Q ➤ 47. யோனா மீனின் வயிற்றிலிருந்து யாரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்?
Q ➤ 48. யோனா தன் நெருக்கத்தில் யாரை நோக்கிக் கூப்பிட்டான்?
Q ➤ யோனா கூப்பிட்டபோது கர்த்தர் அருளினார்?
Q ➤ 50. யோனா எதின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டார்?
Q ➤ 51. பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்ட யோனாவின் சத்தத்தைக் கேட்டவர் யார்?
Q ➤ 52. சமுத்திரத்தின் நடுமையம் என்று யோனா எதைக் கூறினார்?
Q ➤ 53. யோனாவை சூழ்ந்து கொண்டது எது?
Q ➤ 54. யாருடைய வெள்ளங்களும் அலைகளும் யோனாமேல் புரண்டது?
Q ➤ 55. கர்த்தருடைய கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டவன் யார்?
Q ➤ 56. இன்னமும் எதை நோக்குவேன் என்று யோனா கூறினான்?
Q ➤ 58. பிராணபரியந்தம் யோனாவை நெருக்கினது எது?
Q ➤ 59. யோனாவைச் சூழ்ந்தது எது?
Q ➤ 60. யோனாவின் தலையைச் சுற்றிக் கொண்டது எது?
Q ➤ 61. பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தம் இறங்கினவன் யார்?
Q ➤ 62. என்றென்றைக்கும் யோனாவை அடைக்கிறதாயிருந்தது எது?
Q ➤ 63. யோனாவின் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தவர் யார்?
Q ➤ 64. தன் ஆத்துமா தன்னில் தொய்ந்து போகையில் கர்த்தரை நினைத்தவன் யார்?
Q ➤ 65. யோனா கர்த்தரை நினைக்கையில் அவன் விண்ணப்பம் எங்கே வந்து சேர்ந்தது?
Q ➤ 66. தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறவர்கள் யார்?
Q ➤ 67. "நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்" கூறியவன் யார்?
Q ➤ 68. நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 69. .......... கர்த்தருடையது என்று யோனா கூறினான்?
Q ➤ 70. மீனுக்குக் கட்டளையிட்டவர் யார்?
Q ➤ 71. கர்த்தர் கட்டளையிட்டவுடன் யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது எது?