Tamil Bible Quiz from Job Chapter 42

Q ➤ 962. "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்"- கூறியவர் யார்?


Q ➤ 963. தான் அறியாததையும் அலப்பினவர் யார்?


Q ➤ 964. யோபு தன் காதினால் யாரைக்குறித்து கேள்விப்பட்டார்?


Q ➤ 965. யோபுவின் கண்கள் யாரைக் கண்டது?


Q ➤ 966. "நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 967. எலிப்பாஸ் மற்றும் அவன் சிநேகிதர் மேல் தமக்குக் கோபம் மூளுகிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 968. எலிப்பாசும் அவன் சிநேகிதரும் யாரைப்போல கர்த்தரைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை?


Q ➤ 969. சர்வாங்க தகனபலிகளை இடும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 970. எவைகளைத் தெரிந்துகொண்டு பலியிட கர்த்தர் எலிப்பாசிடமும் சிநேகிதரிடமும் கூறினார்?


Q ➤ 971. எலிப்பாஸ் மற்றும் அவன் சிநேகிதருக்காக யார் வேண்டுதல் செய்வான் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 972. யாரை அவர்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 973. கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தவர்கள் யார்?


Q ➤ 974. தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தவர் யார்?


Q ➤ 975. யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது கர்த்தர் எதை மாற்றினார்?


Q ➤ 976. யோபுவுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கர்த்தர் அவருக்கு எப்படித் தந்தருளினார்?


Q ➤ 977. யோபின் சகோதர சகோதரிகளும் அறிமுகமானவர்களும் யோபுவுக்கு எவைகளைக் கொடுத்தார்கள்?


Q ➤ 978. யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை ஆசீர்வதித்தவர் யார்?


Q ➤ 979. யோபுவுக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தார்கள்?


Q ➤ 980. யோபுவின் மூத்த மகளின் பெயர் என்ன?


Q ➤ 981. யோபுவின் இரண்டாவது மகளின் பெயர் என்ன?


Q ➤ 982. யோபுவின் மூன்றாவது மகளின் பெயர் என்ன?


Q ➤ 983. தேசத்தில் எங்கும் யாரைப்போல சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை?


Q ➤ 984. யோபு யாருக்கு அவர்கள் சகோதரரின் நடுவில் சுதந்தரம் கொடுத்தார்?


Q ➤ 985. யோபு சிறையிருப்பு மாற்றப்பட்டபின்பு எத்தனை வருஷம் உயிரோடிருந்தார்?


Q ➤ 986. யோபு புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 987. யோபு புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 988. யோபு புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 989. யோபு புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 990. யோபு புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 991. யோபு புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 992. யோபு புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 993. யோபு புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 994. யோபு புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 995. யோபு புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?


Q ➤ 996. யோபு புத்தகத்தின் தன்மை என்ன?


Q ➤ 997. முதிராப்பிண்டம் (3:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 998. பிகெமோத் (40:15) என்பது என்ன?


Q ➤ 999. லிவியாதான் (41:1) என்பது என்ன?


Q ➤ 1000. யோபுவின் வாழ்நாட்கள் எத்தனை வருஷங்கள்?