Q ➤ 182. மனுஷன் ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் தேவனுக்கு உத்தரவு சொல்லமாட்டான் என்று கூறியவர் யார்?
Q ➤ 183. இருதயத்தில் ஞானமுள்ளவர் யார்?
Q ➤ 184. தேவன் எவைகளைச் சடிதியாய்ப் பெயர்க்கிறார்?
Q ➤ 185. தேவன் தம்முடைய கோபத்தில் எவைகளைப் புரட்டிப்போடுகிறார்?
Q ➤ 186. தேவன் எது அதிரத்தக்கதாக பூமியை அதின் ஸ்தானத்திலிருந்து அசையப்பண்ணுகிறார்?
Q ➤ 187. யார், சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்?
Q ➤ 188. நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறவர் யார்?
Q ➤ 189. தேவன் வானங்களை விரித்து, எவைகளின்மேல் நடக்கிறார்?
Q ➤ 190. தேவன் எப்படிப்பட்ட பெரிய காரியங்களைச் செய்கிறார்?
Q ➤ 191. தேவன் எப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்கிறார்?
Q ➤ 192. யார், தேவனுக்கு அடங்கவேண்டும்?
Q ➤ 193. என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 194. தேவன் தன்னை புசலினால் முறிக்கிறார் என்று கூறியவர் யார்?
Q ➤ 195. தேவன் முகாந்தரமில்லாமல் தனக்கு எவைகளை உண்டாக்குகிறதாக யோபு கூறினார்?
Q ➤ 196. தான் மூச்சுவிட இடங்கொடாமல், தேவன் தன்னை எதினால் நிரப்புவதாக யோபு கூறினார்?
Q ➤ 197. நான் என்னை நீதிமானாக்கினாலும்.......என்னைக் குற்றவாளியாக்கும்?
Q ➤ 198. யோபு மாறுபாடானவன் என்று சாட்சிகொடுப்பது எது?
Q ➤ 199. சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கிறவர் யார்?
Q ➤ 200. சவுக்கு அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, தேவன் யாருடைய சோதனையைப் பார்த்து நகைக்கிறார்?
Q ➤ 201. உலகம் யார் கையிலே விடப்பட்டிருக்கிறது?
Q ➤ 202. தேவன் உலகத்திலிருக்கிற யாருடைய முகத்தை மூடிப்போடுகிறார்?
Q ➤ 203. தன் நாட்கள் யாருடைய ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது என்று யோபு கூறினார்?
Q ➤ 204. எது நன்மையைக் காணாமல் பறந்துபோம் என்று யோபு கூறினார்?
Q ➤ 205. யோபு, தன் நாட்கள்.......போல கடந்துபோகிறதாகக் கூறினார்?
Q ➤ 206. இரையின்மேல்பாய்கிற...... கடந்துபோகிறதாக யோபு கூறினார்?
Q ➤ 207. "என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்" - கூறியவர் யார்?
Q ➤ 208. தேவன் எதைத் தம்மைவிட்டு அகற்றுவாராக என்று யோபு கூறினார்?
Q ➤ 209. எது தன்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக என்று யோபு கூறினார்?