Tamil Bible Quiz Hebrews Chapter 9

Q ➤ 344. ஆராதனைக்கேற்ற முறைமைகள் உடையதாயிருந்தது எது?


Q ➤ 345. முதலாம் உடன்படிக்கை பூமிக்குரிய ....... உடையதாயிருந்தது?


Q ➤ 346. கூடாரத்தில் முந்தின பாகத்தில் இருந்தவை எவை?


Q ➤ 347. கூடாரத்தின் முந்தின பாகம் என்ன சொல்லப்படும்?


Q ➤ 349. மகா பரிசுத்த ஸ்தலத்தில் பொன்னாற் செய்த எது இருந்தது?


Q ➤ 350. உடன்படிக்கைப் பெட்டி எதில் இருந்தது?


Q ➤ 351. உடன்படிக்கைப் பெட்டி முழுவதும் பொதிந்திருந்தது?


Q ➤ 352. மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் எதில் இருந்தது?


Q ➤ 353. ஆரோனுடைய துளிர்த்த கோல் இருந்தது எங்கே?


Q ➤ 354. ....... கற்பலகைகள் உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தன?


Q ➤ 355. உடன்படிக்கைப் பெட்டியில் எவைகள் இருந்தன?


Q ➤ 356. உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே எவைகள் வைக்கப்பட்டிருந்தன?


Q ➤ 357. மகிமையுள்ள கேருபீன்கள் எதை நிழலிட்டிருந்தன?


Q ➤ 358. ஆசாரியர்கள் ஆராதனை முறைமையாக நிறைவேற்றும்படிக்கு நித்தமும் எதில் பிரவேசிப்பார்கள்?


Q ➤ 359. இரண்டாங்கூடாரத்தில் யார் மாத்திரம் பிரவேசிக்கவேண்டும்?


Q ➤ 360. பிரதான ஆசாரியன் எப்பொழுது இரண்டாம் கூடாரத்தில் பிரவேசிப்பான்?


Q ➤ 361. பிரதான ஆசாரியன் இரண்டாங்கூடாரத்தில் எதோடே பிரவேசிப்பான்?


Q ➤ 362. பிரதான ஆசாரியன் இரண்டாங்கூடாரத்தில் இரத்தத்தை எவைகளுக்காகச் செலுத்துவான்?


Q ➤ 363. முதலாங்கூடாரம் நிற்குமளவும் எதற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லை?


Q ➤ 364. பரிசுத்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படாததை தெரியப்படுத்தினவர் யார்?


Q ➤ 365. இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது எது?


Q ➤ 366. செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் யாருடைய மனசாட்சியைப் பூரணப்படுத்தக் கூடாதவைகள்?


Q ➤ 367. கட்டளையிடப்பட்ட போஜனபானங்கள் எக்காலம்வரைக்கும் நடந்தேறும்படி கொடுக்கப்பட்டது?


Q ➤ 368. கட்டளையிடப்பட்ட பலவித ஸ்நானங்கள் எக்காலம் வரைக்கும் நடந்தேறும்படி கொடுக்கப்பட்டது?


Q ➤ 369. சரீரத்திற்கேற்ற சடங்குகள் யாவை?


Q ➤ 370. வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டவர் யார்?


Q ➤ 371.கையினால் செய்யப்பட்ட சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக பிரவேசியாதவர் யார்?


Q ➤ 372. கிறிஸ்துவானவர் எப்படிப்பட்ட கூடாரத்தின் வழியாக பிரவேசித்தார்?


Q ➤ 373. வெள்ளாட்டுக்கடா. இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினால் பிரவேசியாதவர் யார்?


Q ➤ 374. கிறிஸ்துவானவர் எதினாலே மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தார்?


Q ➤ 375. ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தவர் யார்?


Q ➤ 376. கிறிஸ்துவானவர் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து எதை உண்டுபண்ணினார்?


Q ➤ 377. காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் எது உண்டாகும்படி பரிசுத்தப்படுத்தும்?


Q ➤ 378. யார்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பல் சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்தும்?


Q ➤ 379. தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 380. கிறிஸ்து எதினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 381. ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு நம் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எது?


Q ➤ 382. முதலாம் உடன்படிக்கையின் காலத்தில் நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும் பொருட்டு மரணமடைந்தவர் யார்?


Q ➤ 383. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறவர் யார்?


Q ➤ 384. அழைக்கப்பட்டவர்கள் எதை அடைந்துகொள்வதற்காக கிறிஸ்து புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரானார்?


Q ➤ 385. எது உள்ள இடத்தில் அதை எழுதினவனுடைய மரணம் உண்டாக வேண்டும்?


Q ➤ 386. மரணசாசனம் எது உண்டானபின்பு உறுதிப்படும்?


Q ➤ 387. எதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லை?


Q ➤ 388. முதலாம் உடன்படிக்கை எது இல்லாமல் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை?


Q ➤ 389. சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னவர் யார்?


Q ➤ 390. மோசே எதின்படி சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னார்?


Q ➤ 391. மோசே ஜனங்களுக்கு கட்டளைகளை சொன்னபின்பு எவைகளை எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்கள்மேலும் தெளித்தார்?


Q ➤ 392. இளங்காளை, வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்தை மோசே எவைகளோடே, புஸ்தகத்திலும் ஜனங்கள்மேலும் தெளித்தார்?


Q ➤ 393. மோசே இரத்தத்தை புஸ்தகத்தின் மேலும் ஜனங்கள் எல்லார் மேலும் தெளித்து கூறியது என்ன?


Q ➤ 394. கூடாரத்தின்மேல் இரத்தத்தைத் தெளித்தவர் யார்?


Q ➤ 395. மோசே எதற்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தார்?


Q ➤ 396. நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் எதினாலே சுத்திகரிக்கப்படும்?


Q ➤ 397. இரத்தஞ்சிந்துதலில்லாமல் உண்டாகாதது எது?


Q ➤ 398. பலிகளினாலே எவைகள் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது?


Q ➤ 399. முதலாம் உடன்படிக்கையிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்பட வேண்டியவை எவை?


Q ➤ 400. கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலம் எதற்கு அடையாளமானது?


Q ➤ 401. கிறிஸ்து எப்படிப்பட்ட பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கவில்லை?


Q ➤ 402. கிறிஸ்து நமக்காக எங்கே பிரவேசித்திருக்கிறார்?


Q ➤ 403. பரலோகத்தில் நமக்காக பிரத்தியட்சமாகும்படி கிறிஸ்து யாருடைய சமுகத்தில் பிரவேசித்திருக்கிறார்?


Q ➤ 404. அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறவன் யார்?


Q ➤ 405. அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசியாதவர் யார்?


Q ➤ 406. கிறிஸ்து தம்மைத்தாமேபலியிட்டதினால் நீக்கப்படுகிறது எது?


Q ➤ 407. இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டவர் யார்?


Q ➤ 408. ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் யாருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 409. கிறிஸ்து எவைகளைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார்?


Q ➤ 410. இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாகிறவர் யார்?


Q ➤ 411. கிறிஸ்து தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு எதை அருளும்படி இரண்டாந்தரம் தரிசனமாவார்?