Tamil Bible Quiz from Song of Solomon Chapter 8

Q ➤ 299. ராஜகுமாரத்தி தன் நேசர் யாரைப் போல் இருந்திருந்தால் முத்தமிடுவேன் என்றாள்?


Q ➤ 300. தன் நேசர் தன் சகோதரனைப்போல் இருந்திருந்தால் அவரை எங்கே சந்தித்து முத்தமிடுவேன் என்று ராஜகுமாரத்தி கூறினாள்?


Q ➤ 301. தன் நேசர் தன் சகோதரனாக இருந்திருந்தால் அவரை எங்கே கூட்டிக்கொண்டு போவேன் என்று ராஜகுமாரத்தி கூறினாள்?


Q ➤ 302. கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தை யாருக்குக் குடிக்கத் தருவதாக ராஜகுமாரத்தி கூறினாள்?


Q ➤ 303. எதன் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பதாக ராஜகுமாரத்தி நேசரிடம் கூறினாள்?


Q ➤ 304. நேசரின் இடதுகை யாருடைய தலையின் கீழ் இருக்கும்?


Q ➤ 305, ராஜகுமாரத்தியை அணைப்பது எது?


Q ➤ 306. நேசருக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் அவளை விழிக்கப் பண்ணாமலிருக்கஆணையிடப்பட்டவர்கள் யார்?


Q ➤ 307. நேசருக்கு பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் அவளை எழுப்பாமலுமிருக்க ஆணையிடப்பட்டவர்கள் யார்?


Q ➤ 308. தன் நேசர்மேல் சாய்ந்துக் கொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிறவள் யார்?


Q ➤ 309. ராஜகுமாரத்தி தன் நேசரை எங்கே எழுப்பினாள்?


Q ➤ 310. நேசரை அவளது தாய் எங்கே பெற்றாள்?


Q ➤ 311.நேசரைப் பெற்றவள் ..........பட்டு பெற்றாள்?


Q ➤ 312. நேசர் தமது இருதயத்தின் மேல் தன்னை எப்படி வைத்துக்கொள்ள ராஜகுமாரத்தி கூறினாள்?


Q ➤ 313. நேசர் தமது புயத்தின் மேல் தன்னை எப்படி வைத்துக்கொள்ள ராஜகுமாரத்தி கூறினாள்?


Q ➤ 314. மரணத்தைப்போல் வலிது எது?


Q ➤ 315. பாதாளத்தைப்போல் கொடிதாய் இருக்கிறது எது?


Q ➤ 316. நேசத்தின் தழல் எதைப்போல் இருக்கிறது?


Q ➤ 317. கடும் ஜூவாலையுமாயிருக்கிறது எது?


Q ➤ 318. எவைகள் நேசத்தை அவிக்கமாட்டாது?


Q ➤ 319. எவைகளும் நேசத்தைத் தணிக்கமாட்டாது?


Q ➤ 320. ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் எதற்காக கொடுத்தாலும் அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்?


Q ➤ 321. சிறிய சகோதரிக்கு எவைகள் இல்லை?


Q ➤ 322. யாரை குறித்துக்கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?


Q ➤ 323. சிறிய சகோதரி மதிலானால் அவள்மேல் எதைக் கட்டுவோம்?


Q ➤ 324. சிறிய சகோதரி கதவானால், அதற்கு எவைகளை இணைப்போம்?


Q ➤ 325. நான் மதில்தான் என்று கூறியவள் யார்?


Q ➤ 326. என் ஸ்தனங்கள் கோபுரங்கள் என்று கூறியவள் யார்?


Q ➤ 327. நேசரின் கண்களில் கடாட்சம் பெற்றவள் யார்?


Q ➤ 328. சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் எங்கே உண்டாயிருந்தது?


Q ➤ 329. சாலொமோன் தன் திராட்சத்தோட்டத்தை யார் வசத்திலே விட்டான்?


Q ➤ 330. காவலாளிகள் ஒவ்வொருவரும் தோட்டத்திற்காக எத்தனை காசுக் கொண்டுவரும்படி சாலொமோன் கட்டளையிட்டான்?


Q ➤ 331. திராட்சத்தோட்டம் யாருக்கு முன்பாக இருக்கிறது?


Q ➤ 332. ஆயிரம் வெள்ளிக்காசு யாரை சேரும்?


Q ➤ 333. திராட்சத்தோட்டக் கனியைக் காக்கிறவர்களுக்கு எத்தனை வெள்ளிக்காசு சேரும்?


