Tamil Bible Quiz Hebrews Chapter 4

Q ➤ 134. எதில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்கிறது?


Q ➤ 135. ஒருவரும் எதை அடையாமல் பின்வாங்கிப் போகக் கூடாது?


Q ➤ 136. பிதாக்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது எது?


Q ➤ 138. சுவிசேஷத்தைக் கேட்டவர்கள்........இல்லாமல் கேட்டார்கள்?


Q ➤ 139. விசுவாசமில்லாமல் கேட்டவர்களுக்குப் பிரயோஜனப்படாதது எது?


Q ➤ 140. விசுவாசித்தவர்களாகிய நாமோ எதில் பிரவேசிக்கிறோம்?


Q ➤ 141. உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தவை எவை?


Q ➤ 142. இஸ்ரவேலின் பிதாக்கள் தம்முடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று கோபத்திலே ஆணையிட்டவர் யார்?


Q ➤ 143. தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து எப்பொழுது ஓய்ந்திருந்தார்?


Q ➤ 144. சிலர் எதில் பிரவேசிப்பது வரப்போகிற காரியமாயிருக்கிறது?


Q ➤ 145. கீழ்ப்படியாமையினாலே தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசியாமற்போனவர்கள் யார்?


Q ➤ 146. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது எங்கே?


Q ➤ 147. இன்று என்று சொல்வதினாலே தேவன் எதைக் குறித்திருக்கிறார்?


Q ➤ 148. யோசுவா எவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால் தேவன் இன்னொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டார்?


Q ➤ 149. யாருக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது?


Q ➤ 150. தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தவர் யார்?


Q ➤ 151. தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பவன் யார்?


Q ➤ 152. நாம் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 153. நாம் எதினாலே விழுந்துபோகாதபடிக்கு தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்?


Q ➤ 154.ஜீவனும் வல்லமையும் உள்ளதாய் இருப்பது எது?


Q ➤ 155. இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாய் இருப்பது எது?


Q ➤ 156. தேவனுடைய வார்த்தை எவைகளைப் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயிருக்கிறது?


Q ➤ 157. இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருப்பது எது?


Q ➤ 158. யாருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை?


Q ➤ 159.சகலமும் தேவனுடைய கண்களுக்கு முன்பாக எப்படி இருக்கிறது?


Q ➤ 160. நாம் யாருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும்?


Q ➤ 161.பரலோகத்துக்குப்போன தேவகுமாரன் யார்?


Q ➤ 162. இயேசு எவைகளின் வழியாய்ப் பரலோகத்திற்குப் போனார்?


Q ➤ 163.நமது மகா பிரதான ஆசாரியர் யார்?


Q ➤ 164. நாம் பண்ணின அறிக்கையை எப்படி பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 164. நாம் பண்ணின அறிக்கையை எப்படி பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 165. எதைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியன் நமக்கில்லை?


Q ➤ 166. எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர் யார்?


Q ➤ 167. நம்முடைய பிரதான ஆசாரியர் எது இல்லாதவராயிருக்கிறார்?


Q ➤ 168. பாவமில்லாத பிரதான ஆசாரியர் நமக்கிருப்பதினால் எங்கே தைரியமாய் சேரவேண்டும்?


Q ➤ 169. நாம் எதைப் பெறும்படி தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேர வேண்டும்?


Q ➤ 170. நாம் ஏற்ற சமயத்தில் எதை அடையும்படி கிருபாசனத்தண்டையில் சேர வேண்டும்?