Q ➤ 74. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து..........உள்ளவர்?
Q ➤ 75. இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை எப்படி பற்றிக் கொள்ளக்கூடாது?
Q ➤ 76. யார், ஆலயத்தில் வரும்போது நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்று சொல்லக்கூடாது?
Q ➤ 77. யார், ஆலயத்தில் வரும்போது நீ அங்கே நில்லு என்று சொல்லக்கூடாது?
Q ➤ 78. யார், ஆலயத்தில் வரும்போது நீ இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்று சொல்லக்கூடாது?
Q ➤ 79. எவர்கள் ஆலயத்தில் வரும்போது வேறுபாடு காட்டினால் பேதகம் பண்ணுகிறவர்களாயிருப்போம்?
Q ➤ 80. எவர்கள் ஆலயத்தில் வரும்போது வேறுபாடுகாட்டினால் தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்போம்?
Q ➤ 81. தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை எதில் ஐசுவரியவான்களாகத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 82. தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு ராஜ்யத்தை வாக்குத்தத்தம் பண்ணினவர் யார்?
Q ➤ 83. தேவன் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தை சுதந்தரிக்க யாரை தெரிந்துகொண்டார்?
Q ➤ 84. நாம் யாரை கனவீனம் பண்ணுகிறோம்?
Q ➤ 85. நம்மை ஒடுக்குகிறவர்கள் யார்?
Q ➤ 86. ஐசுவரியவான்கள் நம்மை எவைகளுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?
Q ➤ 87. நமக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தைத் தூஷிக்கிறவர்கள் யார்?
Q ➤ 88. உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல யாரிடத்திலும் அன்புகூர வேண்டும்?
Q ➤ 89. உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும் என்று சொல்லுவது எது?
Q ➤ 90. உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும் என்பது எது?
Q ➤ 91. ராஜரிகப் பிரமாணத்தை நிறைவேற்றினால் எதைச் செய்வீர்கள்?
Q ➤ 92. எது உள்ளவர்களானால் பாவஞ்செய்வீர்கள்?
Q ➤ 93. பட்சபாதமுள்ளவர்களாயிருந்தால் பாவஞ்செய்து.....தீர்க்கப்படுவோம்?
Q ➤ 94. பட்சபாதமுள்ளவர்களாயிருந்தால் பாவஞ்செய்து, மீறினவர்களென்று எதினால் தீர்க்கப்படுவோம்?
Q ➤ 95. நியாயப்பிரமாணம் முழுமையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறுகிறவன் எல்லாவற்றிலும் எப்படியிருப்பான்?
Q ➤ 96. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்?
Q ➤ 97. விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தால் எதை மீறினவனாவோம்?
Q ➤ 98. எதினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் இருப்போம்?
Q ➤ 99. எதினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேச வேண்டும்?
Q ➤ 100. எதினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் அதற்கேற்றபடி செய்ய வேண்டும்?
Q ➤ 101. யாருக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்?
Q ➤ 102. நியாயத்தீர்ப்புக்குமுன்பாக மேன்மைபாராட்டுவது எது?
Q ➤ 103. விசுவாசம் உண்டென்று சொல்லுகிறவனுக்கு. இல்லாவிட்டால் அவனுக்குப் பிரயோஜனமில்லை?
Q ➤ 104. எது ஒருவனை இரட்சிக்காது?
Q ➤ 105. யாரிடத்தில் சமாதானத்தோடே போங்கள் என்று சொன்னால் பிரயோஜனமில்லை?
Q ➤ 106. எவைகள் இல்லாதவனிடத்தில் குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொன்னால் பிரயோஜனமில்லை?
Q ➤ 107. வஸ்திரமும் அநுதின ஆகாரமும் இல்லாதவனுக்கு எவைகளைக்
Q ➤ 108. ரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருப்பது எது?
Q ➤ 109. ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு ... உண்டு என்பான்?
Q ➤ 110. ஒருவன் கிரியைகளில்லாமல் எதைக் காண்பிக்கும்படி கூறுவான்?
Q ➤ 111. ஒருவன் தன் விசுவாசத்தை எவைகளினாலே காண்பிப்பேன் என்பான்?
Q ➤ 112. யார் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறோம்?
Q ➤ 113. யார் உண்டென்று விசுவாசிக்கிறது நல்லது?
Q ➤ 114. தேவன் உண்டென்று விசுவாசித்து நடுங்குகிறவை எவை?
Q ➤ 115. ......... இல்லாத விசுவாசம் செத்தது?
Q ➤ 116. ஆபிரகாமின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 117. ஈசாக்கை பலிபீடத்தின்மேல் செலுத்தினவர் யார்?
Q ➤ 118. ஆபிரகாமை யார் என்று யாக்கோபு 1:21ல் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 119. ஆபிரகாம் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது எதினாலே நீதிமானாக்கப்பட்டான்?
Q ➤ 120. ஆபிரகாமின் கிரியைகளோடேகூட முயற்சிசெய்தது எது?
Q ➤ 121. ஆபிரகாமின் விசுவாசம் எவைகளினாலே பூரணப்பட்டது?
Q ➤ 122. ஆபிரகாம் யாரை விசுவாசித்தான்?
Q ➤ 123. தேவனை விசுவாசித்தது ஆபிரகாமுக்கு எப்படி எண்ணப்பட்டது?
Q ➤ 124. தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டவன் யார்?
Q ➤ 125. மனுஷன் எதினாலே மாத்திரம் நீதிமானாக்கப்படுகிறதில்லை?
Q ➤ 126. மனுஷன் எவைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான்?
Q ➤ 127. தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டவள் யார்?
Q ➤ 128. ராகாப் என்னும் வேசி எவைகளினாலே நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
Q ➤ 129. எப்படிப்பட்ட சரீரம் செத்ததாயிருக்கும்?
Q ➤ 130. ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல செத்ததாயிருப்பது எது?