உண்டானது என்ன?


Q ➤ 14. கடலில் எது உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டானது?


Q ➤ 15. பயத்தினால் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்தவர்கள் யார்?


Q ➤ 16. கப்பற்காரர் கப்பலில் இருந்த எவைகளை சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்?


Q ➤ 17. எதை லேசாக்கும்படி கப்பற்காரர் சரக்குகளை சமுத்திரத்தில் எறிந்தார்கள்?


Q ➤ 18. கப்பலின் கீழ்த்தட்டில்படுத்து அயர்ந்த நித்திரைபண்ணியவன் யார்?


Q ➤ 19. "நீ நித்திரை பண்ணுகிறது என்ன?" யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 20. "எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 21. "நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மைநினைத்தருளுவார்" - கூறியவன் யார்?


Q ➤ 22. யார் நிமித்தம் ஆபத்து வந்ததென்று அறியும்படி கப்பலில் போட்டார்கள்?


Q ➤ 23. சீட்டு யார் பேருக்கு விழுந்தது?


Q ➤ 24. யார் நிமித்தம் ஆபத்து நமக்கு நேரிட்டது என்று கூறும்படி யோனாவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 25. "உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்" - யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 26. "உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான்?" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 27. "நான் எபிரெயன்" - கூறியவன் யார்?


Q ➤ 28. சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவன் யார்?


Q ➤ 29. யோனா யாரிடத்தில் பயபக்தியுள்ளவன்?


Q ➤ 30. யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று ஓடிப்போகிறபடியால் மிகவும் பயந்தவர்கள் யார்?


Q ➤ 31. "நீ ஏன் இதைச் செய்தாய்?"-யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 32. "சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?"யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 33. தன்னை எங்கே போட்டு விடும்படி யோனா கப்பற்காரரிடம் கூறினான்?


Q ➤ 34. தன்னைச் சமுத்திரத்தில் போட்டு விடும்போது எது அமர்ந்திருக்கும் என்று யோனா கூறினான்?


Q ➤ 35. தன்னிமித்தம் இந்த பெரிய கொந்தளிப்பு வந்தது என்று கூறியவன் யார்?


Q ➤ 36. கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தவர்கள் யார்?


Q ➤ 37. வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தது எது?


Q ➤ 38. எதினிமித்தம் தங்களை அழித்துப் போடாதேயும் என்று கப்பற்காரர் கர்த்தரிடம் வேண்டினார்கள்?


Q ➤ 39. எதைத் தங்கள்மேல் சுமத்தாதேயும் என்று கப்பற்காரர் கர்த்தரிடம் வேண்டினார்கள்?


Q ➤ 40. "தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர்"- கூறியவர்கள் யார்?


Q ➤ 41. கப்பற்காரர் யோனாவை எங்கே போட்டுவிட்டார்கள்?


Q ➤ 42. யோனாவை சமுத்திரத்தில் போட்டவுடன் சமுத்திரம் எதை விட்டு அமர்ந்தது?


Q ➤ 43. சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தவுடன் கப்பற்காரர் யாருக்கு மிகவும் பயந்தார்கள்?


Q ➤ 44. கப்பற்காரர் கர்த்தருக்குப் பலியிட்டு. பண்ணினார்கள்?


Q ➤ 45. யோனாவை விழுங்கும்படி கர்த்தர் எதை ஆயத்தப்படுத்தியிருந்தார்?


Q ➤ 46. மீனின் வயிற்றிலே யோனா எத்தனை நாள் இருந்தான்?