Tamil Bible Quiz from Job Chapter 5

Q ➤ 101.நிர்மூடனைக் கொல்லுவது எது?


Q ➤ 102. புத்தியில்லாதவனை அதம்பண்ணுவது எது?


Q ➤ 103. யார், வேரூன்றுகிறதைக் கண்டு எலிப்பாஸ் அவன் வாசஸ்தலத்தை சபித்தான்?


Q ➤ 104. இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பார் இல்லாமல் வாசலில் நொறுக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 105. நிர்மூடனின் விளைச்சலை பறித்துத் தின்றவன் யார்?


Q ➤ 106. நிர்மூடனின் ஆஸ்தியை விழுங்கினவன் யார்?


Q ➤ 107. புழுதியிலிருந்து உண்டாகாதது எது?


Q ➤ 108. மண்ணிலிருந்து முளைக்காதது எது?


Q ➤ 109. எது மேலே பறக்கிறதுபோல மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்?


Q ➤ 110. ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களைச் செய்கிறவர் யார்?


Q ➤ 111. தேவன் எண்ணிமுடியாத...........செய்கிறார்?


Q ➤ 112. தேவன் யாரை உயரத்தில் வைக்கிறார்?


Q ➤ 113. தேவன் யாரை இரட்சித்து உயர்த்துகிறார்?


Q ➤ 114. தேவன் பூமியின்மேல் வெளிநிலங்களின்மேல்............வருஷிக்கப்பண்ணி, ............ வருவிக்கிறார்?


Q ➤ 115. தேவன் யாருடைய உபாயங்களை அபத்தமாக்குகிறார்?


Q ➤ 116. தேவன் யாரை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்?


Q ➤ 117. யாருடைய ஆலோசனை கவிழ்க்கப்படும்?


Q ➤ 118. தேவன் எளியவனை யாருடைய கைக்கு விலக்கி இரட்சிக்கிறார்?


Q ➤ 119. தரித்திரனுக்கு............ உண்டு; தீமையானது தன் வாயை மூடும்?


Q ➤ 120. யார், தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 121. யாருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 122. காயப்படுத்திக் காயங்கட்டுகிறவர் யார்?


Q ➤ 123. பஞ்சகாலத்தில் மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்கிறவர் யார்?


Q ➤ 124. எதற்கு மறைக்கப்படுவீர் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 125. "பாழாக்குதல் வரும்போது பயப்படாமலிருப்பீர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 126. எவைகளைப் பார்த்து நகைப்பீர் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 127. எவைகள் யோபுவோடே சமாதானமாயிருக்கும் என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 128. எதை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 129. யோபுவின் சந்ததியார் எதைப்போல இருப்பார்கள் என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 130. எது ஏற்றகாலத்தில் அம்பாரத்தில் சேருவதுபோல யோபு கல்லறையில் சேருவார் என்று எலிப்பாஸ் கூறினான்?