Tamil Bible Quiz Hebrews Chapter 5

Q ➤ 171. மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறவன் யார்?


Q ➤ 172. மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட பிரதான ஆசாரியன் எவைகளைச் செலுத்துகிறான்?


Q ➤ 173. மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட பிரதான ஆசாரியன் எதற்காக காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துகிறான்?


Q ➤ 174. தானும் பலவீனமுள்ளவனாயிருக்கிறவன் யார்?


Q ➤ 175. அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்க வனாயிருக்கிறவன் யார்?


Q ➤ 176. ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடுகிறவன் யார்?


Q ➤ 177. மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட பிரதான ஆசாரியன் யாருடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டும்?


Q ➤ 178. ஆரோனை அழைத்தவர் யார்?


Q ➤ 179. இந்தக் கனமான ஊழியம் என்று யாருடைய ஊழியத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 180.ஒருவனும் எந்தக் கனமான ஊழியத்துக்குத் தனாய் ஏற்படுகிறதில்லை?


Q ➤ 181. பிரதான ஆசாரியனை யார் அழைத்தாலொழிய தானாய் ஏற்படுகிறதில்லை?


Q ➤ 182. பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமேஉயர்த்தாதவர் யார்?


Q ➤ 183. கிறிஸ்துவோடே என்ன சொன்னவர் அவரை பிரதான ஆசாரியராகிறதற்கு உயர்த்தினார்?


Q ➤ 184. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறவர் யார்?


Q ➤ 185. பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணியவர் யார்?


Q ➤ 186. கிறிஸ்து எப்பொழுது பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணினார்?


Q ➤ 187. கிறிஸ்து பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் யாரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார்?


Q ➤ 188. கிறிஸ்து குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே எதைக் கற்றுக் கொண்டார்?


Q ➤ 189. தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் எதை அடைவதற்குக் கிறிஸ்து காரணரானார்?


Q ➤ 190. தாம் பூரணரானபின்பு தமக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நித்திய இரட்சிப்பை அடைகிறதற்குக் காரணரானவர் யார்?


Q ➤ 191.கிறிஸ்து எதின்படியான பிரதான ஆசாரியர் என்று நாமம் தரிக்கப்பட்ட....


Q ➤ 192. மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று கிறிஸ்து யாராலே நாமம் தரிக்கப்பட்டார்?


Q ➤ 193.யாரைப் பற்றி விஸ்தாரமாய்ப் பேசலாம்?


Q ➤ 194. நாம் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியினால் யாரைப்பற்றி விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்?


Q ➤ 195.காலத்தைப் பார்த்தால் நாம் யாராய் இருக்கவேண்டியவர்கள்?


Q ➤ 196. போதகராய் இருக்கவேண்டிய நமக்கு எதை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது?


Q ➤ 197. நாம் எதை உண்ணத்தகாதவர்களானோம்?


Q ➤ 198. நாம் எதை உண்ணத்தக்கவர்களானோம்?


Q ➤ 199. பாலுண்கிறவன் யாராய் இருக்கிறான்?


Q ➤ 200. பாலுண்கிறவன் எதில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்?


Q ➤ 202. பூரண வயதுள்ளவர்களுக்கே தகுவது எது?