Q ➤ 334. தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவள் யார்?


Q ➤ 335. ராஜகுமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறவர்கள் யார்?


Q ➤ 336. நானும் உன் சத்தத்தைக் கேட்கட்டும் என்று ராஜகுமாரத்தியிடம் கூறியவர் யார்?


Q ➤ 337. என் நேசரே, தீவிரியும் என்று கூறியவள் யார்?


Q ➤ 338. எந்த மலைகள் மேலுள்ள வெளிமான்களுக்கு சமானமாயிரும் என்று ராஜகுமாரத்தி நேசரிடம் கூறினாள்?


Q ➤ 339. மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும் என்று நேசரிடம் கூறியவள் யார்?


Q ➤ 340. உன்னதப்பாட்டு புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 341. உன்னதப்பாட்டு புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 342. உன்னதப்பாட்டு புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 343. உன்னதப்பாட்டு புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 344. சாலொமோன் அரசரான வருடம் என்ன?


Q ➤ 345. உன்னதப்பாட்டு புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 346. உன்னதப்பாட்டு புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?


Q ➤ 347. உன்னதப்பாட்டு புத்தகத்திலுள்ள அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 348. உன்னதப்பாட்டு புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?


Q ➤ 349. உன்னதப்பாட்டு புத்தகத்திலுள்ள மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 350. உன்னதப்பாட்டு புத்தகத்தின் முக்கிய வசனம் என்ன?


Q ➤ 351. உன்னதப்பாட்டு புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?


Q ➤ 352. உன்னதப்பாட்டு புத்தகத்தின் முக்கிய இடம் எது?


Q ➤ 353. உன்னதப்பாட்டு நூலின் தன்மை என்ன?


Q ➤ 354. ஸ்திரீகளில் ரூபவதியே (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 355. பரிகள் (1:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 356. பவுஞ்சுக்கு (1:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 357. நேசர் (1:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 358. ரூபமுள்ளவர் (1:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 359. மஞ்சம் (1:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 360. கிச்சிலி மரம் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 361. விருந்து சாலைக்கு (2:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 362. நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் (2:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 363. மரைகள் (2:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 364. பரிமளிக்கிறது (2:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 365. கந்தப்பொடி (3:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 366. தூபஸ்தம்பம் (3:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 367. சவுரியவான்கள் (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 368. பராக்கிரமசாலிகள் (4:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 369. ஸ்தனங்கள் (4:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 370. சரப்பணி (4:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 371. கந்தப்பிசின்கள் (4:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 372. கந்தவர்க்கங்கள் (5:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 373. அளகபாரம் (6:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 374. கெடியுமுள்ளவளாய் (6:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 375. அருணோதயம் போல் (6:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 376. சூலமித்தி (6:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 377. பூஷணம் (7:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 378. நாபி (7:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 379. அம்பாரம் (7:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 380. நடைக்காவணம் (7:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 381. உச்சிதங்கள் (7:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 382. புயம் (8:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 383. நேச வைராக்கியம் (8:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 384. கந்தவர்க்கங்களின் மலைகள் (8:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 385. உன்னதப்பாட்டு நூலில் சாலொமோனின் பெயர் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?


Q ➤ 386. வெள்ளைப் போளம் (1:13) என்பது என்ன?


Q ➤ 387. பத்ரபீம் (7:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 388. பாகால் ஆமோன் (8:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 389. ஆயிரம் வெள்ளிக்காசு (8:11) என்பது எத்தனை கிலோ?


Q ➤ 390. உன்னதப்பாட்டு என்பதன் எபிரேய பதம் என்ன?


Q ➤ 391. கேதார் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 392. நளததைலம் (1:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 393. சாரோன் (2:1) என்பது என்ன?


Q ➤ 394. கொடுமுடி (4:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 395. தூதாயீம் (7:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 396. இந்திர நீலம் (5:14) என்பது என்ன?


Q ➤ 397. அமனா (4:8) என்பது என்ன?


Q ➤ 398. உன்னதப்பாட்டில் எத்தனை விதமான தாவரங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது?


Q ➤ 399. உன்னதப்பாட்டில் எத்தனை விதமான மிருகங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது?


Q ➤ 400. உன்னதப்பாட்டு 7-ல் ராஜகுமாரத்தியின் பண்புகள் எத்தனை விதமாக குறிக்கப்பட்டுள்ளது?