Tamil Bible Quiz Malachi Chapter 3

Q ➤ 109. கர்த்தர் யாரை அனுப்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 110. கர்த்தருடைய தூதன் யாருக்கு முன்பாகப் போவார்?


Q ➤ 111. கர்த்தருடைய தூதன் எதை ஆயத்தம் பண்ணுவார்?


Q ➤ 112. நாம் விரும்புகிற யார் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்?


Q ➤ 113. யார் வரும் நாளைச் சகிப்பவன் யார் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 114. யார் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 115. புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போல இருப்பவர் யார்?


Q ➤ 116. வண்ணாருடைய சவுக்காரத்தைப் போல இருப்பவர் யார்?


Q ➤ 117. உடன்படிக்கையின் தூதனானவர் எதைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்?


Q ➤ 118. லேவியின் புத்திரரைச் சுத்திகரித்துக் கொண்டிருப்பவர் யார்?


Q ➤ 119. உடன்படிக்கையின் தூதனானவர் யாரைப் புடமிடுவார்?


Q ➤ 120. உடன்படிக்கையின் தூதனானவர் லேவியின் புத்திரரை எவைகளைப்போல புடமிடுவார்?


Q ➤ 121. லேவியின் புத்திரர் யாருடையவர்களாயிருக்கும்படிக்கு உடன்படிக்கையின் தூதனானவர் அவர்களைப் புடமிடுவார்?


Q ➤ 122. லேவியின் புத்திரர் எதை நீதியாய்ச் செலுத்தும்படிக்கு உடன்படிக்கையின் தூதனானவர் அவர்களைப் புடமிடுவார்?


Q ➤ 123. பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது எது?


Q ➤ 124. யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் யார் புடமிடப்படும்போது கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்?


Q ➤ 125. நியாயத்தீர்ப்புச் செய்யும்படி நம்மிடத்தில் வருகிறவர் யார்?


Q ➤ 126. சூனியக்காரருக்கும் விபச்சாரக்காரருக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பவர் யார்?


Q ➤ 127. பொய்யாணை இடுகிறவர்களுக்கு விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பவர் யார்?


Q ➤ 128. எவர்களுடைய கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கு விரோதமாய் கர்த்தர் தீவிரமான சாட்சியாயிருப்பார்?


Q ➤ 129. பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கு விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பவர் யார்?


Q ➤ 131. கர்த்தர் மாறாதவரானபடியால் நிர்மூலமாகாதவர்கள் யார்?


Q ➤ 132. இஸ்ரவேலர் தங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி எதைக் கைக்கொள்ளவில்லை?


Q ➤ 133. கர்த்தரின் கட்டளைகளை விட்டு விலகிப் போனவர்கள் யார்?


Q ➤ 134, என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது சேனைகளின் கர்த்தர் கூறினார்?


Q ➤ 135. நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 136. மனுஷன் யாரை வஞ்சிக்கக்கூடாது?


Q ➤ 137. மனுஷர் யாரை வஞ்சித்தார்கள்?


Q ➤ 138. தசமபாகத்தினால் தேவனை வஞ்சித்தவர்கள் யார்?


Q ➤ 139. காணிக்கைகளினால் தேவனை வஞ்சித்தவர்கள் யார்?


Q ➤ 140. மனுஷர் எவைகளினால் தேவனை வஞ்சித்தார்கள்?


Q ➤ 141. “ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 142. எவைகளை பண்டசாலையிலே கொண்டுவர வேண்டும்?


Q ➤ 143. எங்கே ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களைப் பண்டசாலையிலே கொண்டுவர வேண்டும்?


Q ➤ 144. தசமபாகங்களை பண்டசாலையில் கொண்டு வரும்போது கர்த்தர் எதைத் திறப்பார்?


Q ➤ 145. தசமபாகங்களை பண்டசாலையில் கொண்டு வரும்போது கர்த்தர் எதை வருஷிப்பார்?


Q ➤ 146. தசமபாகங்களை பண்டசாலையில் கொண்டு வரும்போது கர்த்தர் எப்படி ஆசீர்வதிப்பார்?


Q ➤ 147. என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 148. யாக்கோபின் புத்திரரினிமித்தம் கர்த்தர் எவைகளைக் கண்டிப்பார்?


Q ➤ 149. யாக்கோபின் புத்திரருக்கு எதில் பழமில்லாமற் போவதில்லை?


Q ➤ 150, யாக்கோபின் புத்திரரை எல்லா ஜாதிகளும் எப்படி சொல்வார்கள்?


Q ➤ 151. யாக்கோபின் புத்திரருக்கு விரும்பப்படத்தக்கதாயிருப்பது எது?


Q ➤ 152. யார், கர்த்தருக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுக்கள் கடினமாயிருக்கிறது?


Q ➤ 153. உமக்கு விரோதமாக என்னத்தை பேசினோம் என்று கர்த்தரிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 154, தேவனை சேவிப்பது விருதா என்றவர்கள் யார்?


Q ➤ 155. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினால் என்ன பிரயோஜனம் என்றவர்கள் யார்?


Q ➤ 156. சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினால் என்ன பிரயோஜனம் என்றவர்கள் யார்?


Q ➤ 157. யாக்கோபின் புத்திரர் யாரை பாக்கியவான்கள் என்றார்கள்?


Q ➤ 158. யார் திடப்படுகிறார்கள் என்று யாக்கோபின் புத்திரர் கூறினார்கள்?


Q ➤ 159. யார் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்?


Q ➤ 160. கர்த்தருக்குப் பயந்தவர்கள் பேசிக் கொள்வதை கவனித்துக் கேட்கிறவர் யார்?


Q ➤ 161. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காக அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது என்ன?


Q ➤ 162. கர்த்தருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காக கர்த்தருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது என்ன?


Q ➤ 163. கர்த்தர் தமது சம்பத்தைச் சேர்க்கும் நாளிலே கர்த்தருடையவர்களாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 164. ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற யாரைக் கடாட்சிப்பான்?


Q ➤ 165. மனுஷன் தன் குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல கடாட்சிப்பவர் யார்?


Q ➤ 166. நீதிமானுக்கும் துன்மாக்கனுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பவர்கள் யார்?


Q ➤ 167. தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் ஊழியஞ்செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பவர்கள் யார்?