Q ➤ 1. மீகாவின் ஊர் எது?
Q ➤ 2. மீகா எந்த யூதா ராஜாக்களின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தான்?
Q ➤ 3. கர்த்தருடைய வார்த்தையை தரிசித்தவன் யார்?
Q ➤ 4. மீகா எவைகளுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தையை தரிசித்தான்?
Q ➤ 5. பூமியே, அதிலுள்ளவைகளே ............?
Q ➤ 6. தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிறவர் யார்?
Q ➤ 7. கர்த்தராகிய ஆண்டவர் யாருக்கு விரோதமாயிருப்பார்?
Q ➤ 8. தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறவர் யார்?
Q ➤ 9. கர்த்தர் இறங்கி எவைகளை மிதிப்பார்?
Q ➤ 10. கர்த்தருக்கு முன்பாக பர்வதங்கள் எப்படி உருகும்?
Q ➤ 11. உருகுகிறதுபோல கர்த்தருக்கு முன்பாக பள்ளத்தாக்குகள் எப்படி பிளந்துபோகும்?
Q ➤ 12. யாருடைய மீறுதலினிமித்தம் பர்வதங்கள் உருகி பள்ளத்தாக்குகள் பிளக்கும்?
Q ➤ 13. யாருடைய பாவத்தினிமித்தம் பர்வதங்கள் உருகி பள்ளத்தாக்குகள் பிளக்கும்?
Q ➤ 14. யாக்கோபுடைய மீறுதலுக்கு காரணம் எது?
Q ➤ 15. யூதாவின் மேடைகளுக்கு காரணம் எது?
Q ➤ 16. கர்த்தர் எதை வெளியான மண் மேடாக்குவார்?
Q ➤ 17. கர்த்தர் எதை திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்குவார்?
Q ➤ 18. கர்த்தர் சமாரியாவின் கற்களை எங்கே புரண்டு விழப்பண்ணுவார்?
Q ➤ 19. கர்த்தர் எதின் அஸ்திபாரங்களைத் திறந்து வைப்பார்?
Q ➤ 20. எதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்?
Q ➤ 21. சமாரியாவின் ........எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்?
Q ➤ 22. சமாரியாவின் விக்கிரகங்களையெல்லாம் பாழாக்குபவர் யார்?
Q ➤ 23. வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப எப்படிப் போகும்?
Q ➤ 24. சமாரியாவினிமித்தம் புலம்பி அலறுவேன் என்று கூறியது யார்?
Q ➤ 25. "பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்"- கூறியது யார்?
Q ➤ 26. மீகா எவைகளைப் போல ஊளையிடுவார்?
Q ➤ 27. மீகா எவைகளைப் போல அலறுவார்?
Q ➤ 28. எதின் காயம் ஆறாதது?
Q ➤ 29. சமாரியாவின் காயம் எதுமட்டும் வந்தது?
Q ➤ 30. எருசலேம் மட்டும் வந்தெட்டினது எது?
Q ➤ 31. சமாரியாவின் காயத்தை எங்கே அறிவிக்க வேண்டாம்?
Q ➤ 32. சமாரியா எங்கே புழுதியில் புரள வேண்டும்?
Q ➤ 33. வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போகவேண்டியவன் யார்?
Q ➤ 34. எங்கே குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை?
Q ➤ 35. சமாரியாவுக்கு எது அடைக்கலமாயிராது?
Q ➤ 36. நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தவன் யார்?
Q ➤ 37. கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது எது?
Q ➤ 38. வேகமான குதிரைகளை இரதத்தில் பூட்டவேண்டியவள் யார்?
Q ➤ 39. சீயோன் குமாரத்தியின் பாவத்துக்கு காரணி யார்?
Q ➤ 40. லாகீசில் குடியிருக்கிறவளிடம் காணப்பட்டது எது?
Q ➤ 41. லாகீசில் குடியிருக்கிறவள் தன்னிடத்திலிருக்கிறதை யாரிடத்தில் கொடுத்து விடுவாள்?
Q ➤ 42. இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய் போவது எது?
Q ➤ 43. யாருக்கு ஒரு சுதந்தரவாளியை கர்த்தர் வரப்பண்ணுவார்?
Q ➤ 44. இஸ்ரவேலின் மகிமைஎது?
Q ➤ 45. அதுல்லாம் மட்டும் வருகிறவன் யார்?
Q ➤ 46. தன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக் கொள்ள வேண்டியது யார்?
Q ➤ 47. சமாரியா யாரினிமித்தம் மொட்டையிட்டுக் கொள்ளவேண்டும்?
Q ➤ 48. சமாரியா எதைப்போல மொட்டையாயிருக்க வேண்டும்?
Q ➤ 49. சமாரியாவைவிட்டுச் சிறைப்படப் போகிறவர்கள் யார்?