Q ➤ 75. "நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ"-யார். யாரிடம் கேட்டது?
Q ➤ 76. யோபு அநேகருக்குப் புத்திசொல்லி, எதைத் திடப்படுத்தினார்?
Q ➤ 77. விழுகிறவனை தமது வார்த்தைகளால் நிற்கப்பண்ணியவர் யார்?
Q ➤ 78. யோபு எவைகளைப் பலப்படுதினார்?
Q ➤ 79. துன்பம் நேரிட்டபடியால் ஆயாசப்பட்டு, அதுத் தொட்டதினால் யோபு கலங்குகிறதாகக் கூறியவன் யார்?
Q ➤ 80. எது யோபுவிடம் உறுதியாய் இருக்கவேண்டுமென எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 81.எது யோபுவின் நம்பிக்கையாய் இருக்கவேண்டியது என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 82. ........இல்லாமல் அழிந்தவன் உண்டோ? என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 83.........உழுது, ...........விதைத்தவர்கள் அதையே அறுக்கிறார்கள்?
Q ➤ 84. அநியாயத்தை உழுதவர்களும் தீவினையை விதைத்தவர்களும் எதினாலே அழிவார்கள்?
Q ➤ 85.அநியாயத்தை உழுதவர்களும் தீவினையை விதைத்தவர்களும் எதினாலே நிர்மூலமாவார்கள்?
Q ➤ 86. சிங்கத்தின் கெர்ச்சிப்பும் துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும் என்று கூறியவன் யார்?
Q ➤ 87. எவைகளின் பற்கள் தகர்ந்துபோம் என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 88.எது இரையில்லாமையால் மாண்டுபோம் என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 89.எது எலிப்பாஸிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது?
Q ➤ 90. மனுஷருக்கு இராத்தரிசனங்களில்.........உண்டாகும்?
Q ➤ 91. எவைகள் தன்னைப் பிடித்ததாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 92.எலிப்பாஸின் முகத்துக்கு முன்பாகக் கடந்தது எது?
Q ➤ 93. ஒரு உருப்போல எலிப்பாஸின் கண்களுக்குமுன் நின்றது எது?
Q ➤ 94...........தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ?
Q ➤ 95...........தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ?
Q ➤ 96.தேவன் யாரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை?
Q ➤ 97.தேவன் யார்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறார்?
Q ➤ 98. எதில் அஸ்திபாரம் போட்டு, எதில் வாசம்பண்ணுகிறவர்கள் மேல் தேவன் நம்பிக்கை வைப்பது எப்படியென்று எலிப்பாஸ் கேட்டான்?
Q ➤ 99.எதினால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் தேவன் நம்பிக்கை வைப்பது எப்படியென்று எலிப்பாஸ் கேட்டான்?
Q ➤ 100.காலைமுதல் மாலைவரை மடிந்து, கவனிப்பார் இல்லாமல் நித்திய அழிவடைகிறவர்கள் யார்?