Tamil Bible Quiz Jonah Chapter 3

Q ➤ 72. இரண்டாந்தரம் யோனாவுக்கு உண்டானது என்ன?


Q ➤ 73. நினிவேக்கு விரோதமாய் எதைப் பிரசங்கிக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 74. கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனவன் யார்?


Q ➤ 75. மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரம் எது?


Q ➤ 76. நினிவேயில் பிரவேசித்து, யோனா எத்தனைநாள் பிரயாணம் பண்ணினான்?


Q ➤ 77. "இன்னும் நாற்பதுநாள் உண்டு" கூறியவன் யார்?


Q ➤ 78. நாற்பது நாளில் எது கவிழ்க்கப்பட்டுப்போம் என்று யோனா கூறினான்?


Q ➤ 79. யோனா கூறியதைக் கேட்டு நினிவேயிலுள்ள ஜனங்கள் யாரை விசுவாசித்தார்கள்?


Q ➤ 80. தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படி கூறியவர்கள் யார்?


Q ➤ 81. நினிவேயில் பெரியோர்முதல் சிறியோர்மட்டும் கொண்டார்கள்?


Q ➤ 82. யோனா பிரசங்கித்ததைக் கேள்விப்பட்டபோது தன் சிங்காசனத்தை விட்டு எழுந்தது யார்?


Q ➤ 83. நினிவேயின் ராஜா தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து எதைக் கழற்றிப்போட்டான்?


Q ➤ 84. நினிவேயின் ராஜா எதை உடுத்திக்கொண்டான்?


Q ➤ 85. இரட்டை உடுத்திக்கொண்ட நினிவேயின் ராஜா எதில் உட்கார்ந்தான்?


Q ➤ 86. நினிவேயில் எவைகள் ஒன்றும் ருசிபாராமலும் மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கக் கூறினான்?


Q ➤ 87. மனுஷரும் மிருகங்களும் எவைகளினால் மூடிக்கொள்ளும்படி நினிவேயின் ராஜா கூறினான்?


Q ➤ 88. நினிவேயில் மனுஷரும் மிருகங்களும் யாரை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிட ராஜா கூறினான்?


Q ➤ 89. நினிவேயில் அவரவர் தம்தம் பொல்லாத வழியை விட்டுத் திரும்பும்படி கூறியவன் யார்?


Q ➤ 90. நினிவேயில் அவரவர் தம்தம் கைகளிலுள்ள எதை விட்டுத் திரும்பும்படி ராஜா கூறினான்?


Q ➤ 91. நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்படுவார் என்று கூறியவன் யார்?


Q ➤ 92. தேவன் தம்முடைய எதை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று நினிவேயின் ராஜா கூறினான்?


Q ➤ 93. நினிவே நகரத்தார் எதை விட்டுத் திரும்பினார்கள்?


Q ➤ 94. நினிவே நகரத்தாருடைய கிரியைகளைப் பார்த்தவர் யார்?


Q ➤ 95. நினிவேக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டவர் யார்?


Q ➤ 96. கர்த்தர் நினிவேக்குச் செய்வதாகச் சொல்லியிருந்த எதைச் செய்யாதிருந்தார்?