Q ➤ 86. யாக்கோபின் தலைவர்கள் எதை அறிவது அவர்களுக்கு அடுத்தது?
Q ➤ 87. இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகள் எதை அறிவது அவர்களுக்கு அடுத்தது?
Q ➤ 88. நன்மையை வெறுத்தவர்கள் யார்?
Q ➤ 89. தீமையை விரும்பியவர்கள் யார்?
Q ➤ 90. ஜனங்களின் தோலை பிடுங்கியவர்கள் யார்?
Q ➤ 91. ஜனங்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையை பிடுங்கியவர்கள் யார்?
Q ➤ 92. ஜனங்களின் சதையைத் தின்றவர்கள் யார்?
Q ➤ 93. ஜனங்களுடைய எலும்புகளை முறித்து பானையிலே போடும் வண்ணமாக துண்டித்தவர்கள் யார்?
Q ➤ 94. இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாக ஜனங்களைத் துண்டித்தவர்கள் யார்?
Q ➤ 95. இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகள் யாரை நோக்கிக் கூப்பிடுவார்கள்?
Q ➤ 96. தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்கள் யார்?
Q ➤ 97. கர்த்தர் யாருக்கு மறு உத்தரவு கொடுக்கமாட்டார்?
Q ➤ 98. இஸ்ரவேல் அதிபதிகளுக்கு கர்த்தர் எதை மறைத்துக் கொள்ளுவார்?
Q ➤ 99. தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 100, சமாதானமென்று சொல்லி சண்டைக்கு ஆயத்தம்பண்ணு கிறவர்கள் யார்?
Q ➤ 101. ஜனத்தை மோசம் போக்குகிற தீர்க்கதரிசிகள் யாருக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம் பண்ணுகிறார்கள்?
Q ➤ 102. தரிசனங்காணக்கூடாத இராத்திரி எவர்கள் மேல் வரும்?
Q ➤ 103. குறி சொல்லக்கூடாத அந்தகாரம் எவர்கள்மேல் வரும்?
Q ➤ 104. ஜனத்தை மோசம் போக்குகிற தீர்க்கதரிசிகள் மேல் அஸ்தமிப்பது எது?
Q ➤ 105. எவர்கள் மேல் பகல் காரிருளாய்ப் போகும்?
Q ➤ 106, எவர்கள் வெட்கி தங்கள் வாயை மூடுவார்கள்?
Q ➤ 107. எவர்கள் நாணி தங்கள் வாயை மூடுவார்கள்?
Q ➤ 108. தரிசனம்பார்க்கிறவர்களும் குறிசொல்கிறவர்களும் ஏன் தங்கள் வாயை மூடுவார்கள்?
Q ➤ 109. யாக்கோபுக்கு அவன் மீறுதலை அறிவித்தவன் யார்?
Q ➤ 110. இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தை அறிவித்தவன் யார்?
Q ➤ 111. யார் அருளிய பலத்தினால் மீகா நிரப்பப்பட்டிருந்தார்?
Q ➤ 112. கர்த்தருடைய ஆவி அருளிய நியாயத்தினால் நிரப்பப்பட்டிருந்தவர் யார்?
Q ➤ 113. யார் அருளிய பராக்கிரமத்தால் மீகா நிரப்பப்பட்டிருந்தார்?
Q ➤ 114. இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகள் எதை அருவருத்தார்கள்?
Q ➤ 115. செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கியவர்கள் யார்?
Q ➤ 116. சீயோனை இரத்தப்பழியினால் கட்டுவித்தவர்கள் யார்?
Q ➤ 117. இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகள் எதை அநியாயத்தினால் கட்டுவித்தார்கள்?
Q ➤ 118. எருசலேமின் தலைவர்கள் எதற்கு நியாயந்தீர்க்கிறார்கள்?
Q ➤ 119. கூலிக்கு உபதேசிக்கிறவர்கள் யார்?
Q ➤ 120. எருசலேமின் தீர்க்கதரிசிகள் எதற்கு குறிசொல்லுகிறார்கள்?
Q ➤ 121. "கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ?"- என்றவர்கள் யார்?
Q ➤ 122. தீங்கு எங்கள் மேல் வராது என்றவர்கள் யார்?
Q ➤ 123. வயல்வெளியைப் போல உழப்படுவது எது?
Q ➤ 124. சீயோன் எவர்களினிமித்தம் வயல்வெளியைப் போல உழப்படும்?
Q ➤ 125. மண் மேடுகளாய் போவது எது?
Q ➤ 126. எருசலேம் எவர்களினிமித்தம் மண்மேடுகளாய் போகும்?
Q ➤ 127. எது காட்டு மேடுகளாய்ப் போம்?