Q ➤ 484. நம்பப்படுகிறவைகளின் உறுதியாயிருப்பது எது?
Q ➤ 485. விசுவாசமானது எவைகளின் நிச்சயமாயிருக்கிறது?
Q ➤ 486. விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றவர்கள் யார்?
Q ➤ 487. உலகங்கள் எதினால் உண்டாக்கப்பட்டதென்று நாம் அறிந்திருக்கிறோம்?
Q ➤ 488. தேவனுடைய வார்த்தையினால் உலகங்கள் உண்டாக்கப்பட்டதை நாம் எதினால் அறிந்திருக்கிறோம்?
Q ➤ 489. காணப்படுகிறவைகள் எவைகளால் உண்டாகவில்லையென்று நாம் அறிந்திருக்கிறோம்?
Q ➤ 490. காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினவன் யார்?
Q ➤ 491. ஆபேல் எதினாலே காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்?
Q ➤ 492. ஆபேல் மேன்மையான பலியைச் செலுத்தினதினால் யார் என்று சாட்சிபெற்றான்?
Q ➤ 493. ஆபேலுடைய காணிக்கைகளை குறித்து சாட்சி கொடுத்தவர் யார்?
Q ➤ 494. மரித்தும் இன்னும் பேசுகிறவன் யார்?
Q ➤ 495. மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவன் யார்?
Q ➤ 496. ஏனோக்கு எதினாலே மரணத்தை காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்?
Q ➤ 497. ஏனோக்கை எடுத்துக்கொண்டவர் யார்?
Q ➤ 498. தேவன் தன்னை எடுத்துக்கொண்டபடியினாலே காணப்படாமற் போனவன் யார்?
Q ➤ 499. ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே எப்படி சாட்சி பெற்றான்?
Q ➤ 500. விசுவாசமில்லாமல் யாருக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்?
Q ➤ 501. தேவனிடத்தில் சேருகிறவன் யார் உண்டென்று விசுவாசிக்க வேண்டும்?
Q ➤ 502. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் யாருக்குப் பலன் அளிக்கிறவரென்று விசுவாசிக்கவேண்டும்?
Q ➤ 503. தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவ எச்சரிப்புப் பெற்றவன் யார்?
Q ➤ 504. நோவா எதினாலே தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவ எச்சரிப்புப் பெற்றான்?
Q ➤ 505. தேவ எச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனானவன் யார்?
Q ➤ 506. நோவா தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு எதை உண்டுபண்ணினான்?
Q ➤ 507. உலகம் எதற்குள்ளானதென்று நோவா தீர்த்தான்?
Q ➤ 508. விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானவன் யார்?
Q ➤ 509. தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டவன் யார்?
Q ➤ 510. ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது என்ன செய்தான்?
Q ➤ 511. ஆபிரகாம் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது எதினாலே கீழ்ப்படிந்தான்?
Q ➤ 512. தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனது யார்?
Q ➤ 513. ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே யாரைப்போல சஞ்சரித்தான்?
Q ➤ 514. ஆபிரகாம் எதினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்தான்?
Q ➤ 515. ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரர்கள் யார்?
Q ➤ 516. ஈசாக்கோடும் யாக்கோபோடும் ஆபிரகாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே எங்கே குடியிருந்தான்?
Q ➤ 517. தேவன் தாமேகட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்குக் காத்திருந்தவன் யார்?
Q ➤ 518. வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்று எண்ணினவள் யார்?
Q ➤ 519. சாராள் எதினாலே வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ள வரென்று எண்ணினாள்?
Q ➤ 520. விசுவாசத்தினாலே சாராள் எதற்குப் பெலனடைந்தாள்?
Q ➤ 521. விசுவாசத்தினாலே வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றவள் யார்?
Q ➤ 522. எப்படி எண்ணத்தகும் ஒருவனாலே மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்?
Q ➤ 523. சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே வானத்திலுள்ள எதைப்போல மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்?
Q ➤ 524. சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே கடற்கரையிலுள்ள எதைப்போல மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்?
Q ➤ 525. விசுவாசித்தவர்கள் எவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டார்கள்?
Q ➤ 526. வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைத் தூரத்திலேக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 527. பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டவர்கள் யார்?
Q ➤ 528. விசுவாசத்தோடே மரித்தவர்கள் யார்? தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று
Q ➤ 529. தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டவர்கள் எதை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்தினார்கள்?
Q ➤ 530. யார் தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்கு திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்கும்?
Q ➤ 531. விசுவாசித்தவர்கள் எதை விரும்பினார்கள்?
Q ➤ 532. தேவன் எவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படவில்லை?
Q ➤ 533. விசுவாசித்தவர்களுக்கு தேவன் எதை ஆயத்தம்பண்ணினார்?
Q ➤ 534. ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 535. ஆபிரகாம் எப்பொழுது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 536. ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது எதினாலே ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 538. மரித்தோரிலிருந்தெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என்றெண்ணியவன் யார்?
Q ➤ 539. தனக்கு ஒரேபேறானவனைப் பலியாக ஒப்புக்கொடுத்தவன் யார்?
Q ➤ 541. வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தவன் யார்?
Q ➤ 542. ஈசாக்கு எதினாலே வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்?
Q ➤ 543. யோசேப்பின் குமாரர் எத்தனை பேர்?
Q ➤ 544. தன் மரணகாலத்தில் யோசேப்பின் குமாரர் இருவரையும் ஆசீர்வதித்தவன் யார்?
