Tamil Bible Quiz Hebrews Chapter 7

Q ➤ 243. மெல்கிசேதேக்கு எதனுடைய ராஜாவாயிருந்தார்?


Q ➤ 244. உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்தவர் யார்?


Q ➤ 245. ஆபிரகாம் யாரை முறியடித்து வந்தார்?


Q ➤ 246. ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு போனவர் யார்?


Q ➤ 247. ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோய் அவரை ஆசீர்வதித்தவர் யார்?


Q ➤ 248. மெல்கிசேதேக்குக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தவர் யார்?


Q ➤ 249. மெல்கிசேதேக்கின் முதற்பேர் என்ன?


Q ➤ 250. மெல்கிசேதேக்கு என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 251. சாலேமின் ராஜா என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 252. தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவர் யார்?


Q ➤ 253. மெல்கிசேதேக்கு எதன் துவக்கம் இல்லாதவர்?


Q ➤ 254. மெல்கிசேதேக்கு எதன் முடிவு இல்லாதவர்?


Q ➤ 255. என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறவர் யார்?


Q ➤ 256. மெல்கிசேதேக்கு யாருக்கு ஒப்பானவராய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறார்?


Q ➤ 257. "இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான்"- யாரைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 258. கோத்திரத்தலைவன் யார்?


Q ➤ 259. ஆபிரகாம் கொள்ளையிடப்பட்ட பொருட்களில் யாருக்குத் தசமபாகம் கொடுத்தார்?


Q ➤ 260. ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரின் கையிலே தசமபாகம் வாங்க கட்டளைப் பெற்றவர்கள் யார்?


Q ➤ 261. லேவி புத்திரரில் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்கக் கட்டளைப் பெற்றவர்கள் யார்?


Q ➤ 262. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களின் வம்சவரிசையில் வராதவன் யார்?


Q ➤ 263. மெல்கிசேதேக்கு ஆபிரகாமின் கையில் வாங்கினார்?


Q ➤ 264. மெல்கிசேதேக்கு எவைகளைப் பெற்றவனை ஆசீர்வதித்தார்?


Q ➤ 265. சிறியவன் யாராலே ஆசீர்வதிக்கப்படுவான்?


Q ➤ 266. இங்கே யார் தசமபாகம் வாங்குகிறார்கள்?


Q ➤ 267. அங்கே எப்படி சாட்சிபெற்றவன் தசமபாகம் வாங்கினான்?


Q ➤ 268. மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது தன் தகப்பனுடைய அரையிலிருந்தவன் யார்?


Q ➤ 269. தசமபாகம் வாங்குகிற யார் தசமபாகம் கொடுத்தான்?


Q ➤ 270. மெல்கிசேதேக்கு யார் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான்?


Q ➤ 271. லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 272. நியாயப்பிரமாணத்தைப் பெற்றவர்கள் யார்?


Q ➤ 273. இஸ்ரவேல் ஜனங்கள் எதற்குட்பட்டிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்?


Q ➤ 274. எதினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால் வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதில்லை?


Q ➤ 275. ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால் எதுவும் மாற்றப்பட வேண்டியதாகும்?


Q ➤ 276. ஆசாரியத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறவர் எதற்குள்ளானவராய் இருக்கிறார்?


Q ➤ 277. ஆசாரியத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறவரின் கோத்திரத்தில் ஒருவனும் எதைச் செய்ததில்லை?


Q ➤ 278. நம்முடைய கர்த்தர் எதில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது?


Q ➤ 279. யூதாகோத்திரத்தாரைக் குறித்து மோசே எதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை?


Q ➤ 280. யாருக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது?


Q ➤ 281. மாம்ச சம்பந்தமான கட்டளை எது?


Q ➤ 282. நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாதவர் யார்?


Q ➤ 283. எதின்படி ஆசாரியராயிருக்கிறீர் என்று நம்முடைய கர்த்தரிடம் சொல்லப்பட்டது?


Q ➤ 284. அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படி ஆசாரியரானவர் யார்?


Q ➤ 285. பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்தது எது?


Q ➤ 286. முந்தின கட்டளை ஏன் மாற்றப்பட்டது?


Q ➤ 287. ஒன்றையும் பூரணப்படுத்தாதது எது?


Q ➤ 288. எதை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது?


Q ➤ 289. அதிக நன்மையான நம்பிக்கையினால் யாரிடத்தில் சேருகிறோம்?


Q ➤ 290.ஆரோனுடைய முறைமையின்படியான ஆசாரியர்கள் இல்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்?


Q ➤ 291. தம்முடனே ஆணையிட்டவராலே ஆணையோடே ஆசாரியரானவர் யார்?


Q ➤ 292. இயேசுவானவர் எதின்படி ஆசாரியராக்கப்பட்டது விசேஷித்த காரியம்?


Q ➤ 293. விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானவர் யார்?


Q ➤ 294. ஆசாரியர்கள் எதினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்கள்?


Q ➤ 295. மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால் அநேகராயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 296. என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர் யார்?


Q ➤ 297. இயேசு எப்படிப்பட்ட ஆசாரியத்துவமுள்ளவர்?


Q ➤ 298. தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்கிறவர் யார்?


Q ➤ 299. எப்பொழுதும் உயிரோடிருக்கிறவர் யார்?


Q ➤ 300. இயேசு எவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்?


Q ➤ 301. பரிசுத்தரும் குற்றமற்றவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் யார்?


Q ➤ 302. மாசில்லாதவரான பிரதான ஆசாரியர் யார்?


Q ➤ 303. இயேசு யாருக்கு விலகினவர்?


Q ➤ 304. இயேசு எவைகளிலும் உயர்ந்தவர்?


Q ➤ 305. நமக்கு ஏற்றவராயிருக்கிற பிரதான ஆசாரியர் யார்?


Q ➤ 306. பிரதான ஆசாரியர்கள் முன்பு எதற்காகப் பலியிடுகிறார்கள்?


Q ➤ 307. பிரதான ஆசாரியர்கள் பின்பு எதற்காகப் பலியிடுகிறார்கள்?


Q ➤ 308. பிரதான ஆசாரியர்கள் சொந்தப் பாவங்களுக்காகவும் ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் எப்பொழுது பலியிடவேண்டும்?


Q ➤ 309. சொந்தப் பாவங்களுக்காகவும் ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டாதவர் யார்?


Q ➤ 310. இயேசு பாவங்களுக்காக பலியிடுவதை எதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்?


Q ➤ 311. பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துவது எது?


Q ➤ 312. ஆணையோடு விளங்கிய வசனம் எதற்குப்பின்பு உண்டானது?


Q ➤ 313. ஆணையோடு விளங்கிய வசனம் என்றென்றைக்கும் யாரை ஏற்படுத்துகிறது?