Q ➤ 168. எதைப்போல எரிகிற நாள் வரும்?
Q ➤ 169. எதைப்போல எரிகிற நாளில் அகங்காரிகள் துரும்பாயிருப்பார்கள்?
Q ➤ 170. சூளையைப்போல எரிகிற நாளில் அக்கிரமஞ்செய்கிற யாவரும் எப்படியிருப்பார்கள்?
Q ➤ 171. சூளையைப்போல எரிகிற நாள் எவர்களைச் சுட்டெரிக்கும்?
Q ➤ 172. அகங்காரிகளுக்கும் அக்கிரமஞ்செய்கிறவர்களுக்கும் வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் நாள் எது?
Q ➤ 173. கர்த்தருடைய நாமத்துக்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் உதிப்பது எது?
Q ➤ 174. நீதியின் சூரியனின் செட்டைகளின்கீழ் இருப்பது என்ன?
Q ➤ 175. கர்த்தருடைய நாமத்துக்குப் பயந்தவர்கள் வெளியே புறப்பட்டுப்போய் ...... போல வளருவார்கள்?
Q ➤ 176. துன்மார்க்கரை மிதிப்பவர்கள் யார்?
Q ➤ 177. துன்மார்க்கர் யாருடைய உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள்?
Q ➤ 178. கர்த்தருடைய தாசன் யார்?
Q ➤ 179. மோசேக்குக் கற்பிக்கப்பட்டது எது?
Q ➤ 180. நியாயப்பிரமாணம் எவைகள் அடங்கியது?
Q ➤ 181. மோசேக்கு நியாயப்பிரமாணம் எங்கே கொடுக்கப்பட்டது?
Q ➤ 182. நியாயப்பிரமாணம் எவர்களுக்காக மோசேயிடம் கற்பிக்கப்பட்டது?
Q ➤ 183. மோசேக்குக் கற்பிக்கப்பட்ட எவைகளை நினைக்கவேண்டும்?
Q ➤ 184. யாருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறது?
Q ➤ 185. கர்த்தருடைய நாள் வருகிறதற்கு முன்னே அனுப்பப்படுகிறவர் யார்?
Q ➤ 186. எலியா என்பவர் யார்?
Q ➤ 187. கர்த்தர் பூமியை சங்காரத்தால் அடிக்காதபடிக்குக் காப்பவன் யார்?
Q ➤ 188, பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்குத் திருப்புகிறவன் யார்?
Q ➤ 189. பிள்ளைகளுடைய இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புகிறவன் யார்?
Q ➤ 190. மல்கியா புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 191. மல்கியா புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 192. மல்கியா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 193. மல்கியா புத்தகத்தின் காலம் எது?
Q ➤ 194. மல்கியா புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 195. மல்கியா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 196. மல்கியா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 197. மல்கியா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?
Q ➤ 198. மல்கியா புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 200. மல்கியா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 201. மல்கியா புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?
Q ➤ 202. மல்கியா நூலின் தன்மை என்ன?
Q ➤ 203. சிநேகித்தேன் (1:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 204. வலுசர்ப்பங்களின் (1:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 205. தாவும் (1:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 206. கனம் (1:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 207. கர்த்தருடைய பந்தி (1:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 208. எண்ணமற்றுப் போயிற்று (1:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 209. நசல் பிடித்ததையும் (1:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 210. அஸ்தமிக்கிற (1:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 211. அசுத்தமானது (1:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 212. அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது (1:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 213. ஒரு திரணமாய்பேசி (1:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 214. பீறுண்டதையும் (1:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 215. நசல் கொண்டதையும் (1:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 216. எவ்வளவு வருத்தம் (1:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 217. கபடஸ்தன் (1:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 218. இறைப்பேன் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 219. சத்தியவேதம் (2:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 220. யதார்த்தமுமாய் சஞ்சரித்து (2:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 221. லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப் போட்டீர்கள் (2:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 222. பட்சபாதம் (2:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 223. சிருஷ்டித்ததில்லையோ (2:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 224, அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள் (2:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 225. சிநேகிக்கிற (2:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 226. சங்கரிப்பார் (2:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 227. கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் (2:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 228. வண்ணாருடைய (3:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 229. லேவியின் புத்திரர் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 230. அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும் (3:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 231. நிர்மூலமாகவில்லை (3:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 232. வஞ்சிக்கலாமா? (3:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 233. வருஷிக்கமாட்டேனோவென்று (3:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 234. பட்சித்து (3:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 235. பாக்கியவான்கள் (3:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 236. விருதா (3:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 237. ஞாபகப் புஸ்தகம் (3:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 238. சம்பத்தை (3:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 239. கடாட்சிக்கிறது போல (3:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 240. வித்தியாசத்தை (3:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 241. அக்கிரமஞ்செய்கிற யாவரும் (4:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 242. ஓரேபிலே (4:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 243. சங்காரத்தால் அடிக்காதபடிக்கு (4:8) என்பதன் அர்த்தம் என்ன?