Q ➤ 48. மல்கியா கூறியுள்ள கட்டளை எவர்களுக்குரியது?
Q ➤ 49. ஆசாரியர்கள் கட்டளைகளை கேளாமல் இருந்தால் அவர்களுக்குள்ளே அனுப்பப்படுவது எது?
Q ➤ 50. ஆசாரியர்கள் எதற்கு மகிமை செலுத்த வேண்டும்?
Q ➤ 51. ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்துக்கு மகிமைசெலுத்தும்படி சிந்தியாமலிருந்தால் கர்த்தர் எதை அனுப்புவார்?
Q ➤ 52. கர்த்தர் எவர்களுடைய ஆசீர்வாதங்களை சாபமாக்குவார்?
Q ➤ 53. எவர்கள் சிந்தியாமல் போனதினால் அவர்களைச் சபித்தேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 54. ஆசாரியர்கள் சிந்தியாமலிருந்தால் அவர்களுடைய பயிரைக் கெடுக்கிறவர் யார்?
Q ➤ 55. ஆசாரியர்களின் முகங்களில் கர்த்தர் எதை இறைப்பார்?
Q ➤ 56. பண்டிகைகளின் சாணியோடே தள்ளுபடியாகிறவர்கள் யார்?
Q ➤ 57. கர்த்தர் யாரோடே உடன்படிக்கை பண்ணினார்?
Q ➤ 58. எது நிலைத்திருக்கும்படிக்கு கர்த்தர் தமது கட்டளையை ஆசாரியர்களிடம் அனுப்பினார்?
Q ➤ 59. லேவியோடே கர்த்தர் பண்ணின உடன்படிக்கை எப்படியிருந்தது?
Q ➤ 60. யார் தமக்குப் பயப்படும் பயத்தோடே இருக்க வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டார்?
Q ➤ 61 லேவி எதற்குப் பயந்து இருந்தான்?
Q ➤ 62. சத்தியவேதம் யாருடைய வாயில் இருந்தது?
Q ➤ 63. லேவியின் உதடுகளில் எது காணப்படவில்லை?
Q ➤ 64. கர்த்தரோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்தவன் யார்?
Q ➤ 65. அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பியவன் யார்?
Q ➤ 66. யாருடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்?
Q ➤ 67. ஆசாரியனுடைய வாயிலே எதைத் தேடுவார்கள்?
Q ➤ 68. சேனைகளுடைய கர்த்தரின் தூதன் யார்?
Q ➤ 69. வழியைவிட்டு விலகினவர்கள் யார்?
Q ➤ 70. ஆசாரியர்கள் அநேகரை எதைக்குறித்து இடறப்பண்ணினார்கள்?
Q ➤ 71. ஆசாரியர்கள் யாருடைய உடன்படிக்கையைக் கெடுத்துப் போட்டார்கள்?
Q ➤ 72. கர்த்தருடைய வழிகளைக் கைக்கொள்ளாமலிருந்தவர்கள் யார்?
Q ➤ 73. ஆசாரியர்கள் எதைக்குறித்து பட்சபாதம் பண்ணினார்கள்?
Q ➤ 74 கர்த்தர் யாரை எல்லா ஜனத்துக்கும் முன்பாக அற்பரும் நீசருமாக்கினார்?
Q ➤ 75. நம்மெல்லாருக்கும்.......இல்லையோ?
Q ➤ 76. ..... நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ?
Q ➤ 77. நாம் எதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினோம்?
Q ➤ 78. அவனவன் யாருக்கு துரோகம்பண்ணுவானேன்?
Q ➤ 79. துரோகம் பண்ணினவர்கள் யார்?
Q ➤ 80. இஸ்ரவேலிலும் எருசலேமிலும் செய்யப்பட்டது என்ன?
Q ➤ 81. யூதா ஜனங்கள் எதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்?
Q ➤ 82. யூதா ஜனங்கள் யாரை விவாகம் பண்ணினார்கள்?
Q ➤ 83. காவல் காக்கிறவன் யாரை விவாகம் பண்ணினால் அவன் சங்கரிக்கப்படுவான்?
Q ➤ 84. உத்தரவுக்கொடுக்கிறவன் யாரை விவாகம் பண்ணினால் அவன் சங்கரிக்கப்படுவான்?
Q ➤ 85. கர்த்தருக்குக் காணிக்கைச் செலுத்துகிறவன் யாரை விவாகம் பண்ணினால் அவன் சங்கரிக்கப்படுவான்?
Q ➤ 86. அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணுகிறவன் எங்கே இராதபடிக்கு கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்?
Q ➤ 87. இரண்டாந்தரமும் கர்த்தருக்குத் துரோகம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 88. யூதா ஜனங்கள் எதைக் கண்ணீரினால் நிரப்பினார்கள்?
Q ➤ 89. யூதா ஜனங்கள் எதை அழுகையினால் நிரப்பினார்கள்?
Q ➤ 90. யூதா ஜனங்கள் எதை பெருமூச்சினால் நிரப்பினார்கள்?
Q ➤ 91. கர்த்தர் இனி எதை மதியார்?
Q ➤ 92. கர்த்தர் எதை யூதா ஜனங்களின் கைகளில் பிரியமாய் ஏற்றுக் கொள்ளமாட்டார்?
Q ➤ 93. கர்த்தரிடம் ஏன் என்று கேட்டவர்கள் யார்?
Q ➤ 94. கர்த்தர் யூதா ஜனங்களுக்கும் அவர்கள்.........க்கும் சாட்சியாயிருக்கிறார்?
Q ➤ 95. தன் தோழிக்கு துரோகம் பண்ணியது யார்?
Q ➤ 96. தன் உடன்படிக்கையின் மனைவிக்கு துரோகம் பண்ணியது யார்?
Q ➤ 97. ஒருவனையே படைத்தவர் யார்?
Q ➤ 98. கர்த்தர் படைத்த ஒருவனிடம் பரிபூரணமாய் இருந்தது எது?
Q ➤ 99. எதைப் பெறும்படி இன்னொருவர் படைக்கப்பட்டார்?
Q ➤ 100. ஒருவனும் யாருக்குத் துரோகம் பண்ணக்கூடாது?
Q ➤ 101. எதைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்?
Q ➤ 102. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வெறுப்பது என்ன?
Q ➤ 103. தள்ளிவிடுகிறவன் எதினாலே தன் வஸ்திரத்தை மூடுகிறான்?
Q ➤ 104. நாம் துரோகம் பண்ணாமல் எதைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ 105. யூதா ஜனங்கள் எவைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்தினார்கள்?
Q ➤ 106. எதைச் செய்கிறவன் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 107. கர்த்தர் எவர்கள்பேரில் பிரியமாயிருக்கிறார் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 108. நியாயந்தீர்க்கிற தேவன் எங்கே என்று கேட்டவர்கள் யார்?