Tamil Bible Quiz Hebrews Chapter 10

Q ➤ 412. வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராதது எது?


Q ➤ 413. நியாயப்பிரமாணம் எவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறது?


Q ➤ 414. வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிறது எது?


Q ➤ 415. ஒரேவிதமான பலிகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாதது எது?


Q ➤ 416. ஆராதனை செய்கிறவர்களை நியாயப்பிரமாணம் பூரணப்படுத்துமானால் எது இல்லாதிருக்கும்?


Q ➤ 417. பாவங்களுண்டென்று உணர்த்தும் மனசாட்சி இல்லாதிருக்குமானால் எது நிறுத்தப்படும்?


Q ➤ 418. பலிகளைச் செலுத்துவது நிறுத்தப்படாதபடியால் எவைகள் உண்டென்று நினைவுகூருதல் உண்டாயிருக்கும்?


Q ➤ 419. பாவங்கள் உண்டென்று எப்பொழுது நினைவுகூருதல் உண்டாயிருக்கும்?


Q ➤ 420. காளை, வெள்ளாட்டுக்கடாவினுடைய இரத்தம் எவைகளை நிவிர்த்திசெய்யமாட்டாது?


Q ➤ 421. கிறிஸ்து உலகத்தில் பிரவேசிக்கும்போது தேவன் எவைகளை விரும்பவில்லை என்று கூறினார்?


Q ➤ 422. தேவன் எதைத் தமக்கு ஆயத்தம்பண்ணினார் என்று கிறிஸ்து கூறினார்?


Q ➤ 423. சர்வாங்க தகனபலிகளும் பாவநிவாரணபலிகளும் யாருக்குப் பிரியமானதல்ல?


Q ➤ 424. "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்" -கூறியவர் யார்?


Q ➤ 425. புஸ்தகச்சுருளில் யாரைக் குறித்து எழுதியிருக்கிறது?


Q ➤ 426. எது தேவனுக்குப் பிரியமானதல்ல என்று கிறிஸ்து கூறினார்?


Q ➤ 427. கிறிஸ்து எதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப் போடுகிறார்?


Q ➤ 428. யாருடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டது?


Q ➤ 429. இயேசுகிறிஸ்துவின் சரீரம் பலியிடப்பட்டதின் சித்தத்தினாலே நாம் என்ன செய்யப்பட்டோம்?


Q ➤ 430. எந்த ஆசாரியனும் நாடோறும். செய்கிறவனாய் இருப்பான்?


Q ➤ 431. ஒரேவித பலிகள் எவைகளை ஒருக்காலும் நிவிர்த்தி செய்ய முடியாது?


Q ➤ 432. பாவங்களை நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவன் யார்?


Q ➤ 433. பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தினவர் யார்?


Q ➤ 434. இயேசுகிறிஸ்து என்றென்றைக்கும் எங்கே உட்கார்ந்தார்?


Q ➤ 435. இயேசுகிறிஸ்து யாரைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்?


Q ➤ 436. இயேசுகிறிஸ்து யாரை ஒரே பலியினாலே என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்?


Q ➤ 437. பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை கிறிஸ்து பூரணப்படுத்தியிருப்பதைக் குறித்து நமக்கு சாட்சிசொல்லுகிறவர் யார்?


Q ➤ 438. எவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனி பாவங்களினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லை?


Q ➤ 439. புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினவர் யார்?


Q ➤ 440. இயேசு எதின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டுபண்ணினார்?


Q ➤ 441. நாம் எங்கே பிரவேசிப்பதற்கு இயேசு புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டுபண்ணினார்?


Q ➤ 442 புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு நமக்கு உண்டாயிருப்பது எது?


Q ➤ 443. புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு நமக்கு எதினாலே தைரியம் உண்டாயிருக்கிறது?


Q ➤ 444. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியானவர் யார்?


Q ➤ 445. நாம் எது நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாய் சேரவேண்டும்?


Q ➤ 446. நாம் எதினால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாய் சேரவேண்டும்?


Q ➤ 447. நாம் எப்படிப்பட்ட இருதயத்தோடே சேரவேண்டும்?


Q ➤ 448. நாம் எதின் பூரண நிச்சயத்தோடே சேரவேண்டும்?


Q ➤ 449. நாம் எதை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க வேண்டும்?


Q ➤ 451. நாம் எவைகளுக்கு ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிக்க வேண்டும்?


Q ➤ 452. சிலர் எதை விட்டுவிடுகிறார்கள்?


Q ➤ 453. சபை கூடிவருதலை விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் வேண்டும்?


Q ➤ 454. நாம் எதைப் பார்க்கிற அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்?


Q ➤ 455. எப்பொழுது நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாய் இருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை?


Q ➤ 456. மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களுக்கு எது வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதல் இருக்கும்?


Q ➤ 457. விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினை யாருக்கு இருக்கும்?


Q ➤ 458. எதைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறமாட்டான்?


Q ➤ 459. மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் எதினால் இரக்கம் பெறாமல் சாகிறான்?


Q ➤ 460. யாரை காலின்கீழ் மிதிக்கிறவன் கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்?


Q ➤ 461. எதை அசுத்தமென்றெண்ணுகிறவன் கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்?


Q ➤ 462. எதை நிந்திக்கிறவன் கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாய் இருப்பான்?


Q ➤ 463. பழிவாங்குதல் யாருக்கு உரியது?


Q ➤ 464. நானே பதிற்செய்வேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 465. தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 466. எங்கே விழுகிறது பயங்கரமாயிருக்கும்?


Q ➤ 467. எபிரெயர் எந்த நாட்களை நினைத்துக் கொள்ளவேண்டும்?


Q ➤ 468. எபிரெயர் எந்த நாட்களில் பிரகாசமாக்கப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 469. எபிரெயர் பிரகாசமாக்கப்பட்டிருந்த நாட்களில் உபத்திரவங்களாகிய எதைச் சகித்தார்கள்?


Q ➤ 470. எபிரெயர் எவைகளால் வேடிக்கையாக்கப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 471. யாருக்குப் பங்காளிகளுமானீர்கள் என்று எபிரெயரிடம் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 472. பவுல் கட்டபட்டிருக்கையில் பவுலைக்குறித்து பரிதபித்தவர்கள் யார்?


Q ➤ 473. பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் தங்களுக்கு உண்டென்று அறிந்தவர்கள் யார்?


Q ➤ 474. எபிரெயர் எவைகளை சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தார்கள்?


Q ➤ 475. எபிரெயர் மிகுந்த பலனுக்கேதுவான எதை விட்டுவிடக்கூடாது?


Q ➤ 476. நாம் எதின்படி செய்யவேண்டும்?


Q ➤ 477. எதைப் பெறும்படிக்குப் பொறுமைநமக்கு வேண்டியதாயிருக்கிறது?


Q ➤ 478. இன்னும் கொஞ்சக் காலத்தில் வருகிறவர் யார்?


Q ➤ 479. தாமதம் பண்ணாதவர் யார்?


Q ➤ 480. விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்?


Q ➤ 481. கர்த்தருடைய ஆத்துமா எவன்மேல் பிரியமாயிராது?