Q ➤ 545. யாக்கோபு எதினாலே தன் மரணகாலத்தில் யோசேப்பின் குமாரர் இருவரையும் ஆசீர்வதித்தான்?
Q ➤ 546. தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டவன் யார்?
Q ➤ 547. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தை விட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசியவன் யார்?
Q ➤ 548. யோசேப்பு எவைகளைக் குறித்துக் கட்டளைகொடுத்தான்?
Q ➤ 549. யோசேப்பு எதினாலே தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான்?
Q ➤ 550. மோசே பிறந்தபோது அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டவர்கள் யார்?
Q ➤ 551. மோசேயின் தாய்தகப்பன்மார் அவனை எவ்வளவு நாள் ஒளித்து வைத்தார்கள்?
Q ➤ 552. மோசேயின் தாய்தகப்பன்மார் எதினாலே மோசேயை மூன்றுமாதம் ஒளித்து வைத்தார்கள்?
Q ➤ 553. விசுவாசத்தினாலே மோசேயின் தாய்தகப்பன்மார் எதற்குப் பயப்படவில்லை?
Q ➤ 554. மோசே பெரியவனானபோது தான் யார் என்னப்படுவதை வெறுத்தான்?
Q ➤ 555. மோசே பெரியவனானபோது எதினாலே தான் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தான்?
Q ➤ 556. மோசே எவைகளை அநுபவிப்பதைத் தெரிந்துகொண்டான்?
Q ➤ 557. மோசே எவைகளை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதைத் தெரிந்துகொண்டான்?
Q ➤ 558. இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தவன் யார்?
Q ➤ 559. மோசே எதை அதிக பாக்கியமென்று எண்ணினான்?
Q ➤ 560. மோசே கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை எவைகளிலும் அதிக பாக்கியமென்று எண்ணினான்?
Q ➤ 561. அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தவன் யார்?
Q ➤ 562. மோசே எதினாலே அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தான்?
Q ➤ 563. மோசே எதற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்?
Q ➤ 564. பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தவன் யார்?
Q ➤ 565. யார் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, மோசே பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்?
Q ➤ 566. மோசே எதினாலே பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்?
Q ➤ 567. இஸ்ரவேலர் உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோல எதைக் கடந்துபோனார்கள்?
Q ➤ 568. இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தை எதினாலே உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோல கடந்துபோனார்கள்?
Q ➤ 569. சிவந்த சமுத்திரத்தைக் கடக்கத் துணிந்து அமிழ்ந்துபோனவர்கள் யார்?
Q ➤ 570. ஏழுநாள் சுற்றி வரப்பட்டு விழுந்தது எது?
Q ➤ 571. எரிகோ பட்டணத்தின் மதில்கள் எதினாலே ஏழுநாள் சுற்றி வரப்பட்டு விழுந்தது?
Q ➤ 572. ராகாப் என்பவள் யாராய் இருந்தாள்?
Q ➤ 573. வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டவள் யார்?
Q ➤ 574. ராகாப் என்னும் வேசி எதினாலே வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டாள்?
Q ➤ 575. கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தவள் யார்?
Q ➤ 576. எவர்களைக் குறித்து விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது?
Q ➤ 577. தீர்க்கதரிசிகளைக்குறித்து விவரஞ்சொல்லவேண்டுமானால். போதாது?
Q ➤ 578. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் எதினாலே ராஜ்யங்களை ஜெயித்தார்கள்?
Q ➤ 579. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எதை நடப்பித்தார்கள்?
Q ➤ 580. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எவைகளைப் பெற்றார்கள்?
Q ➤ 581. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எவைகளை அடைத்தார்கள்?
Q ➤ 582. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எதை அவித்தார்கள்?
Q ➤ 583. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எதற்கு தப்பினார்கள்?
Q ➤ 584. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எதில் பலன்கொண்டார்கள்?
Q ➤ 585. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எதில் வல்லவர்களானார்கள்?
Q ➤ 586. விவரஞ்சொல்லப்பட காலம் போதாதவர்கள் விசுவாசத்தினாலே எவைகளை முறியடித்தார்கள்?
Q ➤ 587. சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றவர்கள் யார்?
Q ➤ 588. ஸ்திரீகள் எதினாலே சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்?
Q ➤ 589. வேறுசிலர் எதை அடையும்படிக்கு விடுதலைபெறச் சம்மதிக்கவில்லை?
Q ➤ 590. விசுவாசத்தினாலே வாதிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 591. வேறுசிலர் விசுவாசத்தினாலே எவைகளை அநுபவித்தார்கள்?
Q ➤ 592. சிலர் எதினாலே கல்லெறியுண்டார்கள்?
Q ➤ 593. சிலர் விசுவாசத்தினாலே எதினால் அறுப்புண்டார்கள்?
Q ➤ 594. சிலர் எதினாலே பரீட்சைபார்க்கப்பட்டார்கள்?
Q ➤ 595. சிலர் விசுவாசத்தினால் எதினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள்?
Q ➤ 596. விசுவாசத்தினாலே சிலர் எவைகளைப் போர்த்துக்கொண்டு திரிந்தார்கள்?
Q ➤ 597. செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்தவர்கள் எவைகளை அநுபவித்தார்கள்? குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும்
Q ➤ உலகம்
Q ➤ 600.விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றவர்கள் யார்?
Q ➤ 601. செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டுத் திரிந்தவர்கள் எதை அடையாமற்போனார்கள்?
Q ➤ 602. விசேஷித்த நன்மையானதொன்றை நமக்கென்று முன்னதாக நியமித்தவர் யார்?
Q ➤ 603. யார் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நியமித்திருந்தார்?